All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "கிருஷ்ணாரத்யா..!" - கருத்து திரி

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புக்கு காதலுக்கு இலக்கணமே இவனுங்க தான் சிஸ்...
அதுலயும் விக்கியை பாருங்க நண்பன் முகத்துல சிரிப்பை பார்க்க என்னவெல்லாம் செய்றான் பாவம்... 🤬🤬🤬 நண்பன் கூப்பிட்டா நாயா கூட பின்னாடி வருவானாம்... சுதா காரித் துப்புனாலும் ஈ ன்னு இளிக்கிறான்... 🤬🤬🤬
Summa iruntha pullaiyum ponga vachitaney intha paya😂🤣 Vicky Mela than romba kovam pola da🤣😂 ellathaium seekram sari panniduren da😍🥰
 

Vaishanika

Bronze Winner
Vaishu MA avan hero da🤭🤣 etho intha aadith Krishna punniyathila nanum pongal vangitenu romba santhosama iruku da😁 thanks a lot vaishuma I can understand your point.. Ennai nambunga thapa ethaium solla maten 😊 intha song aadith situation ku poruthama iruku da💖😍
தேங்க்ஸ் மதிம்மா. என்றகிட்ட கோவிக்காம நான் போட்ட கருத்துப் பதிவை ஓகே பண்ணனதுக்கு. நானு ஹீரோயின் ஆர்மி. அதான் கொஞ்சம் ஈரோவுக்கு படையல் போட்டுட்டேன். உங்களை நம்பாம இருப்பேனா ஜீ. சாங் மட்டும் தான் டவுன்லோடு ஆகுது. மீம்ஸ் பிக் டவுன்லோடு ஆகமாட்டேங்குது மதிம்மா. :smiley18::smiley18::smiley18:
 

Vaishanika

Bronze Winner
நட்புக்கு காதலுக்கு இலக்கணமே இவனுங்க தான் சிஸ்...
அதுலயும் விக்கியை பாருங்க நண்பன் முகத்துல சிரிப்பை பார்க்க என்னவெல்லாம் செய்றான் பாவம்... 🤬🤬🤬 நண்பன் கூப்பிட்டா நாயா கூட பின்னாடி வருவானாம்... சுதா காரித் துப்புனாலும் ஈ ன்னு இளிக்கிறான்... 🤬🤬🤬
இந்த மாதிரி நட்பை பாக்கவே முடியாது சிஸ்
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேங்க்ஸ் மதிம்மா. என்றகிட்ட கோவிக்காம நான் போட்ட கருத்துப் பதிவை ஓகே பண்ணனதுக்கு. நானு ஹீரோயின் ஆர்மி. அதான் கொஞ்சம் ஈரோவுக்கு படையல் போட்டுட்டேன். உங்களை நம்பாம இருப்பேனா ஜீ. சாங் மட்டும் தான் டவுன்லோடு ஆகுது. மீம்ஸ் பிக் டவுன்லோடு ஆகமாட்டேங்குது மதிம்மா. :smiley18::smiley18::smiley18:
Nanum heroine army than da 😍😍🥰
 

vijirsn1965

Bronze Winner
Enna ithu ippadi pannukiraan krish Aara avanai vittu pooi vittaal enpatharkaaka ippadiya,wife calling entru varukirathe appo wife irukkiraala Aaravai marakka mudiyaadhavan etharku thirumanam seithu kondaan hotel um pennai keazhkiraan Vikky nalla friend and avanin P.A ah irukkiraan kaadhaliththaval vittu sentru vittaal entru enna oru amakkalam seikiraan Krish ud superb vegu arumai ma viji
 

Indhumathy

Well-known member
Summa iruntha pullaiyum ponga vachitaney intha paya😂🤣 Vicky Mela than romba kovam pola da🤣😂 ellathaium seekram sari panniduren da😍🥰
ஆமா... இந்த all in all அழகு ராஜா மேல தான் கொலை வெறியே வருது.. 😬😬😬 இதெல்லாம் இவன் தெரிஞ்சு தான் பண்றானா... 🤮🤮🤮🥵🥵
 
Top