All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

Josyyy

Active member
#நீ_வேறு_நான்_வேறு

கலகலப்பான விறுவிறுப்பான பரபரப்பான சென்னை தமிழில் குட்டி குட்டி சஸ்பென்ஸ் உள்ளடக்கிய மென்மையான காதலை கொண்ட கதை❤

சென்னை பாஷையும், உங்க ஹீரோஷும் ஷோக்காகீறாங்க தாமு மா💜

அரசியலும், அதன் கோர முகங்களும், அதை அழித்து நல்லது செய்ய துடிக்கும் நாயகனின் (காதலும் கலந்த) கதை....

அனந்த நேத்ரன் தொகுதியில் தன் கட்சி ஜெயிக்க, எதிராக நிறுத்தப்படும் ஆருத்ராவை கடத்த(அவளே ஓடி போக தான் இருந்தா🤣🤣🤣), அவளை தேடி அவளின் தந்தை விநாயகம் & பத்ரனின் பயணம்😍😍😍

தாமு மா செம்மயா இருந்துச்சு கதை... அதுவும் கானா பாடலோடு அந்த படகு பயணம் சூப்பர்ப்❤

ஆவூண்ணா நம்ம டங்கா மாரி டான் பொசுக்கு பொசுக்குன்னு மயக்கம் போட நம்ம நேத்து குட்டி காபந்து பண்ண என செம்ம செம்ம 😂😂😂😂

மிட்நைட் நடுக்கடல் ஸ்விம்மிங் எல்லாம்🤣🤣🤣 டானுக்கே உண்டான செயல்கள்😂😂😂😂

ஆருத்ரா தேவி💖 இவளோட அலம்பல்கள், டான் போன்ற செயல்கள்,ரௌடி போன்ற இவளின் தோரணைகள் எல்லாம் செம்ம🤩🤩🤩 இவளோட passwords அண்ட் unlock pattern 🤣🤣🤣🤣🤣 எவனும் தெரிஞ்சா கூட வெளிய சொல்ல மாட்டான்😂😂😂😂😂

என்ன இருந்து என்ன நம்ம நேத்து முன்னாடி ஒன்னும் நிக்க முடியலை😂😂😂

பீட்டர் நண்பன் அவன் என நினைத்து இல்லாது போன போது யாருடா இது ஓடி போற திட்டத்தில் ஓட்டை போட்டது என, அவனோடு முட்டிக் கொள்வது, அவனை ஆராய்வது எல்லாம்🤣🤣🤣🤣🤣

தாதா போல அறிமுகம் ஆகி அவனின் ஆங்கிலத்தில் வியந்து, அவனின் ஒவ்வொரு செயல்களிலும், அவனின் பரிமாணத்திலும் வாயை பிளந்து அவனின் தகுதிக்கு ஏன் இதெல்லாம் பண்றான், ஏன் கடத்தல் என்ற கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்களில் அதிர்ந்து என ஒரே விறுவிறுப்பு தான் கடல் பயணம்....

கரையோ அவளை தேடும் பணியில் கிடைக்கும் தகவல்களோடு, ரௌடி என நினைத்த பத்ரன் பற்றி தெரிய வரும் தகவல்கள், விநாயகம் உடனான லிங்க் என பரபரப்பாக போகுது... அவளை தேடி தோழி கௌ வை பிடிக்க நாமோ பத்ரன் ஜோடி இவ தான் போல என அவங்க செயல்களில் நினைக்க அதிலும் டுவிஸ்ட்🤣🤣🤣🤣🤣

பீட்டர் ஒருபக்கம் அவ உயிருக்கு ஆபத்து என நம்மை பல வகையில் யோசிக்க விட்டு பீதி கிளப்புறான் 😒😒😒

ஏஞ்சலின்😢😢 அஞ்சலை😰😰😰 பாவம்...

பேராசை கொண்ட நயவஞ்சகன் ஒருவனின் ஆசைக்கு எவ்வளவு பேர் பாதிப்படைய😡😡😡

கருப்பன் அண்ட் கோ🤬🤬🤬

மரியம், அல்போன்ஸ், வள்ளிம்மா எல்லாம் nice பெர்சன்ஸ்...

