All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

Vasugii

Member
தாமரை மா ஆஆஆஆஆ....கூட்டறது இல்லைனாலும் பெருக்காவாவது நடக்கும்னு உங்க டீசர் பாத்ததும் நெனச்சு என் தப்பு தான் ...அதுவும் இந்த வெண்பறாகிட்டா....மக்கும் பேரு பார்த்து நான் டெரர்னு நெனச்சு தாப்புதான்...தப்புதான்...

அடேய் பாரி....அச்சோ பேறரையாவது மாத்துங்களேன்‌....இதுல இவனுக்கு ரெண்டு பேரு...அதையாவது உபயோகப்படுத்தலாம்னு பார்த்தா ...மக்கும்....எங்க....இங்குண்டு போன் உதைக்குது அங்குட்டு போனா முட்டுவது...பேன் வச்சே வில்லனுக்கு முட்டுகுடுத்து என்ன முட்டுசந்துல
முட்டிக்கு வைக்கறீங்க...😩😩😩😩😩😩😡😡😡🤬🤬🤬🤬🤬

அடேய் உங்கம்மா என்ன நீ...நீ கலாய்க்கலாம்னு போய் இப்படி பக்கமா கலாய்ச்சி விட்டுட்டாங்க....போங்கடா ....ஒன்னு ரம்பா‌ பைத்தியம்...ஒன்னு சீரியல் பைத்தியம்...ஒன்னு இரமராஜன் பைத்தியம்...இதுல இதுங்களுங்குள்ளே போட்டி வேற யாரை யாரு அதிகமா வாறாறதுனு....😚😚🤫🤫🤫

அதுக்காக எல்லாம் அவனுக்கு பாவம் பாக்க முடியாது...ப்ராடு பய ப்ளுகினு ஆட்டம் ஆடறான்...உர மூட்டைய வேந்தன் பேர சொல்லி என்ன ‌நரிவேலை பார்க்க போறானே
..பாரி இன்னையிலிருந்து உனக்கு பேரு நரி....
அடேய் கல்லு தான் விழுந்துதா...ப்ப்ப நீ நல்லா அய்யனார் கணக்கா சலமாபிக்கிட்டு உட்கார்ந்துட்டு இருக்கியா...

அட பொசகெட்ட பயலே
பண்ண கொடுத்ததால பொண்ணு கொடுத்துட்டு வாங்கன எதிர்ப்பார்க்கற....கண்ணபின்னானு வாயில வருது...ஆனாலும் உனக்கு தான் அவனு தோணுது ....உன்ன அவ மிதக்குனும்...அத நான் பார்க்கனும்...அதுவரையாவது வாய அடக்கனும்...உனக்கிருக்கிருக்கற வாயகொழுப்புக்கு அவ எத்தனும் ....அத நான் இரசிக்கனும்...😠😠😠😠😠😠

அச்சோ....மஞ்சரி.,மஞ்சுமா....அடியேய் எத்தன‌தடவ நானும் தொண்டைய கிழிக்கறது...
டீச்சர் இருக்குறதால டீசஸி மெயின்டேய்ன் பண்றேன்...டிஸிப்ளென்மெயின்டேய்ன் பண்றேன்னு சுத்திட்டு இருந்தீனா....உன்ன நேக்க தூக்கி அலேக்கா அங்குட்டு போட்டுட்டும் மொத்த குடும்பமும்...உன் மனசு மொத்தையும் சொல்லனாலும்...எங்க வ்ரைட்டர் மாடம் மாதிரி ....ஒரு epi போடறேனு ஒரு டீசர் கொடுப்பாங்க....அந்ந‌ மாதிரி ஏதாவது வந்து சின்னதா சம்ப்பல் போலவாவுது உன் மனச சொல்லு...😌😌😌😌😌😌😌

இல்ல....ஆனாது ஆகட்டும் போனது போகட்டும் னு சின்ன புள்ளைக்கு என்ன தெரியும்னு கேட்டு ...அந்த சின்ன புள்ளையா எங்கிட்ட வந்து பார்சல் பண்ணிட்டு அப்பறம் கொரியர் நடத்திக் கிட்டு அல்லாடும்...😙😙😙😙😙😙😌😁😌😁😁
இதுல பாரேன்...நீனும் வாய திறக்க முடியாம குட்டி சுவர்...நானும் வாய் தொறக்க முடியாம முட்டு சந்து...😠😠😠😠😠

பஞ்ச் காவ்யா....நாட்டு கோழி...புது தகவல்...💕💕💕💕💕

ஆவன படுத்தபட்டதெல்லாம் அப்படியே இருக்குமா...
மண் வளம் பேணி மக்கள் நலம் பேணிய...
கருத்தாய் தினம் உழைத்து...
உழைப்பை கூட‌ அழகாய் ..
கலையாய் ஆவணப்படுத்தி...
ஆங்காங்கே நிறுத்தி ...
காட்சி படுத்திட ...
கர்ப்பம் தாங்கி ...
கதிர் தாங்கிட...
நேர்த்தியாய் சாட்சி கூறிட...
பாம்பாய் பலகாலமாய்...
நெஞ்சில் நஞ்சோடு காத்திருக்க ...
அச்சோ ...வேறென்ன நான் செய்ய...
விதியே என விதிர்விதித்து வேடிக்கை பார்ப்பதை தவிற...

