All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மைவிழியே மையல் கொள்ளாதே - கருத்துத் திரி

Deviaru79

Active member
மைவிழியே மையல் கொள்ளாதே!!

இன்றைய தலைமுறையினரின் மை விழி மயக்கத்தை தெளிவாக பறைசாற்றும் கதை..இன்றைய சமுதாயத்தின் உண்மை நிலையை அப்படியே எடுத்துரைக்கிறது.. சமிபத்தில் ஒரு டிக்டாக் பிரபலம் பதினாக்கு வயது பெண்ணை கற்பமாக்கியது என்னுள் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எப்படி இப்படி எல்லாம் முடிகிறதென்று..யாரை குறை கூறுவதென்று தெரியவில்லை..

சோசியல் மீடியா! பேரழிவுகளின் இருப்பிடம், நம் காலத்தையும் விரயமாக்கி, வாழ்க்கையையும் சூன்யமாகிப் போகச் செய்யும் கேடுகளில் முதலிடம்.
நிழல் முகங்களே பலரால் விரும்பபடுகின்றன..நிஜங்கள் இங்கே விலைப்போவதில்லை..

நந்தினி நிகழ்கால விருப்பங்களின் பலி!
தவறு இழைத்துவிட்டாள் தான் ஆனால் அதற்காக அத்தவறை மறைத்து வேறொருவரை ஏமாற்ற முயற்சி செய்யவில்லை..இங்கு தனித்துக் காணப்படுகிறாள்..இம்மாதிரி நிகழும் பெண்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு..

சூர்யா போன்ற ஆண்மகன் நிஜ வாழ்க்கையில் அனைவருக்கும் கிடைக்கப்போவதில்லை!! ஆனால் இருக்கிறார்கள்..சூர்யா சிறந்த கதாபாத்திர வடிவமைப்பு..

அதே போல் நந்தினியை தவறிழைக்கச் செய்து அதிலிருந்து மீண்டது போல் காட்டியிருப்பது எஞ்சியிருக்கும் நம்பிக்கையின் மிச்சம்!

நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுக்கொண்டால் பிரச்சினை ஏதுமில்லை! ஆனால் இக்காலத்தில் அப்படி இருந்து விட இந்த சமூக வலைத்தளங்கள் விடுவதில்லை.

இப்படி இருந்தா தான் அழகு
இப்படி இருந்தா தான் கெத்து
இப்படி இருந்தா தான் ட்ரெண்டு

என ஒரு கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு தனிமனித பிடித்தங்களையும் அவரவர் தனித்தன்மைகளையும் வெளிக்கொணர விடுவதேயில்லை..

இந்நிலை மாறுமோ?

மாற்றம் என்பது நம்மிடமிருந்துத் தொடங்க வேண்டும் என்றும் புரியும் வரை மாற்றங்கள் நிகழப் போவதே இல்லை!!!

மாற்றத்திற்கான விதையை உங்களின் இக்கதை மூலம் கொடுத்ததிற்கு மிகப் பெரிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஆசிரியரே!

அடுத்த கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
True points arumayana karuthu allorum ethai unarunam
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நீங்கள் சொன்ன அதே சம்பவமும் அதற்கு முன் பரவலாகப் பேசப்பட்ட பிரபலம் ஒருவரின் கயமையும் பார்த்து மனம் நொந்து தான் இந்த கதைக் கருவைக் கையிலெடுத்தேன். என் பார்வை சரியான முறையில் உங்களையும் சென்றடைந்திருப்பதில் மகிழ்ச்சி சகோ ❤. உண்மையில் இது கதை என்பதால் நான் எனக்குப் பிடித்தவிதமாக முடிவைக் கொடுத்துவிட்டேன். ஆனால், நிஜத்தில் இதுபோல பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வு நல்முறையில் சீரடையும் என்று சொல்வதற்கில்லை. அது தான் மனதைக் கனக்கச் செய்யும் உண்மை..! மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த சோஷியல் மீடியா மோகத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வந்தால் நலமே.. நன்றி உங்கள் கருத்திற்கு..!
 
Deviaru79

Active member
மைவிழியே மையல் கொள்ளாதே!!

இன்றைய தலைமுறையினரின் மை விழி மயக்கத்தை தெளிவாக பறைசாற்றும் கதை..இன்றைய சமுதாயத்தின் உண்மை நிலையை அப்படியே எடுத்துரைக்கிறது.. சமிபத்தில் ஒரு டிக்டாக் பிரபலம் பதினாக்கு வயது பெண்ணை கற்பமாக்கியது என்னுள் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எப்படி இப்படி எல்லாம் முடிகிறதென்று..யாரை குறை கூறுவதென்று தெரியவில்லை..