இவர்களோடு மைக் மாம்ஸ்😍😍😍 சும்மா சரியா entry குடுத்து குறும்படமா ரீலீஸ் பண்ணி மனுஷன் எல்லார் கண்ணையும் திறந்தது மட்டும் அல்லாது சரியா லாக் பண்ணிடுரார் 🤣🤣 மாஸ் தான், குட்டியாய் கதிரின் நினைவுகளோடு 😍😍😍😍

அனந்த் இவனின் அதிரடி செயல்கள் எல்லாம் சூப்பர்😍😍😍

இடிதம்பாவுக்கு இடியாய் சர்ப்ரைஸ் குடுக்கும் மௌலாசீ🤣🤣🤣 வெயிட் ஆ வைக்கிறேன் சொல்லி, லைட் அ வச்சு, வெயிட் ஆ வாங்கிட்டு போயிட்டா😍😍😍🤣🤣🤣🤣🤣

மெல்லிய காதலும், அதை அதிரடியாய் காட்டும் மௌலாசீ, அதைவிட மௌன பாசை பேசும் லைட் ஹவுஸ் பேசும் ரொமான்டிக் பேச்சு எல்லாம்😍😍😍😍😍 மெல்லிய சாரலாய் அழகான நிமிடங்கள்....

நீரஞ் நட்பின் இலக்கணமாய் அவனோட பங்குக்கு அவன் மாஸ் காட்டிட்டான்😆😆😆 ஆதிரா ஜானு பேபி குட்டியா வந்தாலும் cute😍😍

பத்து குட்டிக்கு பல்ப் குடுக்கும் போது😂😂😂😂 ஹாஹாஹா ஏன் டா டேய் அங்க போய் தான் மைக் வைக்கணுமா😂😂😂😂😂

பத்து குட்டியை ஏமாத்திட்டீங்க நீங்க😆😆

நிறைவாய் குடுத்து இருக்கீங்க தாமு மா... சூப்பர்ப்... எப்படியோ கதறி ஒரு ரொமான்ஸ் சீன் வாங்கியாச்சு😝😝😜😜😜

Congratulations thaamu ma💐💐💐💐💐

ஆமா ஆன்டி ஹீரோ சொன்னீங்களே அவன் எப்போ வருவான்🤔🤔🤔 சீக்கிரம் கூட்டி வாங்க😝😝😝😝
 
தாமரை

தாமரை
மிக மிக அருமையான நிறைவு, வாழ்த்துக்கள் சிஸ்டர் 💝:smile1:💐💐.

கதையின் நாயகி ஆருத்ரா , அல்டாப்பு,
பில்டப்பு, காமெடி, நாயகின்னு நாங்கள் கலாய்த்தாலும், அவளுக்குள் இருக்கும் அன்பு, தாயன்புக்கான ஏக்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் போன்ற குண இயல்புகளை எங்களுக்கு எடுத்துக்காட்டியது அருமை 👌.

கதையின் நாயகன் ஆனந்த் நேத்ரனின் விவேகம், பொறுமை, கடலை போன்று எளிதில் யூகிக்க முடியாத குண இயல்புகளையும், வினாயகம் போன்ற சீமை கருவேல மரங்களால் பாதிக்கப்பட்ட மக்களை காக்க, பொறுமையுடன் அறிவார்த்தமாக செயல்படுவதை எடுத்துக்காட்டியது மிக மிக அருமை. 👌👌

கானா bala, ஜேக்கப்பு தாத்தா, மேனகா, பத்ரன், பீட்டர், மரியா, வள்ளியம்மா, ஏஞ்சலினா போன்ற கதைமாந்தர்களுடன் பயணித்து ரசித்தோம். 😊😊😊.

புதுவிதமான எழுத்துநடை, மீனவ மக்களின் உணர்வுகளையும், அம்மக்களின் மொழிநடையையும், வாழ்க்கைமுறையையும் எங்களுக்கு கடத்தியது அருமை😊😊😊😊.

உங்கள் அன்பு வாசகிக்களின் கோரிக்கை ஏற்று, கதை களத்தை விரிவாகவும், நிறைவாகவும் முடித்ததற்கு மிக மிக நன்றி 🥰🥰🥰🥰🥰.

