All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "கிருஷ்ணாரத்யா..!" - கருத்து திரி

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிருஷ்ணாரத்யா கதைக்கான கருத்துகளை இங்கே பதிவிடலாம் டார்லிங்ஸ்.

அன்புடன்
மதிளா சுகி 💖
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Teaser arumai, ud ku aavaludan waiting ma viji
மிக்க நன்றி விஜிம்மா😍💖 நாளைக்கு யூடி போட்டிடலாம் 💖✨ முதல் கமெண்ட் நீங்க தான் சந்தோசம் விஜிம்மா 😍💖✨
 
Vaishanika

Bronze Winner
டீ நல்லா இருந்ததுங்கோ. பாட்டைக் கேட்டதும் ரிங் டோனை கேட்டதும் ஆராவோட ஞாபகமா? அப்ப ஆரா காதலி மட்டும் தானா,?. மனைவியில்லையா?. அப்ப வொயிப்பு காலிங்குன்னு வந்தது யார்கிட்ட இருந்து? :smiley4::smiley4::smiley4::smiley4:.
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீ நல்லா இருந்ததுங்கோ. பாட்டைக் கேட்டதும் ரிங் டோனை கேட்டதும் ஆராவோட ஞாபகமா? அப்ப ஆரா காதலி மட்டும் தானா,?. மனைவியில்லையா?. அப்ப வொயிப்பு காலிங்குன்னு வந்தது யார்கிட்ட இருந்து? :smiley4::smiley4::smiley4::smiley4:.
Wife ah vachikitey munnal kadhali ninapu da avanuku🤭 araa than heroine.. Aaraa ex lover da😁
 
Indhumathy

Well-known member
Interesting start 🤩
வொய்ப் காலிங் ஆ.. 😲😲😲 கல்யாணம் ஆயிடுச்சா இவனுக்கு... 🙄 கல்யாணம் பண்ணிக்கிட்டு தான்.. காதலியை நினைச்சு பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கானா... 😤😤 விக்கி நல்லா வருவடா...🤦‍♀️ சுதா எவ்ளோ துப்புனாலும் துடைச்சு கிட்டு போற பாரு.. 🤣🤣🤣
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Interesting start 🤩
வொய்ப் காலிங் ஆ.. 😲😲😲 கல்யாணம் ஆயிடுச்சா இவனுக்கு... 🙄 கல்யாணம் பண்ணிக்கிட்டு தான்.. காதலியை நினைச்சு பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கானா... 😤😤 விக்கி நல்லா வருவடா...🤦‍♀️ சுதா எவ்ளோ துப்புனாலும் துடைச்சு கிட்டு போற பாரு.. 🤣🤣🤣
Thank you da Indhu💖😍 Ama da kalyanam agiduchu pola😁 Ex ah Maraka koncham kastam padran avlothan 🤣 Vicky😂🤣 friend feel ayutapla half sonna cool aiduvapla apdi friendship da renduperkum 😍😍 sudhakita vangi kattika poran😂🤣
 
Vaishanika

Bronze Winner
ஏன்டா விக்னேஷா சுதா உன்னைய காறி துப்பாத குறையா வையறாளே.உனக்கு ஈ.மா.சூ.சொ. எல்லாம் கிடையாதாடா. கிருஷ்ஷா சரியான அரைக்கிறுக்கனா இருப்பான் போல. ஏன்டா டேய் ஆரா பிரிஞ்சு போயிட்டானு ஆஊன்னு கத்தறே. நல்ல ஆஆஆஆ குடிமகனா இருக்கறே. ஆனா பாக்கற பொண்ணுங்களை அனுப்பச் சொல்லி விக்விக் விக்கிகிட்ட சொல்லறே😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😡😡நல்லாவே காதலுக்கு மரியாதை தர்றேடா.
 
நட்புக்கு காதலுக்கு இலக்கணமே இவனுங்க தான் சிஸ்...
அதுலயும் விக்கியை பாருங்க நண்பன் முகத்துல சிரிப்பை பார்க்க என்னவெல்லாம் செய்றான் பாவம்... 🤬🤬🤬 நண்பன் கூப்பிட்டா நாயா கூட பின்னாடி வருவானாம்... சுதா காரித் துப்புனாலும் ஈ ன்னு இளிக்கிறான்... 🤬🤬🤬
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன்டா விக்னேஷா சுதா உன்னைய காறி துப்பாத குறையா வையறாளே.உனக்கு ஈ.மா.சூ.சொ. எல்லாம் கிடையாதாடா. கிருஷ்ஷா சரியான அரைக்கிறுக்கனா இருப்பான் போல. ஏன்டா டேய் ஆரா பிரிஞ்சு போயிட்டானு ஆஊன்னு கத்தறே. நல்ல ஆஆஆஆ குடிமகனா இருக்கறே. ஆனா பாக்கற பொண்ணுங்களை அனுப்பச் சொல்லி விக்விக் விக்கிகிட்ட சொல்லறே😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😡😡நல்லாவே காதலுக்கு மரியாதை தர்றேடா.
Vaishu MA avan hero da🤭🤣 etho intha aadith Krishna punniyathila nanum pongal vangitenu romba santhosama iruku da😁 thanks a lot vaishuma I can understand your point.. Ennai nambunga thapa ethaium solla maten 😊 intha song aadith situation ku poruthama iruku da💖😍
 
Top