ThulasiRaj
Bronze Winner
மிக்க நன்றி . ஹா ஹா... ஆமா ரொம்ப படுத்தி எடுத்துட்டாவிரு விருப்பனா கதை!! என்ன ஒன்னு கவிநிலா க்கு அதிருப்பனுக்கு twin brother இருக்குனு தெரிய படுத்திருக்கலாம். இல்ல அதிய பேசாவது விற்றுக்கணும், ரொம்ப படுத்தி எடுத்துட்டாங்க.. ... வாழ்த்துக்கள்!!