தாங்கள் கதை வழியாக செல்லும் ஊருக்கு, நாங்களும் வால்பிடித்து பயணிப்போம். உதாரணமாக, ஆணை மலை -கேரளா, கொடைக்கானல் -ஜப்பான், தற்போது கடலில் பயணம் செய்து கரையும் சேர்ந்து விட்டோம். அடுத்து, எங்கு, எப்படி, எப்போது என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் உங்கள் அன்பு வாசகபெருமக்கள். 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞.
மிக்க மிக்க நன்றி நர்மதா மா💕💕💕💝💝💝💝💝💖💝💝 உங்க பதிவு படித்து அவ்வளவு மகிழ்ச்சி, உன்னை மட்டும் உயிர் தொட.. கடல் தாகம்... கதைகளும் படித்து இருக்கீங்க, என்று அறிந்து ❤💞❤💞❤💞❤💞

கதை மாந்தர்களை நீங்க புரிந்து, வர்ணித்த விதம் மிக அழகு.. எனக்கே அவங்களை இன்னமும் பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு😍😍😍😍😍😍😍

உண்மையாக சொல்வதென்றால்..
கதை களம் இன்னமும் ஒரு பார்ட் எழுதக் கூடிய அளவு வலுவானது.. என்னால் தான், இதற்கு மேல் கொண்டு செலுத்த முடியவில்லை 😋😋😋😋😋

எனது குறைகளை பொறுத்து , நிறைகளை கொண்டாடும் உங்களின் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் டா..

தாயினும் சாலப் பரியும் எனது தோழமைகளுக்கு என்றும் நான் என்னால் இயன்ற படைப்புக்களை தந்து கொண்டே இருப்பேன் , இருக்கனும் ❤💞❤💞💖💕💖💕💖💕 மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகள்
 
தாமரை

தாமரை
Superb story ma..
Different a eluthura style ungalukku kidaicha varam ma.. keep going..

Pathra vachu oru story pannunga.. avanum jodiya varatum..
மிக்க நன்றி மா.. புதிய முயற்சிகள் மட்டுமன்றி இவ்வாறக எழுதத் தான் பிடிக்கிறது.. வருகிறது.. அதனை ரசித்து பாராட்டி, மென்மேலும் எழுத ஊக்கமூட்டும் உங்களின் அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்💖💖💖💞💞💞
 
தாமரை

தாமரை
#நீ_வேறு_நான்_வேறு

கலகலப்பான விறுவிறுப்பான பரபரப்பான சென்னை தமிழில் குட்டி குட்டி சஸ்பென்ஸ் உள்ளடக்கிய மென்மையான காதலை கொண்ட கதை❤

சென்னை பாஷையும், உங்க ஹீரோஷும் ஷோக்காகீறாங்க தாமு மா💜

அரசியலும், அதன் கோர முகங்களும், அதை அழித்து நல்லது செய்ய துடிக்கும் நாயகனின் (காதலும் கலந்த) கதை....

அனந்த நேத்ரன் தொகுதியில் தன் கட்சி ஜெயிக்க, எதிராக நிறுத்தப்படும் ஆருத்ராவை கடத்த(அவளே ஓடி போக தான் இருந்தா🤣🤣🤣), அவளை தேடி அவளின் தந்தை விநாயகம் & பத்ரனின் பயணம்😍😍😍

தாமு மா செம்மயா இருந்துச்சு கதை... அதுவும் கானா பாடலோடு அந்த படகு பயணம் சூப்பர்ப்❤

ஆவூண்ணா நம்ம டங்கா மாரி டான் பொசுக்கு பொசுக்குன்னு மயக்கம் போட நம்ம நேத்து குட்டி காபந்து பண்ண என செம்ம செம்ம 😂😂😂😂

மிட்நைட் நடுக்கடல் ஸ்விம்மிங் எல்லாம்🤣🤣🤣 டானுக்கே உண்டான செயல்கள்😂😂😂😂

ஆருத்ரா தேவி💖 இவளோட அலம்பல்கள், டான் போன்ற செயல்கள்,ரௌடி போன்ற இவளின் தோரணைகள் எல்லாம் செம்ம🤩🤩🤩 இவளோட passwords அண்ட் unlock pattern 🤣🤣🤣🤣🤣 எவனும் தெரிஞ்சா கூட வெளிய சொல்ல மாட்டான்😂😂😂😂😂

என்ன இருந்து என்ன நம்ம நேத்து முன்னாடி ஒன்னும் நிக்க முடியலை😂😂😂

பீட்டர் நண்பன் அவன் என நினைத்து இல்லாது போன போது யாருடா இது ஓடி போற திட்டத்தில் ஓட்டை போட்டது என, அவனோடு முட்டிக் கொள்வது, அவனை ஆராய்வது எல்லாம்🤣🤣🤣🤣🤣

தாதா போல அறிமுகம் ஆகி அவனின் ஆங்கிலத்தில் வியந்து, அவனின் ஒவ்வொரு செயல்களிலும், அவனின் பரிமாணத்திலும் வாயை பிளந்து அவனின் தகுதிக்கு ஏன் இதெல்லாம் பண்றான், ஏன் கடத்தல் என்ற கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்களில் அதிர்ந்து என ஒரே விறுவிறுப்பு தான் கடல் பயணம்....

