All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
வாவ், இறுதி பதிவுகள்.

இன்னாமே எங்க மைக் மாம்ஸ ஒளிய நினைச்ச மேனிக்கி தனியா புலம்ப வச்சிட்ட.

எங்க ஆக்ஷன் கிங் பத்ரன அந்த புள்ள பிடிச்சு வந்தா பார்த்துக்கலாம்னு ஒன் மேன் ஆர்மியா ஆக்கிட்ட, இதெல்லாம் நியாயமா, நீதியா, தர்மமா ??

செயின்ட்ட மாமியோடு ஜாயிண்ட் அடிச்சது உண்மையா, நிசமாவான்னு இல்லாத மூளைய குடைய வச்சிருக்க ??

ஆனாலும் மெய்யாலுமே ஒன்ன பாராட்ட தோணிக்கிது. எங்க லைட்ஹவுச அந்த அல்டாப்பு ராணி கூட சேர்த்து வச்ச பாரு, அங்க நிக்கிற மா நீயு. சூப்பர்.

அப்படியே மோட்டார் படகும் சரி, அலைகளும் சரி, அலை மேல் நடக்கும் நிகழ்வுகளும் சரி, கரையும் கரை சார்ந்த மனிதர்களின் உணர்வுகளும் சரி சரி சம விகிதத்தில் கலந்து அளித்த சுவை மிக்க விருந்தாக இருந்தது. இறுதி பதிவு நிறைவோ நிறைவு.
:smiley26::smiley18::smiley18::smiley26:

ஹா ஹா நன்றி நன்றி ஜோ மா. ஆமா.. கதையோட நாயகன் நாயகி சேருறது தானே முக்கியம். அதும் அல்டாப்பு ஆருக்கு, நம்ப.. லைட்டவுஸூ தொண ஜல்தியா.. வேணுமாக்கண்டி , சட்டுனு சேத்தாச்சு... 😋😋😋😋😋😋😋

பத்ரனு.. செயிண்டு.. அப்பாலிக்க கண்டுக்கலாம் மேமூ..

தொடர்ந்து படித்து,ரசனைப் பகிர்வுக்கு நெஞ்சார்ந்த நன்றி
 
Deebha

Well-known member
Hi sis, சென்னை தமிழில் ஒரு கதைக்களம். முதலில் நிறைய புரியல sis. பிறகு உங்கள் எழுத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் ஊன்றி படிக்க சிறிது சிறிதாக புரிய ஆரம்பித்தது. 4th epi இல் இருந்து நீங்களும் சில words translate செய்ததது சூப்பர்.

அறிவும், அழுத்தமும், நிறைந்த ஹீரோ... துடிப்பும், துறுதுறுப்பும், சத்தமும் நிறைந்த ஹீரோயின். அல்டாப்பு ராணி மீது லைட் ஹவுஸ் காட்டும் அக்கறையும் காதலும் சூப்பர். Doctor ஆக இருந்தாலும் எளிமையும், சமூக அக்கறையும் கொண்ட ஹீரோ மாஸ். ராணி கப்பலை அதகளபடுத்துவது செம. கப்பலில் பெரியவர் அனைவர் மீது காட்டும் அக்கறையும் அவர் மனைவி மீது கொண்ட அன்பும் செம.

பத்ரனை terror பீசாக காட்டி கடைசியில் காமெடி பீசாக ஆக்கிட்டீங்க. மாமியை பத்ரனுடன் ஜோடி சேர்ப்பீர்கள் என நினைத்தால் பீட்டருடன் சேர்த்துடீங்க.
ராணியின் அப்பா மோசமான அப்பாவிற்கும்,அரசியல்வாதிக்கும், மோசமான கணவனுக்கும் எடுத்துக்காட்டு.

லைட் ஹவுஸ்க்கும் , ராணிக்கும் கிடைத்த நண்பர்கள் வரப்பிரசாதம்.

மஞ்சள் ஒளியில் ஆன்டி ஹீரோவாக வந்து தன்னை நேசித்தவளாக இருந்தாலும் மண் வளத்தை காப்பாற்ற போராடிய கலெக்டரின் மரணத்திற்கு காரணமானவன், இக்கதையில் தன் வளர்ப்பு பெண்ணாய் நினைக்கும் ராணியின் உயிர் காக்க எடுக்கும் முயற்சிகள் பெரும் வியப்பே...

