All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்!!" கருத்து திரி

சிஸ்டர் வாடகை தாய்க்கு தாலி கட்டுவது தான் தப்பு. அழகாக குடும்பம் அதில் ஒருவர் வந்து கலைப்பது தவறு. நீங்கள் சொல்வது தீரன் தந்தை இடத்தில் இருப்பார். ஆனால் தாலி கட்டிய பிறகு தந்தை இடத்தில் இருப்பார் என்பது முடியாது. இது பொருந்தாது. தாலி இல்லாமல் தந்தையாக இருந்தால் நல்லது. இது என் கருத்து. தவறு என்றால் மன்னிக்கவும்.
 
Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

பைங்கிளி மிது அதிக காதல் வைத்திருக்கும் அவன் அவள் கழுத்தில் தாலி கட்டி இருப்பான் என்று தோன்றுகிறதா....😂😂😂😂 இதற்கு மேல் என்னால் தாக்கு பிடிக்க முடியாது. உங்களுக்கு சிறிய க்ளூ கொடுத்துவிட்டேன்.

எந்த கணவனும் தன் மனைவி மீது உயிரையே வைத்திருக்கும் பொது வேறு ஒரு பெண்ணை ஏறெடுத்து பார்ப்பன.

அவன் அவளுக்கு தந்தை தான். ஆனால் புருஷனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

நான் உங்களை குழப்புவது போல் தான் சொல்வேன். இதற்கு மேல் ஒரு விஷயத்தைக் கூற முடியாது.

அது பைங்கிளியின் கணவன் ஆகத்தான் இருக்க வேண்டுமா...????
 
Sis story niruthathinga just teaser vachi ethaum decide panna mudiyathu sis so last ennavana agalam but i belive u nalla ending kutupinga sikkiram ud kodunga i am waiting (y)(y)(y)(y):cool::cool::love::love:
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi.. ninga story start pannuga..teaser a vida story read panna nalla irukumnu namburen dear..
so you don't worry. .
 
Top