All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

ரொம்ப அழகான கடலும்
கரையும்
அலையும் வலையும்
டான் ஆரு டாக்டரு நேத்ரன்
சென்னை பாஷை
அந்த கடலோர மக்கள்
அவங்க வாழ்க்கை முறை
அரசியல் தகிடு தித்தம்
வினாயகம் மாதிரியான
மனுசங்க
இதை எல்லாம் மீறி அருமையான
நட்பு காதல்னு
கடத்தலில் ஆரம்பிச்சு
கல்யாணத்துல முடிச்சு
தாமரை
மௌலாசியும் இடிதம்பாவும்
கலங்கரை விளக்கா
மனசுல நிக்க வச்சுட்டாங்க
இனி எந்த கடலையும்
படகையும் பாக்கும் போது
இவங்க ரெண்டு பேரும்
நியாபகம் வருவாங்க
நல்ல கதை
நிறைவான பதிவு
👌😄😍😄😍😃
 

தாமரை

தாமரை
ரொம்ப அழகான கடலும்
கரையும்
அலையும் வலையும்
டான் ஆரு டாக்டரு நேத்ரன்
சென்னை பாஷை
அந்த கடலோர மக்கள்
அவங்க வாழ்க்கை முறை
அரசியல் தகிடு தித்தம்
வினாயகம் மாதிரியான
மனுசங்க
இதை எல்லாம் மீறி அருமையான
நட்பு காதல்னு
கடத்தலில் ஆரம்பிச்சு
கல்யாணத்துல முடிச்சு
தாமரை
மௌலாசியும் இடிதம்பாவும்
கலங்கரை விளக்கா
மனசுல நிக்க வச்சுட்டாங்க
இனி எந்த கடலையும்
படகையும் பாக்கும் போது
இவங்க ரெண்டு பேரும்
நியாபகம் வருவாங்க
நல்ல கதை
நிறைவான பதிவு
👌😄😍😄😍😃
💕💞💕💞💕💞💕💞💕

ஆஹா நன்றி நன்றி சரோஜா மா.. உங்க விமர்சனம் கூட கவிதை போல அழகாய்.. நிறைவாய்..

மிக்க மகிழ்ச்சி💝💝💝💝💝
 

Thani

Well-known member
வாங்க வாங்க நீ வேறு நான் வேறு பகுதி 2 உடன்.. உங்களின் வேலையேல்லாம் முடித்துவிட்டு வாருங்கள் சிஸ் ...நாங்கள் ஆவலுடன் காத்திருப்போம் 😀😍😍❤❤❤❤❤❤❤
அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ்😁😁❤❤❤ அத்துடன் உடல் ஆரோக்கியம் ,மகிழ்ச்சி ,நிம்மதி அனைத்தும் இறைவன் அருளால் கிட்டட்டும்😀😍😍😍
 

தாமரை

தாமரை
வாங்க வாங்க நீ வேறு நான் வேறு பகுதி 2 உடன்.. உங்களின் வேலையேல்லாம் முடித்துவிட்டு வாருங்கள் சிஸ் ...நாங்கள் ஆவலுடன் காத்திருப்போம் 😀😍😍❤❤❤❤❤❤❤
அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ்😁😁❤❤❤ அத்துடன் உடல் ஆரோக்கியம் ,மகிழ்ச்சி ,நிம்மதி அனைத்தும் இறைவன் அருளால் கிட்டட்டும்😀😍😍😍
மிக்க நன்றி மா.. :smile1::smile1::smiley36::smiley55:
 

Thani

Well-known member
நான் முதல் தடவை படிச்சிருக்கேன் ..கதாசியரின் நன்றியுரை ...என்னை ஆச்சர்ய படவைத்த சிறந்த எழத்தாளர் 😀நீங்க ...
ஒவ்வொருவரின் பெயர்களை மறக்காமல் நன்றி கூறியிருந்தீர்கள் ...நீங்க😀❤❤❤,செம ...ஜீராப்பா நீங்க ....❤💕💞💞
இது ஐஸ் இல்ல உண்மை 😀அடுத்த கதையில சந்திக்கலாம் சிஸ்😀😍❤❤❤❤
 

Josyyy

Active member

பேபி மா லவ்லி லவ்லி💝💝💝💝💖💖💖😋😋🥰🥰🥰😘😘😘😘😘😘😘

நீ ரசித்தது.. எல்லாமே ரொம்ப அழகா எடுத்துக்காட்டி சொல்லிட்ட டா.. நீ சொல்லும் போது, கதையும் மாந்தர்களும்... இன்னுமும் அழகா தெரியும் உணர்வு💞💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

அந்த சீன்களை நீ சொல்லிய விதம்☺☺☺☺☺🤧 டாப் நாட்ச் போ..


ஆன்டி ஹீரோவா.. வான் வருவான்.. அவன எழுதாம வுடக்கூடாது டா.. 🤨🤨🤨🤨🤨🤨🤨
கண்டிப்பா அவனை இழுத்துடுவோம்.. எப்படி வராம போவான்
 

Priyakutty

Well-known member
நேத்ரன்... அமைதியா அழுத்தமானவரா இருக்காரு...

அரசியல்.... ம்ம்...

ஆரு... அஹ் 20 நாளுக்கு கடத்திட்டாங்க...

லைக் தட் slang... 😁

சோக்கா கீது.... 😃

நைஸ் ஸ்டார்ட் dr... ❤
 

Priyakutty

Well-known member
பத்ரா விநாயகத்துக்கு யாரு?

அந்த பொண்ணு யாரு?

ஆரு கடத்திட்டு போறதே இப்போ அவர் சொன்னாங்காட்டியும் தான் தெர்தா...😅

யார் அந்த மைக் மாம்ஸ்...???
 

தாமரை

தாமரை
நான் முதல் தடவை படிச்சிருக்கேன் ..கதாசியரின் நன்றியுரை ...என்னை ஆச்சர்ய படவைத்த சிறந்த எழத்தாளர் 😀நீங்க ...
ஒவ்வொருவரின் பெயர்களை மறக்காமல் நன்றி கூறியிருந்தீர்கள் ...நீங்க😀❤❤❤,செம ...ஜீராப்பா நீங்க ....❤💕💞💞
இது ஐஸ் இல்ல உண்மை 😀அடுத்த கதையில சந்திக்கலாம் சிஸ்😀😍❤❤❤❤
😍😍🥰🥰💖💖💖💖 ஆஹா .. உண்மையாக கருத்துப் பகிர்வுகளால் மகிழ்ச்சியாக உணர்வதால் அப்படி போடுகிறேன் மா. அதில் சொல்லியிருப்பது அப்பட்டமான உண்மை😁😁😁😁😁😁😁😁


எனக்கு தெரிந்த நிறைய தோழமை எழுத்தாளர்கள் போடுவார்கள். எனக்கும் முதல் கதையிலிருந்தே .. இந்த பழக்கம் உண்டு.☺☺☺☺☺

மிக்க நன்றி டா.. வருகிறேன்💝💕💝💕💞💝💞💝💕💞💝💕💞
 
Top