கதையின் இரண்டாம் பாகத்தை படிக்க காத்திருக்கிறேன் sis...
 
தாமரை

தாமரை
Hi sis, சென்னை தமிழில் ஒரு கதைக்களம். முதலில் நிறைய புரியல sis. பிறகு உங்கள் எழுத்தின் மேல் உள்:FlyingKiss:ள ஆர்வத்தால் ஊன்றி படிக்க சிறிது சிறிதாக புரிய ஆரம்பித்தது. 4th epi இல் இருந்து நீங்களும் சில words translate செய்ததது சூப்பர்.

அறிவும், அழுத்தமும், நிறைந்த ஹீரோ... துடிப்பும், துறுதுறுப்பும், சத்தமும் நிறைந்த ஹீரோயின். அல்டாப்பு ராணி மீது லைட் ஹவுஸ் காட்டும் அக்கறையும் காதலும் சூப்பர். Doctor ஆக இருந்தாலும் எளிமையும், சமூக அக்கறையும் கொண்ட ஹீரோ மாஸ். ராணி கப்பலை அதகளபடுத்துவது செம. கப்பலில் பெரியவர் அனைவர் மீது காட்டும் அக்கறையும் அவர் மனைவி மீது கொண்ட அன்பும் செம.

பத்ரனை terror பீசாக காட்டி கடைசியில் காமெடி பீசாக ஆக்கிட்டீங்க. மாமியை பத்ரனுடன் ஜோடி சேர்ப்பீர்கள் என நினைத்தால் பீட்டருடன் சேர்த்துடீங்க.
ராணியின் அப்பா மோசமான அப்பாவிற்கும்,அரசியல்வாதிக்கும், மோசமான கணவனுக்கும் எடுத்துக்காட்டு.

லைட் ஹவுஸ்க்கும் , ராணிக்கும் கிடைத்த நண்பர்கள் வரப்பிரசாதம்.

மஞ்சள் ஒளியில் ஆன்டி ஹீரோவாக வந்து தன்னை நேசித்தவளாக இருந்தாலும் மண் வளத்தை காப்பாற்ற போராடிய கலெக்டரின் மரணத்திற்கு காரணமானவன், இக்கதையில் தன் வளர்ப்பு பெண்ணாய் நினைக்கும் ராணியின் உயிர் காக்க எடுக்கும் முயற்சிகள் பெரும் வியப்பே...

கதையின் இரண்டாம் பாகத்தை படிக்க காத்திருக்கிறேன் sis...
Hi sis, சென்னை தமிழில் ஒரு கதைக்களம். முதலில் நிறைய புரியல sis. பிறகு உங்கள் எழுத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் ஊன்றி படிக்க சிறிது சிறிதாக புரிய ஆரம்பித்தது. 4th epi இல் இருந்து நீங்களும் சில words translate செய்ததது சூப்பர்.

அறிவும், அழுத்தமும், நிறைந்த ஹீரோ... துடிப்பும், துறுதுறுப்பும், சத்தமும் நிறைந்த ஹீரோயின். அல்டாப்பு ராணி மீது லைட் ஹவுஸ் காட்டும் அக்கறையும் காதலும் சூப்பர். Doctor ஆக இருந்தாலும் எளிமையும், சமூக அக்கறையும் கொண்ட ஹீரோ மாஸ். ராணி கப்பலை அதகளபடுத்துவது செம. கப்பலில் பெரியவர் அனைவர் மீது காட்டும் அக்கறையும் அவர் மனைவி மீது கொண்ட அன்பும் செம.

பத்ரனை terror பீசாக காட்டி கடைசியில் காமெடி பீசாக ஆக்கிட்டீங்க. மாமியை பத்ரனுடன் ஜோடி சேர்ப்பீர்கள் என நினைத்தால் பீட்டருடன் சேர்த்துடீங்க.
ராணியின் அப்பா மோசமான அப்பாவிற்கும்,அரசியல்வாதிக்கும், மோசமான கணவனுக்கும் எடுத்துக்காட்டு.

லைட் ஹவுஸ்க்கும் , ராணிக்கும் கிடைத்த நண்பர்கள் வரப்பிரசாதம்.

மஞ்சள் ஒளியில் ஆன்டி ஹீரோவாக வந்து தன்னை நேசித்தவளாக இருந்தாலும் மண் வளத்தை காப்பாற்ற போராடிய கலெக்டரின் மரணத்திற்கு காரணமானவன், இக்கதையில் தன் வளர்ப்பு பெண்ணாய் நினைக்கும் ராணியின் உயிர் காக்க எடுக்கும் முயற்சிகள் பெரும் வியப்பே...