💕💕💕💕❤❤❤❤❤

.
 
தாமரை

அம்மாடியோ.. அதிரடி சரவெடி எதை திட்றாங்க. யாரைத் திட்றாங்கன்னே புரியலைங்.. மூனு முக்கிய ஆக்களை பைத்தியங்கள்னுட்டாங்க. பாரி பேர மாத்திப் போட்டீங்க. மிச்சமா இருக்கது நீலு தா. அவள மட்டும் தா புடிச்சிருக்கு போலருக்குது. அப்பாடி... அவள வச்சு உங்கள கவுத்துறலாம்💪😍😁😁😁😁😁

ஆனாலும் இந்த எபியையுமா டீஸர்னு😨😨🥺🥺🥺🥺🥺🙊🤧🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 
Vasugii

Member
தாமரை மா ஆஆஆஆஆ....கூட்டறது இல்லைனாலும் பெருக்காவாவது நடக்கும்னு உங்க டீசர் பாத்ததும் நெனச்சு என் தப்பு தான் ...அதுவும் இந்த வெண்புறாகிட்டா....நீலாம்பரினு ம்க்கும் பேரு பார்த்து நான் டெரர்னு நெனச்சு தாப்புதான்...தப்புதான்...

அடேய் பாரி....அச்சோ பேறரையாவது மாத்துங்களேன்‌....இதுல இவனுக்கு ரெண்டு பேரு...அதையாவது உபயோகப்படுத்தலாம்னு ரெண்டு பேருக்கும் ஒரே பேரா..கொடுத்து...ம்க்கும்....எங்க....இங்குட்டு போனா உதைக்குது அங்குட்டு போனா முட்டுது...பேர் வச்சே வில்லனுக்கு முட்டுகுடுத்து என்ன முட்டுசந்துல
முட்டிக்க வைக்கறீங்க...😩😩😩😩😩😩😡😡😡🤬🤬🤬🤬🤬

அடேய் உங்கம்மா என்ன நீ...நீ கலாய்க்கலாம்னு போய் இப்படி பங்கமா கலாய்ச்சி விட்டுட்டாங்க....போங்கடா ....ஒன்னு ரம்பா‌ பைத்தியம்...ஒன்னு சீரியல் பைத்தியம்...ஒன்னு இரமராஜன் பைத்தியம்...இதுல இதுங்களுங்குள்ளே போட்டி வேற யாரை யாரு அதிகமா வாறாறதுனு....😚😚🤫🤫🤫

அதுக்காக எல்லாம் அவனுக்கு பாவம் பாக்க முடியாது...ப்ராடு பய ப்ளுகினு ஆட்டம் ஆடறான்...உர மூட்டைய வேந்தன் பேர சொல்லி என்ன ‌நரிவேலை பார்க்க போறானே
..பாரி இன்னையிலிருந்து உனக்கு பேரு நரி....
அடேய் கல்லு தான் விழுந்துதா...ப்ப்ப நீ நல்லா அய்யனார் கணக்கா சலமாபிக்கிட்டு உட்கார்ந்துட்டு இருக்கியா...

அட பொசகெட்ட பயலே
மண்ண கொடுத்ததால பொண்ணு கொடுத்துடு வாங்கனு எதிர்ப்பார்க்கற....கண்ணபின்னானு வாயில வருது...ஆனாலும் உனக்கு தான் அவனு தோணுது ....உன்ன அவ மிதிக்கனும்...அத நான் பார்க்கனும்...அதுவரையாவது வாய அடக்கனும்...உனக்கிருக்கிருக்கற வாயகொழுப்புக்கு அவ எத்தனும் ....அத நான் இரசிக்கனும்...😠😠😠😠😠😠

அச்சோ....மஞ்சரி.,மஞ்சுமா....அடியேய் எத்தன‌தடவ நானும் தொண்டைய கிழிக்கறது...
டீச்சர் இருக்குறதால டீசன்ஸி மெயின்டேய்ன் பண்றேன்...டிஸிப்ளென்மெயின்டேய்ன் பண்றேன்னு சுத்திட்டு இருந்தீனா....உன்ன நேக்க தூக்கி அலேக்கா அங்குட்டு போட்டுடும் மொத்த குடும்பமும்...உன் மனசு மொத்ததையும் சொல்லனாலும்...எங்க வ்ரைட்டர் மாடம் மாதிரி ....ஒரு epi போடறேனு ஒரு டீசர் கொடுப்பாங்க....அந்ந‌ மாதிரி ஏதாவது வந்து சின்னதா சாம்ப்பல் போலவாவுது உன் மனச சொல்லு...😌😌😌😌😌😌😌

