All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

Indhumathy

Well-known member
சேதுபதி பிளான் பண்ணின படி பொண்ணு கேட்டுட்டாரே.... நெல்லையப்பருக்கு இவங்கள பத்தி தெரியாதோ.... 🤔
அண்ணன்கிட்ட பேக்டரிய விட்டுட்டு ஊரார் சொத்தை ஆட்டைய போடப் பாக்குறாரு சேதுபதி....

தேவ் ஸோ நைஸ்....🙂 மஞ்சரிக்கு ஊர் மேல பிரியமா அத்தான் மேலயா... 😄
நீலு உண்மையை இப்படி உரக்க சொல்லி மாட்டிகிட்டயே..... 😅 ஆறடி அனகோண்டா பின்னாடி இருக்குன்னு தெரியாம... 😜
 
தாமரை

அருமையான கருததுப் பகிர்வுக்கு நன்றிகள் மா. சேதுபதி😅😅😅😅 இங்கே முக்கிய மூளையே அவர்தானே. என்ன குறுக்கு மூளை.. அது படி ஆடற இரண்டு புள்ளைங்க வேற. கேட்கனுமா..

உண்மையை உரக்க தானே சொல்லனும்.. ஹூம்.. நீலு தகிரியசாலி ம்மா💓💓💓💓🤭🤭🤭🤭🤭🤭 பேஸ்மெண்ட் வீக் பில்டிங் இஸ்ட்ராங்😄😄😄😄😄😄

அனகோண்டாவ அண்டாககுள்ளாற போட்டு மூடும் மறத்தமிழச்சி நாங்க😜😜😜😜😜
 
அருமையான பதிவு

அப்பன் சரியான வில்லத்தனம்
அண்ணன முன்னாடி வச்சு
காரியம் சாதிக்க பாக்குறான்
மஞ்சரிய கேட்டதா நினைச்சு பேசறா
நீலு
பாரி காதுல விழுந்து வச்சி
இனி என்ன வில்லங்கம்
செய்யப் போறானோ

மஞ்சரிக்கு மகிழ பிடிக்குது
ஆனால் சொல்ல முடியல

கிஷோர் ஊருக்கு போப்பா
இந்த பிள்ளை
உனக்கு இல்லை
 
Josyyy

Active member
#NPNN

இப்போ தான் தலைப்புக்கு ஏத்த போல போஸ் ல நிக்க வச்சு இருக்கீங்க 🤭🤭🤭

அடுத்த எபியில் ஆடிடுவான் தானே🏃🏃

இவ அப்பாக்கு என்ன பாதி வருத்தம், பாதி மகிழ்வு🙄🙄 நீலுவுக்கு மாப்பிள்ளை ரெடி, மஞ்சுவுக்கு வந்தாச்சு....

அவ்ளோ தானா மஞ்சு🤔🤔 எல்லாம் சொல்லிட்டாளா என்ன....!?

அவ்வாவ கனகாவுக்கு இனி புது மாப்பிள்ளை பார்க்கணுமா🤔🤔 y not கிஷோர் தேவ்😂😂😂

பாவம் வந்து ஏமாந்து போக வேண்டாம்🤣🤣🤣

அடியே நீலு உன் வாய் இருக்கே வாய்🤦🤦 இனி அவன் கட்டம் கட்டினா நீ பாவம் அதைவிட இந்து பாவம்😥😥😥 ஒழுங்கா உன் மாமனை கட்டிட்டு ஓடிப் போ😂😂

இல்ல இந்து பாவம் சும்மா விடாது உங்களை 😆😆😆

பெரிய சேது நல்லவர் போல இருக்கார்... அப்பறம் எப்படி தட் நிலங்கள் பத்தி சின்ன சேது பேசுறது உண்மையா பொய்யா...?

பாஸ் மார்க் வேணும்னா சீக்கிரம் essay ஓட வாங்க 🤭🤭 வெயிட்டிங்
 
தாமரை

தாமரை
அருமையான பதிவு

அப்பன் சரியான வில்லத்தனம்
அண்ணன முன்னாடி வச்சு
காரியம் சாதிக்க பாக்குறான்
மஞ்சரிய கேட்டதா நினைச்சு பேசறா
நீலு
பாரி காதுல விழுந்து வச்சி
இனி என்ன வில்லங்கம்
செய்யப் போறானோ

மஞ்சரிக்கு மகிழ பிடிக்குது
ஆனால் சொல்ல முடியல

கிஷோர் ஊருக்கு போப்பா
இந்த பிள்ளை
உனக்கு இல்லை
அருமையான கருத்துப் பகிர்விற்கு நன்றி மா❤🙏

தாமதமான பதிலுக்கு மன்னிக்கனும். சைட் பக்கமே வரலை💓💓💓💓
 
தாமரை

தாமரை
#NPNN

இப்போ தான் தலைப்புக்கு ஏத்த போல போஸ் ல நிக்க வச்சு இருக்கீங்க 🤭🤭🤭

அடுத்த எபியில் ஆடிடுவான் தானே🏃🏃

இவ அப்பாக்கு என்ன பாதி வருத்தம், பாதி மகிழ்வு🙄🙄 நீலுவுக்கு மாப்பிள்ளை ரெடி, மஞ்சுவுக்கு வந்தாச்சு....

அவ்ளோ தானா மஞ்சு🤔🤔 எல்லாம் சொல்லிட்டாளா என்ன....!?

அவ்வாவ கனகாவுக்கு இனி புது மாப்பிள்ளை பார்க்கணுமா🤔🤔 y not கிஷோர் தேவ்😂😂😂

பாவம் வந்து ஏமாந்து போக வேண்டாம்🤣🤣🤣

அடியே நீலு உன் வாய் இருக்கே வாய்🤦🤦 இனி அவன் கட்டம் கட்டினா நீ பாவம் அதைவிட இந்து பாவம்😥😥😥 ஒழுங்கா உன் மாமனை கட்டிட்டு ஓடிப் போ😂😂

இல்ல இந்து பாவம் சும்மா விடாது உங்களை 😆😆😆

பெரிய சேது நல்லவர் போல இருக்கார்... அப்பறம் எப்படி தட் நிலங்கள் பத்தி சின்ன சேது பேசுறது உண்மையா பொய்யா...?

பாஸ் மார்க் வேணும்னா சீக்கிரம் essay ஓட வாங்க 🤭🤭 வெயிட்டிங்
💕💕🙏🙏🙏🙏 ஹா ஹா பேபி மா..

எல்லாமே வேற வேற கோணத்தில பாக்கறீங்க டா. ஹி ஹி.

எஸ்ஸே 20 மார்க் அளவு இருக்கு🤧🤧🤧🤧 வந்துட்டேன் டா
 
Top