கதையின் இரண்டாம் பாகத்தை படிக்க காத்திருக்கிறேன் sis...
தீபா மா என்ன சொல்ல🥰🥰😍😍😍😍💗💗💗💗💗💗💗💗 மிக மிக அழகிய கருத்துப் பகிர்வு.

எழுதி முடித்து, மூன்று மாதங்கள் ஓடி விட்டன. தளம் பக்கமே வரவில்லை. இன்று தற்செயலாக வேறு கதை படிக்க வந்த போது இனிய அதிர்வாக உங்களின் பதிவு.

நேத்ரனும் ஆருத்ராவும் இன்னமும்கூட அருகில் உலவும் உணர்வு கொணர்ந்துட்டீங்க.. நன்றிகள் மா.

இந்த ஞாயிறு தான் தேர்வுகள் முடிவுற்றன. ஒரு மலையைப் பிரட்டிய உணர்வு. எழுத்து என்பதே மறந்தாற் போல ஆகிடுச்சு. விரைவில் வருகிறேன் மா.

எனை கதை சொல்லியாய் உருமாற்றும உங்களின் அன்பிற்கும் ரசனைப் பகிர்வுக்கும் நன்றி❤💝❤💝❤💝 :FlyingKiss::smiley3::smiley15:
 
Narmadha

Bronze Winner
தாமரை சிஸ்டர் எப்படி இருகிங்க, நலமா 🥰🥰🥰🥰, உங்களை, உங்கள் கதையை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் 💞💞💞💞.
ஆகஸ்ட் வரேன் சொன்னிங்க, ஏன் வரவில்லை, வேலை அதிகமா 😊😊😊, என்னை நினைவு இருக்கா, உங்கள் கதையில் பயணம் செய்ய ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் உங்கள் அன்பு வாசகி 😍😍😍😍😍.
 
நர்மதா மா..
😍😍😍😍😍 ஆஹா அக்டோபர் ல பதிவிட்டிருக்கீங்க. இப்பது தான் பார்க்கிறேன். மன்னிக்கனும் மா

நான் நல்ல நலம் மா. நீங்க நலமா❤❤❤❤💖💖🙏🙏🙏🙏

நீ வேறு நான் வேறு புத்தகமாக வெளியிடற வேலை வந்திடுச்சு மா. மிளிர் பதிப்பகம் என்று ஆரம்பித்து எனது புத்தகமும் விஜயமலர் அவர்களின் புத்தகமும் வெளியிட்டோம்.. வேலைகள் அப்படியே இழுத்து சுருட்டிக் கொண்டன மா.
மன்னிக்கவும்.

ஒரு கதை எழுத தொடங்கி அட்லீஸ்ட் மூன்று பதிவுகள் நகர்ந்தால், தளத்தில் போடத் துவங்குவேன். அது போல ஒன்று செய்யவே இயலாத சூழல். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். 💓💓💓😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫 விரைவில் வர ஆசை இருக்கிறது. இம்மாதம் இறையருள் எழுத வைத்து இங்கே இழுத்து வரும் என்று நம்புகிறேன்.

🙏💖😍 வருகிறேன். பதிவு போடத் துவங்கும் நேரம் உங்களை மென்ஷன் பண்ணி அழைக்கறேன் .

என்னையும் மறக்காது தேடும் உங்களின் அன்பு, இறைக்கு நிகரானது. நன்றிகள டா
 
தாமரை

தாமரை
Sis miss you
ஹாய் நித்யா மா. நானும் தாமரைய ரொம்ப மிஸ் பண்றேன்😅😅😅😅 முழுக்க முழுக்க ஆசிரியை, குடும்பத் தலைவி என்று பொறுப்புகள் சுற்றி வளைத்தக் கொண்டன மா. ஆனாலும் எழுதுவது எனக்கு பெரிய ஆசுவாசம். விரைவில் வருகிறேன்.
 
தாமரை

தாமரை
Happy New year thamarai sis 🥰
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நித்யா மா.

இவ்வழகிய ஆண்டில் உங்களின் எல்லா குறிக்கோள்களும் கைகூடி மகிழ்ச்சி நிறையட்டும்.
 
Top