All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
அக்னி தான் ராஜு va..... அவன் kodaikanal ku estate வாங்க வேண்டிய விஷயமா வந்து இருக்கான் appo யாரோ avana கொள்ள பாத்து இருக்காங்க.... அவன் அப்பா ரகசியமா தேட solli irukaaru.... Vikram avan friend ah...... இங்க இவன் கொஞ்சம் கொஞ்சம் ah kunamaagikitu இருக்கான் ஆனா kuzhanthai maari nadanthukuraan... Ore சேட்டை தான் போல... Ava அப்பா romba romba நல்லா paathukuraaru avana.... Super Super maa... Semma episode
 

S.Sivagnanalakshmi

Well-known member
அக்னி தான் தேவி வீட்டில் இருக்கிறானா?. சூப்பர்.கிருஷ்ணமூர்த்தி சூப்பர்.ராஜு சேட்டை சூப்பர்.
 

Deebha

Well-known member
ராஜுவின் சேட்டைகள் சூப்பர். கிருஷ்ண மூர்த்தியின் ராஜுவுக்கான பரிவு அருமை. நட்சத்திராவின் புலம்பல்கள் எப்போது குறையுமோ?
 
Top