All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பழைய கதைகளின் கருத்துக்களுக்கான திரி

Vallimadu

Member
எத்தனை முறை படித்தாலும் அபி கதாபாத்திரம் என்னை பாதிக்கிறது அவளுடைய நேர்மை தைரியம் அழுத்தம் அஷ்சையை மட்டுமா ஈர்த்தது என்னையும் ஈர்த்தது
 

sankarirathi

Well-known member
Wowwww very fantastic story ma💞💞💞💞💞💞💞akshay abi rendu peroda mothal abi kai kizzhichikum bothu aksay avan love realise panrathu superma😍😍sencha thappuku punishment ethukarenu solrathu sema👌👌abi boldah mrg ah marukiathu akshay uyir kekurathu ellame vera level👏👏👏👏👏 ani pannina thapu aatharsh abi life poratti podrathu unexpected... Aatharsh romba paavam ma ....
 

AnanthiArun

Well-known member
உங்களுடைய எல்லா கதையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். கள்ளிப்பூ காதல் கதையை எத்தனை முறை படித்தேன் என்று தெரியல. வீழ்கிறேன் உனது விழியில் கதையும் அப்படியே. முடிந்தால் ஆத்மராகம் கதையை ஆரம்பிங்க.உங்களை தொந்தரவு பண்ண நினைக்கல but Waiting for that ............
 
Top