இல்ல....ஆனாது ஆகட்டும் போனது போகட்டும் னு சின்ன புள்ளைக்கு என்ன தெரியும்னு கேட்டு ...அந்த சின்ன புள்ளையா எங்கிட்டாவது பார்சல் பண்ணிட்டு அப்பறம்....குடும்பம் நடத்தறதுக்கு வதிலா கொரியர் நடத்திக் கிட்டு அல்லாடும்...😙😙😙😙😙😙😌😁😌😁😁
இதுல பாரேன்...நீனும் வாய திறக்க முடியாம குட்டி சுவர்...நானும் வாய் தொறக்க முடியாம முட்டு சந்து...😠😠😠😠😠

பஞ்ச்ச காவ்யா....நாட்டு கோழி...புது தகவல்...💕💕💕💕💕

ஆவன படுத்தபட்டதெல்லாம் அப்படியே இருக்குமா...
மண் வளம் பேணி மக்கள் நலம் பேண...
கருத்தாய் தினம் உழைத்து...
உழைப்பை கூட‌ அழகாய் ..
கலையாய் ஆவணப்படுத்தி...
ஆங்காங்கே நிறுத்தி ...
காட்சி படுத்திட ...
கர்ப்பம் தாங்கி ...
கதிர் தாங்கிட...
நேர்த்தியாய் சாட்சி கூறிட...
பாம்பாய் பலகாலமாய்...
நெஞ்சில் நஞ்சோடு காத்திருக்க ...
அச்சோ ...வேறென்ன நான் செய்ய...
விதியே என விதிர்விதித்து வேடிக்கை பார்ப்பதை தவிற...

💕💕💕💕❤❤❤❤❤

தாமரை மா....அவ்வ் நான் என்னென்ன சொல்வேன் நான் எப்படி சொல்வேன்...நான் ஒன்னுனு அடிச்சா அது அது இஷ்டத்துக்கு வேற ஒன்ன அடிச்சி நானும் கமெண்ட் பண்ணுவேன்னு இந்த குகூல் டைப்பிங் பேட் எங்கிட்ட மல்லுக்கு
நிக்குது...இப்ப கூட பாருங்க நான் மல்லுக்கு னு அடிக்கிறேன்..அது பல்லுக்குனு அடிச்சிட்டு அழிச்சாட்டியம் பண்ணுது...

நான் அடிச்சது எனக்கே பாதி புரியலை... அவ்வ்... எப்படி சொல்ல...அதுல நீங்க எவ்வளவு ஸ்வீட் புரிஞ்சு வரைக்கும் பதில் போட்டு..
கமெண்ட் பண்றேனு களோபரம் பண்ணிருக்கேன்...

இப்பையும் எங்கூட போட்டிக்கு நிக்கற கூகுல் பேடோட போட்டி போட்டு ...அடிக்கறதுக்குள்ள...ஸ்ட்ராங்கா சக்கர தூக்கலா டீ கேட்குது உடம்புனா பார்த்துக்குங்களேன்...

இப்ப எதுக்கு இந்த எஸ்ஸேனு தானே கேட்கீறீங்க..
நாங்களும் எழுதுவுமில்ல...😝😝😝😝
அதாகப்பட்டது சொல்லறது என்னன்னா
ஏதோ என்னால் முடிஞ்ச அளவு திருத்திருக்கேன்ன்..னுறதா சொல்லறேன்💕💕💕💕💕
 
தாமரை

தாமரை
@Vasugii
ஹா ஹா ஸோ ஸ்வீட் பாதி யூடி சைஸூக்கு கமெண்ட.அதே எடிட்டிங.பண்ணி☺🥰☺🥰

ஆமாம் வாசூ மா.. இந்த கூகுள் க்பேட், ஆட்டோ கரெக்ட் எல்லாம்.. நம்மள பல நேரம் வம்புல மாட்டி விட்ரும் ..😜😜🤭🤭🤭😅😅😅😅

இத்தனை பிஸிலயும் ஆழ்ந்து படித்து கமெண்ட் பண்ணிய உங்க அன்புக்கு நன்றி💖💖💖💖
 
Indhumathy

Well-known member
பாரி அவனோட ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டான்...😨
பெரியப்பா நிலத்தை பிடுங்கிடுவானோ...🤔
பெரியப்பாக்கு பணத் தேவை.... அவர் பையனுக்கும் பணம் வேணும் விவசாயத்துல ஆர்வம் இல்லை... நிலத்தை பாரிகிட்ட குடுத்து புட்டா... 😱
நீலு சும்மா இல்லாம அவனை வேற ஏத்தி விட்டுட்டா... என்ன பண்ணுவானோ.... 🙄
 
அவனுக்கு நிலம் என்பது ஒரு உரிமை போல , மகிழுக்கு அது உயிர் போல. நீலூ.. ஹி ஹி அவள பேச வச்சது அவன் தானே மா. பாத்துக்கலாம் 😁😁😁😁😁😁
 
Top