All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை



கண்டிப்பா அவனை இழுத்துடுவோம்.. எப்படி வராம போவான்
மனம் தளராத விக்ரமாதித்தியாக.. முயற்சி செய்வோம்டா😋😋😋😋😋💪😁💪😁💪😁💪
 

தாமரை

தாமரை
நேத்ரன்... அமைதியா அழுத்தமானவரா இருக்காரு...

அரசியல்.... ம்ம்...

ஆரு... அஹ் 20 நாளுக்கு கடத்திட்டாங்க...

லைக் தட் slang... 😁

சோக்கா கீது.... 😃

நைஸ் ஸ்டார்ட் dr... ❤
நன்றி நன்றி ப்ரியா குட்டி டியர்💕💕💞💞💞💖💖💖💖 உங்களுக்கு அந்த ஸ்லாங் பிடிக்கறது.. மீ ஸோ ஹேப்பி..
 

தாமரை

தாமரை
பத்ரா விநாயகத்துக்கு யாரு?

அந்த பொண்ணு யாரு?

ஆரு கடத்திட்டு போறதே இப்போ அவர் சொன்னாங்காட்டியும் தான் தெர்தா...😅

யார் அந்த மைக் மாம்ஸ்...???
பத்ரா , வினாயகத்தின் முதல் மனைவியின் பையன்.

மைக் மாம்ஸ் ஒரு தொழில் அதிபர், வினாயகம் பயப்படும் ஒரே நபர்.. ஆருத்ராவிற்கு காட் ஃபாதர் போல மா
 

Priyakutty

Well-known member
கதை படிக்க படிக்க... படகுல போறாப்புல ஒரு பீல்... 😌❤

பத்ரா... கண்டுபிடிப்பரா...
 

Priyakutty

Well-known member
பத்ரா , வினாயகத்தின் முதல் மனைவியின் பையன்.

மைக் மாம்ஸ் ஒரு தொழில் அதிபர், வினாயகம் பயப்படும் ஒரே நபர்.. ஆருத்ராவிற்கு காட் ஃபாதர் போல மா
நெனச்சேன் dr... லைட்டா...

ஆனா கான்போர்ம் அஹ் நினைக்கல...
 

தாமரை

தாமரை
கதை படிக்க படிக்க... படகுல போறாப்புல ஒரு பீல்... 😌❤

பத்ரா... கண்டுபிடிப்பரா...
ஹா ஹா, இன்னும் மீன் வாசம்.. உப்புக்காத்து வருடற ஃபீல் எல்லாம் வரும் மா..


பத்ரன் கண்டுபிடிக்கலாம், கையில புடிக்க முடியாது☺☺☺☺
 

தாமரை

தாமரை
நெனச்சேன் dr... லைட்டா...

ஆனா கான்போர்ம் அஹ் நினைக்கல...
☺🥰☺🥰 சூப்பர் டியர், எனது எழுத்து நடை அப்படித்தன், கதை போகும் போக்கில் கதை மாந்தர்களை புரிந்து கொள்ளுமாறு எழுதுவேன்.. தனியா, கதையின் இடையில் நான் வந்து பேச மாட்டேன் 😋😋😋😋😋
 

Priyakutty

Well-known member
நேத்ரன் க்கு நெறய விஷயம் தெரிது ல...

எப்படி...

எதுக்கு அவருக்கு விநாயகம் மேல கோபம்... அவங்க அப்பா சாவுக்கு காரணமா...

அவர் அக்கறை... 😊
 

Priyakutty

Well-known member
பத்ரன்... கண்டுட்டார்... அது நேத்ரன் னு...

விநாயகம் என்னலாம் தப்பு பண்ணாரு...

நெறய பேருக்கு அவர புடிக்கல...
 
Top