All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

Deebha

Well-known member
Hi sis, பொதுவாக அக்னி (சூரியன்) நின் ஒளியில் தான் நட்சத்திரம் பிரகாசிக்கும். இங்கு அக்னியால் நட்சத்திரா கரைகிறதோ?
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice episode... Chinna kuzhanthai maari irukkaan ava அப்பா solrathu correct போலீஸ் station போக முடியாது avana குணம் ஆயி avana pathi சொன்னா தான் உண்டு... மதன் ah avan அம்மா kitaye solli கண்டிக்க sollitaa... அவன் ஏன் வாயவே thirakala... Super Super maa
 

S.Sivagnanalakshmi

Well-known member
நட்சத்திரா அப்பா சொன்னது கரெக்ட் தானே.மதன் என்ன பண்ணப்போறனோ?.இரவே அடுத்த எபி சூப்பர்.
 
கரெக்டா செஞ்சு இருக்கா
மதன் இனிமே இவள
தொந்தரவு செய்யாம்ம இருக்கட்டும்
 

ilakkiyamani

Bronze Winner
மதன் விசயத்தில் நட்சத்திராவோட முடிவு சூப்பர்ப்,தைரியமான செயல், அவளின் அப்பாவின் ஆதங்கமும் அறிவுரையும் ஏற்புடையது அருமையான பதிவு அடுத்த பதிவிற்காக waiting sis :love::love:
 
Top