All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்!!" கருத்து திரி

Just don't go this way. It's hurting sister. When we are reading it's become very , iam unable to say sister. But it is so much of hurting. Plz don't write in this way.
 
Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதை மாதிரி நிமூணு கதை இருக்கு ஒண்ணு சிவசங்கரி அவங்க கதை அடுத்து இன்னொரு ரைட்டர் 15 வருஷம் முன்னாடி வந்து இருக்கு இப்ப இதே மாதிரி வேற போகுது .எனக்கு தோணினது சொன்னேன் சிஸ் தப்பா மட்டும் எடுத்துக்காதிங்க .ஹஸ்பெண்ட் பங்கு போடுறது ரொம்ப கொடுமையான விஷயம் அதுவும் பைங்கிளி நல்லா டைப்பா இருக்க மாதிரி தெரியுது
ரொம்ப ரொம்ப சரி. உங்கள் கருத்தில் எந்தத் தவறும் இல்லை. கதை என்று நினைக்கும்பொழுது நம்மால் ஏற்க முடியாத விஷயங்கள் நடைமுறை வாழ்க்கையில் உள்ள திமுகவும் கொடுமை அல்லவா. வாழ்க்கை என்பது பல புதிர்களை உள்ளடக்கியது. நான் இந்த கதை எடுத்ததன் காரணம் இதே மாதிரி உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகள். கண்டிப்பாக பைங்கிளி சேஸ் தீரன் ஒன்றிணைந்து வாழ்வார்கள், கணவனை பங்கு போட்டுக் கொள்வதே மிகவும் கஷ்டம் தான்... இதே ஒரு சூழ்நிலை நிஜ வாழ்வில் அங்கு நடக்கிறது நமக்கு தெரிந்த விஷயமே. கதையின் முடிவு 100% நல்லபடியாக முடியும் என்று மட்டும் உங்களுக்காகத் தருகிறேன். உங்களுக்கு கதை பிடித்தால் என் மீது நம்பிக்கை வைத்து படியுங்கள். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி
 
Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sister why are u doing this . They both are happy only. But at last u are going to separate them. This is bad sister. Sorry to comment like this but it is not good. All are writing like this type of story. Then why they are getting marriage.and this is love marriage. Bullshit. And have a love in second one. This is very very bad sister. Sorry sister this is my opinion and if any thing wrong sorry.
நீங்கள் சொல்வது மிகவும் சரி. மேலே அம்பிகா அவர்களுக்கு சொன்ன அதே விஷயம்தான் உங்களிடமும் சொல்ல விழைகிறேன்.
 
Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Just don't go this way. It's hurting sister. When we are reading it's become very , iam unable to say sister. But it is so much of hurting. Plz don't write in this way.
உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது தேவி. ஆனால் வாழ்க்கை பல கஷ்ட நஷ்டங்களை கொண்டது. இப்பொழுது இந்த கருவை நான் விட்டுவிட்டால் இதே போல எத்தனையோ பெண்கள் கஷ்டப்படுகிறார்கள் அல்லவா... அவர்களிடம் கஷ்டங்கள் நமக்கு தெரியாமல் போய்விடும். இதற்கு மேலும் சரி என்றால் நான் இந்தக் கதையை எழுதவில்லை.
 
Sister u can write. I won't say anything. This is my feeling. And I won't read also sister. Sorry to say. When they are love marriage and how he can touch another woman in front of his wife. That means he is accepting her as a second wife. And he will love her. But what about his first wife, whether they didn't love each other. How he can do like this sister. Sorry sister I don't know how to say. So only and sorry.
 
Ambika V

Well-known member
ரொம்ப ரொம்ப சரி. உங்கள் கருத்தில் எந்தத் தவறும் இல்லை. கதை என்று நினைக்கும்பொழுது நம்மால் ஏற்க முடியாத விஷயங்கள் நடைமுறை வாழ்க்கையில் உள்ள திமுகவும் கொடுமை அல்லவா. வாழ்க்கை என்பது பல புதிர்களை உள்ளடக்கியது. நான் இந்த கதை எடுத்ததன் காரணம் இதே மாதிரி உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகள். கண்டிப்பாக பைங்கிளி சேஸ் தீரன் ஒன்றிணைந்து வாழ்வார்கள், கணவனை பங்கு போட்டுக் கொள்வதே மிகவும் கஷ்டம் தான்... இதே ஒரு சூழ்நிலை நிஜ வாழ்வில் அங்கு நடக்கிறது நமக்கு தெரிந்த விஷயமே. கதையின் முடிவு 100% நல்லபடியாக முடியும் என்று மட்டும் உங்களுக்காகத் தருகிறேன். உங்களுக்கு கதை பிடித்தால் என் மீது நம்பிக்கை வைத்து படியுங்கள். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி
கதை முடிஞ்சவுடன் படிக்கிறேன் செந்தமிழ் தாலி கட்டினதுக்கு சொன்ன ரீசனுக்கும் அவங்க ரெண்டு பேர் நடந்துகுறதுக்கும் அதுவும் பைங்கிளி பார்க்கும் போது .சரியில்லை வஞ்சம் வைக்காமல் என்ன பண்ணுவாங்க .சாரி சிஸ் நீங்க கருத்து கேட்டதுனால் தான் சொன்னேன் நீங்கள் எழுதுங்கள்
 
