All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "கிருஷ்ணாரத்யா..!" - கருத்து திரி

Vaishanika

Bronze Winner
ஆராவும் ஆதித்தும் லவ் பண்ணுனாங்க. ( அவனோட இமேஜினா இருக்குமோ).அதுவும் இவனோட போன்ல ஆராவோட பாட்டு , வாய்ஸ் எல்லாம் பதிவு வச்சிருக்கிறதைப் பாத்தா ரொம்பவே டீப் லவ்வுன்னுதான் தோணுது. அப்ப ஊடால யாரு வில்லன் வில்லி வேலை பாத்தது. பொண்ணோட ஒன் சைடு லவ்வுக்காக அந்த அமைச்சு பாத்த வேலையா? இல்லை சாமிகிட்ட அப்ளிகேஷன் போட்டு வேண்டிக்கிற அளவுக்கு இருக்கிற அவனோட குடும்பமா? இல்லை குடிகாரனோட பழக்கவழக்கமான்னு? தெரியலையே. :smiley4::smiley4::smiley4:. பொண்டாட்டியா ஆராவான்னு வித்தியாசம் தெரியாத அளவுக்கு இருக்கானே🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨. என்னாங்கடா உன்ற லவ்வுல இம்பூட்டு பெரிய ஓஓட்டை. எலேய் தண்ணிவண்டி உன்ற நிலை
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அது வந்து இப்போ நான் என்ன சொல்றது🤣😂 அவன் லவ்வுன பொண்ணு ஓடி போனதால் இவ்வளவு பெரிய ஓட்டை விழுந்து போயிடுச்சுடா.. அந்த பாட்டு நிஜமாகவே க்ரிஷோட நிலைமை தான் டா.. கமெண்ட் படிச்சு ரொம்பவே சிரிச்சுட்டேன் டா. நன்றி 💖🥰
 
vijirsn1965

Bronze Winner
Krishnan love seitha Aara avanai vittu pooi vittaal innum etharkaaka avalaiye ninaithu varunthi martravarkalaiyum varuththi kondu irukkiraan Mahathi yai veruppathu entha vidhaththil niyayam thirumanathuku munbe maruththirukka veandum Aara ninaivodu aval paattai ,kuralai keattu kondu irunthirukka veandum oodi poonavalukaaka evan eppadi uruguvathu entha vidhaththil niyaayam Mahathi ku seiyum dhrogamaka thaan thoontrukirathu ud superb arumai ma viji
 
கிருஷ்ணாவின் ஆரா.:love: அவனை விட்டு சென்றாலும் அவளின் நினைவில் இருந்து மீளவதற்குள் மஹதி அவன் வாழ்க்கைகுள் வந்தது தான் இப்போதைய பிரச்சனை விஜிம்மா:( விரைவில் ஆராவின் நினைவில் இருந்து சரி ஆகி விடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது விஜிம்மா... அனைத்தும் நன்மைக்கே நன்றி விஜிம்மா :):)
 
Top