All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின் -💔ஆண் மனதை அழிக்க வந்த சாபம் 💣🌶️🔥- கருத்து திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அடியேய் தேனு அவன் மொதப் பொண்டாட்டி ஞாபகத்துல உருகிகிட்டு இருக்கான். இப்ப போயி அவனை மனசுல பிக்ஸ் பண்ணறியேம்மா.☹☹☹☹☹☹
உங்கம்மா சொல்லவரும் போதே என்ன ஏதுன்னு விளக்கம் கேட்டிருக்கலாம்.
உன்ற அவசரக்குடுக்கை தனத்தால சாமி பேரைச் சொல்லி உங்கம்மா வாயவேற கட்டிவச்சிட்டே😔😔😔😔😔
ஆமாம் க்கா.. இந்த காதலுக்கு நேரம் காலமே தெரியலை வர 🙊🙊
 

Vaishanika

Bronze Winner
அடிப்பாவி தேனு இந்த பயலப் பாத்து நீனும் குடிக்க ஆரம்பிச்சிட்டியா??.
சரி சரி லவ் பெயிலர் வர்றதுக்கு ஆணு, பொண்ணுன்னு வேறுபாடு இருக்கா. எல்லாம் உள்ள வுட்டு மனசை ஆத்திக்க வேண்டியதுதான்.
நல்ல வேளை என்ற வேதாந்தை எண்ணி எண்ணி ன்னு தூக்கமாத்திரை சாப்பிடாம இருந்தியே.

அடேய் வேதாந்து பக்கத்துல உக்காந்து வர்றவன் அவன் பொண்டாட்டி கூட பேசற பேச்சை கேட்டதுக்கு அப்பறமாவது உனக்கு பல்ப்பு எரிஞ்சுதே.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பாஸ்கரு வூட்டு சீமந்தம் ன்னு பேச்சை ஆரம்பிச்சு தொடரும் போட்டுட்டீங்களே 🙄🙄🙄🙄🙄🙄🙄
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அடிப்பாவி தேனு இந்த பயலப் பாத்து நீனும் குடிக்க ஆரம்பிச்சிட்டியா??.
சரி சரி லவ் பெயிலர் வர்றதுக்கு ஆணு, பொண்ணுன்னு வேறுபாடு இருக்கா. எல்லாம் உள்ள வுட்டு மனசை ஆத்திக்க வேண்டியதுதான்.
நல்ல வேளை என்ற வேதாந்தை எண்ணி எண்ணி ன்னு தூக்கமாத்திரை சாப்பிடாம இருந்தியே.

அடேய் வேதாந்து பக்கத்துல உக்காந்து வர்றவன் அவன் பொண்டாட்டி கூட பேசற பேச்சை கேட்டதுக்கு அப்பறமாவது உனக்கு பல்ப்பு எரிஞ்சுதே.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பாஸ்கரு வூட்டு சீமந்தம் ன்னு பேச்சை ஆரம்பிச்சு தொடரும் போட்டுட்டீங்களே 🙄🙄🙄🙄🙄🙄🙄
தேங்க் யூ அக்கா.. என்ன ஆச்சுன்னு சீக்கிரம் அடுத்த யூடியோட வரேன்.
 
Top