Nice try sis... Nalla reach irukum intha storyku... Usual stories seekiram maranthu poidum sis.. Itha mathiri different stories dhan ninaivil irukum.. One suggestion sis readerskaga story compromise pannathinga.. Pidichavanga padikatum waiting for uds.. All the best😊😊
 
கதை முடிஞ்சவுடன் படிக்கிறேன் செந்தமிழ் தாலி கட்டினதுக்கு சொன்ன ரீசனுக்கும் அவங்க ரெண்டு பேர் நடந்துகுறதுக்கும் அதுவும் பைங்கிளி பார்க்கும் போது .சரியில்லை வஞ்சம் வைக்காமல் என்ன பண்ணுவாங்க .சாரி சிஸ் நீங்க கருத்து கேட்டதுனால் தான் சொன்னேன் நீங்கள் எழுதுங்கள்
Ambika sister, Its right, I also need to say this only. This is bcoz of sentamil.
 
Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sister u can write. I won't say anything. This is my feeling. And I won't read also sister. Sorry to say. When they are love marriage and how he can touch another woman in front of his wife. That means he is accepting her as a second wife. And he will love her. But what about his first wife, whether they didn't love each other. How he can do like this sister. Sorry sister I don't know how to say. So only and sorry.
No da baby சாரி எல்லாம் வேண்டாம். அவன் அவளை வேறு ஒரு உறவில் அடிப்படையில்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். தன் குழந்தையை தொட வேண்டும் என்ற ஆசையில் தான் அவளை வயிற்றில் கைவைத்து பார்க்கிறான். அவள் தலையை கோதி கொடுப்பதற்கும் காரணம் நிச்சயமாக அவன் புருஷன் என்பதற்காக அல்ல. அது எதற்காக என்று போக போக தெரியும்.

பைங்கிளி நிச்சயமாக பழிவாங்க மாட்டார். இயல்பிலேயே நல்ல குணம் கொண்டவல் சிறிது தடுமாறினாலும் அவள் வாழ்க்கையில் எந்தவிதமான சிக்கலும் நேராது.

திறன் பைங்கிளி செந்தமிழ் மூவரின் வாழ்கையும் ஒன்றாகச் செல்லும். ஆனால் அது கணவன் மனைவி உறவு தாண்டிய ஒரு உன்னதமான உணர்வு.

கதையை படிக்கும்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள். மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டால் நான் கோபப்படுவேன்.

எதுவென்றாலும் உங்கள் கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி.

செந்தமிழ் பைங்கிளியின் வாழ்க்கையில் பங்கு போட மாட்டாள். நீங்கள் கவலைப்படாமல் படிங்க
 
Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை முடிஞ்சவுடன் படிக்கிறேன் செந்தமிழ் தாலி கட்டினதுக்கு சொன்ன ரீசனுக்கும் அவங்க ரெண்டு பேர் நடந்துகுறதுக்கும் அதுவும் பைங்கிளி பார்க்கும் போது .சரியில்லை வஞ்சம் வைக்காமல் என்ன பண்ணுவாங்க .சாரி சிஸ் நீங்க கருத்து கேட்டதுனால் தான் சொன்னேன் நீங்கள் எழுதுங்கள்
ரொம்ப சரி பேபி. மன்னிப்பு கேட்டால் நான் கோபப்படுவேன். இந்த உணர்வு எழுதும் போது எனக்கே கஷ்டமாக தான் இருக்கும். தேவி அக்காவிற்கு சொன்ன கருத்தையும் உங்களுக்கு வழிமொழிகிறேன்.

நிச்சயமாக செந்தமிழ்ப் ஐந்து என் வாழ்க்கையில் பங்கு போட மாட்டாள். ஆனால் மூவரும் ஒரே வீட்டில் ஒன்றாக தான் காலம் முழுவதும் வாழ்வார்கள். கணவன் மனைவி உறவில் அல்ல அது என்னவென்று கதையை மட்டும் தெரியும்.
 
Top