All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

Priyakutty

Well-known member
ஆரு msg பண்ணாங்களா...🙄

இதால எதும் பிரப்லம்...

ஏன் ஆரு அம்மா அப்படி... 😔

பாவம் அவங்க...

என்ன ஆகுமோ...

பரபரப்பா போகுது.... 🤩
 

Priyakutty

Well-known member
அவரு நெசமா கல்யாணம் னு பேச. வந்தாரு... 😔❤

அதுக்குள்ள... அடி பட்ருச்சு... 🥺🥺☹☹

நீங்க ரெண்டு பேரும் வேற இல்லை... 😔

அவங்க கிட்ட விட்டுட்டு... கிளம்பிட்டாரு...

அவங்களுக்காக என்னலாம்...

இதுக்கு காரணமானவங்கள... 😡😡😡😡
 

Priyakutty

Well-known member
ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க...🥰🥰

தப்பு பண்ணவங்களுக்கு தண்டனை கிடைச்சிருச்சு...

கடல் பயணம், கானா பாட்டு, மீன் பிடிக்குறது, அவரோட கோபம், அவரோட அக்கறை, அவங்க கோபம், அவங்க ரெண்டு பேரோட புரிதல், காதல் எல்லாம்... 😍❤

என்னைக்கும் நேத்ரன் - ஆரு ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰

பீட்டர்... பத்ரன்... கௌசி... கேரக்டர்.... பிடிச்சது... 😊

அரசியல் பண்ணது... அந்த சதி திட்டம்... எல்லாம்... பரபரப்பா கதை நகுற முக்கிய அம்சம்.. 🤩

அந்த slang.... 😁

நைஸ் ஸ்டோரி dr...❤

All the best for all your upcomming novels dr... 🥰🤝
 

தாமரை

தாமரை
நேத்ரன் க்கு நெறய விஷயம் தெரிது ல...

எப்படி...

எதுக்கு அவருக்கு விநாயகம் மேல கோபம்... அவங்க அப்பா சாவுக்கு காரணமா...

அவர் அக்கறை... 😊
ஆஹா , இரவு படித்து முடிச்சிட்டீங்க போல ப்ரியா குட்டி மா🥰🥰🥰🥰💝💝💝💝💝💝

இந்தக் கேள்விகளுக்கு உங்க அனுமானங்கள் சரி தானே மா😁😁😁💪😍💪😍

நம்ம ஹீரோஸ் அப்படித்தானே.. கேரிங் லவ்விங் ☺☺☺
 

தாமரை

தாமரை
பத்ரன்... கண்டுட்டார்... அது நேத்ரன் னு...

விநாயகம் என்னலாம் தப்பு பண்ணாரு...

நெறய பேருக்கு அவர புடிக்கல...
ஆமா மா.. சின்ன சின்ன க்ளூஸ் மூலமா புடிச்சுட்டாரு பத்ரன்.

விநாயகம் அடிமட்டத்திலேருந்து வந்த ஒரு ஆள், என்னென்ன தகிடுதத்தம்.. இருக்கும்.. அதான்
 

தாமரை

தாமரை
அவர் மௌலாசி னு கூப்பிடறது... 😍😍

பத்ரா.... 🙄
அழகா இருக்குல்ல.. க்யூட்டா.. ரொமாண்டிக்கா😝😝😝😝😝

பத்ரா, கொஞ்சம் படபடத்த ஆள்.. சில நேரங்களில் காண்டாக்குவான்..
 

தாமரை

தாமரை
ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க...🥰🥰

தப்பு பண்ணவங்களுக்கு தண்டனை கிடைச்சிருச்சு...

கடல் பயணம், கானா பாட்டு, மீன் பிடிக்குறது, அவரோட கோபம், அவரோட அக்கறை, அவங்க கோபம், அவங்க ரெண்டு பேரோட புரிதல், காதல் எல்லாம்... 😍❤

என்னைக்கும் நேத்ரன் - ஆரு ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰

பீட்டர்... பத்ரன்... கௌசி... கேரக்டர்.... பிடிச்சது... 😊

அரசியல் பண்ணது... அந்த சதி திட்டம்... எல்லாம்... பரபரப்பா கதை நகுற முக்கிய அம்சம்.. 🤩

அந்த slang.... 😁

நைஸ் ஸ்டோரி dr...❤

All the best for all your upcomming novels dr... 🥰🤝
மிக்க நன்றி ப்ரியா குட்டி டியர்.. இரவு ஆரம்பித்து, ஒரே மூச்சுல படிச்சுட்டீங்க.. இடையிடைல உங்க கருத்துக்களும் ஷேர் பண்ணிட்டே.. ஸாரி தூங்கிட்டேன் மா.. பதில் லேட்டா போடறேன்..


உங்க அழகான கருத்துப் பகிர்வுகளுங்கு .. நேர்மறையாக பிடித்தங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.



வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் டியர் 💝🥰💝🥰💝🥰💝:smiley15::smile1::smiley36::smiley39:
 
Top