All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பழைய கதைகளின் கருத்துக்களுக்கான திரி

vasaninadarajan

Bronze Winner
உயிரோடு சதிராடும் உயிரே கதை சூப்பராக இருந்தது. பத்மாவின் காதலில் வியந்துவிட்டேன். அந்த அம்மிணி காதலுக்காக. தன் சொத்து, சொந்தங்களை விட்டுட்டு வந்து சத்யா கூட வாழ்ந்து வாழ்க்கையிலும் வெற்றி பெற்றுவிட்டது செம.
 
Last edited:

Mn2021

Well-known member
superb stoyr pa... varshini sathya rendu peroda kaathalume onnuthukku onnu saliachathu illai:love: irunthalum padmavarshini score panita rendu variation rendulume sema geththu.... well written(y)(y)
 

vasaninadarajan

Bronze Winner
இம்மையும் நீயே! மறுமையும் நீயே! ஸ்டோரி சூப்பராக இருந்தது. அபி பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு சிவகுமாரையும் கஷ்டப்படுத்தி இறுதியில் சிவகுமார் காதல்தான் வென்றது. சிவகுமார் லவ்லி கேரக்டர். நடிகை என்றால் மோசமான கேரக்டர் என்று இமேஜ் இருக்கு பட் அபிய படிக்கும் போது தன் கற்பை பாதுகாத்து அப்படியும் சில நடிகைகள் இருப்பார்களோ நினைக்க தோன்றுகிறது அருமையான கதை.
 

Mn2021

Well-known member
Abi manasai kollai adichita sivu voda caring love affection vida abi yoda transfilormation oru heroine ah societ handle panrathu ellam sema👌👌👏👏👏👏 very nice entertainig novel😍😍
 
Top