கரையோ அவளை தேடும் பணியில் கிடைக்கும் தகவல்களோடு, ரௌடி என நினைத்த பத்ரன் பற்றி தெரிய வரும் தகவல்கள், விநாயகம் உடனான லிங்க் என பரபரப்பாக போகுது... அவளை தேடி தோழி கௌ வை பிடிக்க நாமோ பத்ரன் ஜோடி இவ தான் போல என அவங்க செயல்களில் நினைக்க அதிலும் டுவிஸ்ட்🤣🤣🤣🤣🤣

பீட்டர் ஒருபக்கம் அவ உயிருக்கு ஆபத்து என நம்மை பல வகையில் யோசிக்க விட்டு பீதி கிளப்புறான் 😒😒😒

ஏஞ்சலின்😢😢 அஞ்சலை😰😰😰 பாவம்...

பேராசை கொண்ட நயவஞ்சகன் ஒருவனின் ஆசைக்கு எவ்வளவு பேர் பாதிப்படைய😡😡😡

கருப்பன் அண்ட் கோ🤬🤬🤬

மரியம், அல்போன்ஸ், வள்ளிம்மா எல்லாம் nice பெர்சன்ஸ்...

இவர்களோடு மைக் மாம்ஸ்😍😍😍 சும்மா சரியா entry குடுத்து குறும்படமா ரீலீஸ் பண்ணி மனுஷன் எல்லார் கண்ணையும் திறந்தது மட்டும் அல்லாது சரியா லாக் பண்ணிடுரார் 🤣🤣 மாஸ் தான், குட்டியாய் கதிரின் நினைவுகளோடு 😍😍😍😍

அனந்த் இவனின் அதிரடி செயல்கள் எல்லாம் சூப்பர்😍😍😍

இடிதம்பாவுக்கு இடியாய் சர்ப்ரைஸ் குடுக்கும் மௌலாசீ🤣🤣🤣 வெயிட் ஆ வைக்கிறேன் சொல்லி, லைட் அ வச்சு, வெயிட் ஆ வாங்கிட்டு போயிட்டா😍😍😍🤣🤣🤣🤣🤣

மெல்லிய காதலும், அதை அதிரடியாய் காட்டும் மௌலாசீ, அதைவிட மௌன பாசை பேசும் லைட் ஹவுஸ் பேசும் ரொமான்டிக் பேச்சு எல்லாம்😍😍😍😍😍 மெல்லிய சாரலாய் அழகான நிமிடங்கள்....

நீரஞ் நட்பின் இலக்கணமாய் அவனோட பங்குக்கு அவன் மாஸ் காட்டிட்டான்😆😆😆 ஆதிரா ஜானு பேபி குட்டியா வந்தாலும் cute😍😍

பத்து குட்டிக்கு பல்ப் குடுக்கும் போது😂😂😂😂 ஹாஹாஹா ஏன் டா டேய் அங்க போய் தான் மைக் வைக்கணுமா😂😂😂😂😂

பத்து குட்டியை ஏமாத்திட்டீங்க நீங்க😆😆

நிறைவாய் குடுத்து இருக்கீங்க தாமு மா... சூப்பர்ப்... எப்படியோ கதறி ஒரு ரொமான்ஸ் சீன் வாங்கியாச்சு😝😝😜😜😜

Congratulations thaamu ma💐💐💐💐💐

ஆமா ஆன்டி ஹீரோ சொன்னீங்களே அவன் எப்போ வருவான்🤔🤔🤔 சீக்கிரம் கூட்டி வாங்க😝😝😝😝
பேபி மா லவ்லி லவ்லி💝💝💝💝💖💖💖😋😋🥰🥰🥰😘😘😘😘😘😘😘

நீ ரசித்தது.. எல்லாமே ரொம்ப அழகா எடுத்துக்காட்டி சொல்லிட்ட டா.. நீ சொல்லும் போது, கதையும் மாந்தர்களும்... இன்னுமும் அழகா தெரியும் உணர்வு💞💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

அந்த சீன்களை நீ சொல்லிய விதம்☺☺☺☺☺🤧 டாப் நாட்ச் போ..

