All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பழைய கதைகளின் கருத்துக்களுக்கான திரி

vijirsn1965

Bronze Winner
Wow semma supera irukku mam thirumbhavum oruvarukkoruvar sandai pidithukondu pirekiraarkal eppothan Rudhra manathu maarumoo eppadi Jagan kaadhalai purinthu kolvaal theriyavillai romba arumaiyaha irunthathu viji
 

vasaninadarajan

Bronze Winner
மெழுகு பாவை இவளோ ரொம்ப நல்ல கதை. கார்த்திக்,சித்தாரா கேரக்டர்ஸ் எனக்கு பிடிக்காது அவர்களை பற்றி படிக்கும் போது அவ்வுளவு வெறுப்பாக வந்தது. ருத்ராவின் துரோகிகள் இருவரும். அவர்களின் செயல்களை மன்னிக்கமுடியாது. அதுவும் சித்தாராவை அருவறுப்பாகதான் பார்க்க தோன்றியது. பட் ஜெகன் கேரக்டர் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
 

vijirsn1965

Bronze Winner
Aduththu oru iniya surprise yeathirpaarkave illai sapthamilla swarangal innisaiyai superb mam aduthaduthu


varusukalin kadhaiyai padikkum pothu avvalavu santhoshma irukkuennaiku romba romba pidiththamaana kadhai thank you very much mam superb arumai solla vaarthaikale illai viji
 

vasaninadarajan

Bronze Winner
சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய்!!!! ஜெகன் பேமிலிக்கு அறிவே இல்லை போல துரோகி குடும்பத்துக்கு பெண் கூட போய்விட்டார்கள் அப்பகாரன் கார்த்திக் பண்ணுன தப்பை புள்ளை பண்ணமாட்டானா?????இதுயெல்லாம் ரொம்ப ஓவர். ஜீவா பண்ணியது தப்பே இல்லை சரியாக ப்ளான் பண்ணி இருக்கிறான். சுபியை கல்யாணம் பண்ணியது சரிதான் அபி குடும்பத்தை உள்ளே சேர்க்க கூடாது. :mad::mad::mad::mad:
 
Top