All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "என் உயிரோடு உறவாட வந்தாயே" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
சூப்பர் பதிவு. சாலம்மாவை நினைத்தாலே மனசு கலங்குது பாவம் பவி. கதிர் உனக்கு இன்னும் நல்ல நேரம் வருல போல தஞ்சாவூருக்கு போய் பவி உன்னை டின்னு கட்டபோகுது!!!!(எப்பா உன் மனைவி வேற ஏதோ ப்ளான் பண்ணிவிட்டது உஷராக இருப்பா!!!!
ஹாஹா.. ஹீரோ சார் எல்லாம் உஷாரு தான். மிக்க நன்றி
 

ThulasiRaj

Bronze Winner
Super Super maa.... Nice episodes..... Avanga kathir kaaga support panni pesinathu ivaluku kovam வந்து annaiku avanga pesinathai solli kaatita.... Kathir ku kovam வந்துடுச்சி avanga appo எப்படியோ இப்போ மருமகள் நல்லா இருக்கணும் தான் ninaikiraanga nu purinji sorry kettutaa.... Avalodaya சலா அம்மா vuku kathir தான் இப்போ varaikum திதி koduthu kitu இருக்கான் ah.... Ava அதை பாத்துட்டு எந்த maari மனநிலை la இருக்கா nu onnum puriyala.... ஆனா ரெண்டு peroda கவலை yum avanga avanga அருகாமை pokkidichi..... Avaluku thaan அதுல avvallavu kovam... Chennai ku kalamburaanga la.... Super Super maa...
மிக்க நன்றி சிஸ்
 

ThulasiRaj

Bronze Winner
இப்போ தான் rendu perum எதோ ஒண்ணா senthaanga nu பாத்தா இந்த தியா பொண்ணு ethuku இப்படி வந்து நிக்குது ava எதோ ஒரு வேகத்தில் sollitaa athukunu oru பொண்ணு oda வாழ்க்கை ah paazhaakkitu அந்த பொண்ணு வாழ்க்கை ah vaazha பாக்கலாமா... இந்த loose yum avana vittutu poganum nu ninaikithu.... Enna aaga pooguthoo... Super Super maa... Nice episode
மிக்க நன்றி சிஸ்
 
Top