ஆன்டி ஹீரோவா.. வான் வருவான்.. அவன எழுதாம வுடக்கூடாது டா.. 🤨🤨🤨🤨🤨🤨🤨
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episodes.... Romance semma..... Nethran thaan jaichaan ah தேர்தல் ah..... அந்த corporate company ku பெரிய ஆப்பு vechitaan pola..... அவன் birthday annaiku இவங்க கல்யாணம் vechikanum nu நினைச்சி இருக்கான் kadasila முடியல.... Ava அம்மா கொஞ்சம் konjamaa சரி aaikitu வராங்க..... Nethran avala பொண்ணு kettutaan.... Super Super maa.... Semma episode
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தாமரையின் " நீ வேறு நான் வேறு"
கடலோவியம் இது கடற்கரைக் காவியம்!

நெய்தல் நிலத்துக் கதை என்று நெய்த அழகு கடலும் கடல் சார்ந்த காட்டாற்று நிகழ்வு!

நீயும் வேறு நானும் வேறு என்று ஆரம்பித்த அழகில், நேத்திரனின் நளினமும், ஆருத்ராவின் தாண்டவமும் கடலாடு காதைக்கு கவி சேர்த்த பேரழகு.

மெட்டுக் கட்டிய காணா

எட்டுக் கட்டிய பேனா

இரண்டும் செய்த மாயம்

பாமர பாசையின்

பாரம்பர்ய ஓட்டம்!

ஓட்டத்தின் ஆட்டத்தில்

வேகமும் விவேகமும்

போட்டி போட,

சொந்தமும் பந்தமும்

முட்டி மோத,

நட்பும் அன்பும்

கட்டிப் போட,

காதலின் அலைகள்

சமரசம் பேச...

விரசம் இல்லாக் கருவில்

சரசம் இல்லா நடையில்

உரசல் எல்லாம் மடையாக

அலையின் பாய்ச்சலில்

நிலையின் காய்ச்சலில்

இடிதம்பாவின் நீச்சல் - அங்கு

மௌலாசீயின் கூச்சல்!

நீச்சலும் கூச்சலும்

அடங்கும் நேரம்

ஆருத்ர தரிசனம் கண்டு

காதலும் ஆனது நெஞ்சு!

இயல்பாய் இசையாய்

இணைந்த சொந்தம்

கடலாய் அலையாய்

மாறிய பந்தம்

எதிர் நீச்சல் போட்டு

ஆடிய ஆட்டம்

வேறு வேறாய் நின்றாலும்

தீர்வு ஒன்றாய் கூடியதோ!

தாமரையின் எழுத்தில் அடுத்த பரிமாணம் இது. என்ன ஒரு வேகம். வேகத்தின் நிழலில் மன உணர்வுகளை ஆடவிட்ட அழகிய நடை. உணர்வுகளின் பரிபாஷை பேரழகு என்றால் பொய்யில்லை. மனதை கதையோடு பேச வைத்த அழகு பேரழகு தாமரை.

இன்னும் இது போல் நிறைய நீங்கள் எழுத என் இனிய நல்வாழ்த்துக்கள். நன்றி தாமரை ஒரு விறு விறுப்பான அழகிய கதை கொடுத்து மகிழவைத்த உங்களுக்கு.

நீ வேறு நான் வேறு - இங்கு

கடல் வேறு கரை வேறு - ஆனால்

கடலோடு கரை சேர்ந்த

காதலது பேரும்பேறு!

கடல் புர ஆட்டத்தில்

மடல் விரித்த மனங்கள்

கடலரசன் கைகொண்ட

கடற்கன்னி ஆட்டத்தில்

உடல் சிரித்த கணங்கள்

தாமரையின் மலர்விற்கு

ஒளி சேர்த்த கணங்கள்!

வாழ்த்துகள் தாமரை.

சீக்கிரம் கல்யாண காட்சியோடு வருவீங்களா? இல்லை மைக் மாம்ஸின் மனம் திறக்க விடுவீங்களா? காத்திருக்கிறோம். நன்றி
 
மிக மிக அழகிய கவிதை விமர்சனம்.. நன்றி நன்றி செல்வி மா💖💕💖💕💖💕💖💕💖
நீச்சலும் கூச்சலும்

அடங்கும் நேரம்

ஆருத்ர தரிசனம் கண்டு

காதலும் ஆனது நெஞ்சு!

கடலோடு கரை சேர்ந்த

காதலது பேரும்பேறு!

மிக ரசித்த வரிகள்..

மைக் மனம் திறப்பு.. திருமணம் பற்றிய அவர்களின் முடிவு, எல்லாமும 💞💞💞💞🙂🙂🙂🙂🙂🙂
 
Top