All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மைவிழியே மையல் கொள்ளாதே - கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்றைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை கண் முன் கொண்டு வந்துட்டேடா.. அதுக்கே 👏👏👏👏 ஒருவர் மீது அபிமானம் வைக்கலாம் அதுவே அளவு கடந்து போகும்போது விஷமாக தாக்கி வாழ்ககையையே கேள்விகுறியாக்கி விடும் என்பதற்கு நந்தினி போன்ற டீனேஜ் பெண்கள் உதாரணம்.. அதை அழகா சொல்லிருக்கே டா.. ❤❤சந்தோஷ் போன்ற கேடு கெட்ட பிறப்புகள் வளைய வரும் காலத்தில் அவர்கள் மத்தியில் அலட்டல் இல்லாமல் உண்மையான அன்போடு பல ஆண்கள் இருக்கிறார்கள் அதற்கு உதாரணம் சூர்யா.. அவனை நினைக்கும்போது மனம் ஆறுதல் அடையத்தான் செய்தது.. நேத்ரன் குட்டி அழகு.. ♥♥ நந்தினிக்கு சூர்யா கிடைத்தது போல், எல்லா பெண்களுக்கும் அப்படி ஒரு வாழ்க்கை அமைந்துவிடுமா..? என்பது சந்தேகம் தான்.. நாம் தான் நமது எல்லையை புரிந்து சரியான பாதையில் செல்ல வேண்டும்..👍👍 ரொம்ப அழகான.. இந்த காலகட்டத்திற்கு ஏற்ற கதை.. அழகான எழுத்து நடை.. 😍😍😍 வாழ்த்துக்கள் டா.. 💐💐💐 நிலா குட்டி.. ❤❤❤
 
Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Correct social message da... Kudos....

நந்தினி character ippo ellam Kannu முன்னாடி neraiya பார்க்கிறோம்.. surya kitta avasolra "kaadhal irukkura இடத்தில உரிமை இரண்டாம் patchamnu நெனச்சேன்" dialogues நிஜ வாழ்கையில் பெண்கள் நினைத்து ஏமாருவதை அப்படியே படம் பிடிச்சு காட்டிட்டீங்க...

படித்து முடித்ததும் காதலை சொல்லலாம் nu iruntha சூரியாவின் உணர்வுகளை ontrumillaathu செய்த இடத்தில் நந்தினி மேல் கோவம் தான்... ஆனால் பாவம் கவர்ச்சிக்கும் kaadhalukum வேறுபாடு தெரியாமல் கயவனிடம் கற்பை izhanthavalai என்ன செய்வது....!!!!

நேத்திரனை பற்றி தெரிகையில் ஒரு நிமிடம் "ஆதலால் காதல் செய்வீர்" படத்தின் கதை கண் முன் வருகிறது😭😭😭....

Suriya maathiri 1000 la oruvan இருக்கலாம்..இருப்பாய்ங்க.... ஆனால் சந்தோஷ் போல் 10 இல் ஒருவர் இருப்பது தான் இங்கு vethanaiyae...😥😥😥😥😥....

என்ன இருந்தாலும் கதையின் முடிவு நிறைவு...

பெண்கள் கண்டிப்பா purinjukkanum... காதல் பண்றது உங்கள் urimainu நினைக்கிற பெண்களே, கல்யாணத்திற்கு முன் இருக்கும் எல்லையை meeramaal இருப்பது சிறப்பு.....! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Writer ji... தொய்வில்லாமல் எதை சொல்ல வந்தீங்களோ crystal clear ah சொல்லி புட்டீங்க... அழகான கருத்துக்கு என் வாழ்த்துக்கள்... நன்றிகள்❤❤❤🔥
 
Nila Yazhi

நன்றி க்கா 😍😍😍😍❤❤❤.. லவ் 🥰🥰
 
நன்றிக்கா 😍😍😍❤❤.. லவ்ஸ் 🥰🥰🥰
 
Top