சோசியல் மீடியா! பேரழிவுகளின் இருப்பிடம், நம் காலத்தையும் விரயமாக்கி, வாழ்க்கையையும் சூன்யமாகிப் போகச் செய்யும் கேடுகளில் முதலிடம்.
நிழல் முகங்களே பலரால் விரும்பபடுகின்றன..நிஜங்கள் இங்கே விலைப்போவதில்லை..

நந்தினி நிகழ்கால விருப்பங்களின் பலி!
தவறு இழைத்துவிட்டாள் தான் ஆனால் அதற்காக அத்தவறை மறைத்து வேறொருவரை ஏமாற்ற முயற்சி செய்யவில்லை..இங்கு தனித்துக் காணப்படுகிறாள்..இம்மாதிரி நிகழும் பெண்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு..

சூர்யா போன்ற ஆண்மகன் நிஜ வாழ்க்கையில் அனைவருக்கும் கிடைக்கப்போவதில்லை!! ஆனால் இருக்கிறார்கள்..சூர்யா சிறந்த கதாபாத்திர வடிவமைப்பு..

அதே போல் நந்தினியை தவறிழைக்கச் செய்து அதிலிருந்து மீண்டது போல் காட்டியிருப்பது எஞ்சியிருக்கும் நம்பிக்கையின் மிச்சம்!

நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுக்கொண்டால் பிரச்சினை ஏதுமில்லை! ஆனால் இக்காலத்தில் அப்படி இருந்து விட இந்த சமூக வலைத்தளங்கள் விடுவதில்லை.

இப்படி இருந்தா தான் அழகு
இப்படி இருந்தா தான் கெத்து
இப்படி இருந்தா தான் ட்ரெண்டு

என ஒரு கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு தனிமனித பிடித்தங்களையும் அவரவர் தனித்தன்மைகளையும் வெளிக்கொணர விடுவதேயில்லை..

இந்நிலை மாறுமோ?

மாற்றம் என்பது நம்மிடமிருந்துத் தொடங்க வேண்டும் என்றும் புரியும் வரை மாற்றங்கள் நிகழப் போவதே இல்லை!!!

மாற்றத்திற்கான விதையை உங்களின் இக்கதை மூலம் கொடுத்ததிற்கு மிகப் பெரிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஆசிரியரே!

அடுத்த கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
True points arumayana karuthu allorum ethai unaranum
 
Actually sis....naan ithupola ippo recent aa nadatha news ketten....manasu rompa kastam aagiduchu.....oru nalla kadhai karuvai select panni irukkinga...bt story la nadhini kku oru surya kidachamari real life la pathikkapatta pengalukku yaravatu kidaippangala apdingarathu oru periya question mark thaana....anyways such a wonderful story sis.....
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
True points arumayana karuthu allorum ethai unarunam
மிக்க நன்றி அக்கா!! ஆமாக்கா கண்டிப்பா உணரனும்🙌🙌
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்கள் சொன்ன அதே சம்பவமும் அதற்கு முன் பரவலாகப் பேசப்பட்ட பிரபலம் ஒருவரின் கயமையும் பார்த்து மனம் நொந்து தான் இந்த கதைக் கருவைக் கையிலெடுத்தேன். என் பார்வை சரியான முறையில் உங்களையும் சென்றடைந்திருப்பதில் மகிழ்ச்சி சகோ ❤. உண்மையில் இது கதை என்பதால் நான் எனக்குப் பிடித்தவிதமாக முடிவைக் கொடுத்துவிட்டேன். ஆனால், நிஜத்தில் இதுபோல பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வு நல்முறையில் சீரடையும் என்று சொல்வதற்கில்லை. அது தான் மனதைக் கனக்கச் செய்யும் உண்மை..! மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த சோஷியல் மீடியா மோகத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வந்தால் நலமே.. நன்றி உங்கள் கருத்திறகு..!
ஆமா யாழி கரெக்ட்டுஉஉஉ✌✌
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Actually sis....naan ithupola ippo recent aa nadatha news ketten....manasu rompa kastam aagiduchu.....oru nalla kadhai karuvai select panni irukkinga...bt story la nadhini kku oru surya kidachamari real life la pathikkapatta pengalukku yaravatu kidaippangala apdingarathu oru periya question mark thaana....anyways such a wonderful story sis.....
நானும் அந்த தாக்கத்தில் தான் இதை எழுதினேன். கதை என்பதால் முடிவு என் கையில்..! சுபமாகக் கொடுத்துவிட்டேன். நிதர்சனத்தில் சாத்தியப்படுவது ரொம்பவே கடினமான ஒன்று தான்..

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிகள் ❤
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி சொன்னா ஜூஊஊனியர் தான்டா மாப்ள.....ஆனா கமெண்ட்ல நான் தான்டா சூப்பர் சீனியருஉஉ😂😂😂😂😂🙈🙈🙈🙈(வெவ்வவ்வெஎஎ)
ஆமாடா... கமென்ட்ஸ்ல நாங்க இப்போத்தான் தவளும் குழந்தைகள் 😁
 
Top