All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரஜியாதா ரஹ்மானின் ‘எனைத்தான் அன்பே மறந்தயோ!!!’ - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
அடப்பாவிகளா நல்லாதான் டா போய்கிட்டு இருந்தது.என்ற இளா தானுண்டு,தன்வேலையுண்டு, தன்னோட சாப்பாடு உண்டுன்னு இருந்த புள்ளைய சைட் அடிக்க வச்சு இப்புடி குண்டைப் போட்டீங்களே.:eek::eek::eek::cry::cry::cry: இவனுக்கு என்ற இளாவ அடையாளமே தெரியலை..டேய் பட்டேலு நீதான் குண்டு வச்சியாடா?😡😡😡 எத்தனை பேரு உயிர் போச்சோ?.. .32790
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவிகளா நல்லாதான் டா போய்கிட்டு இருந்தது.என்ற இளா தானுண்டு,தன்வேலையுண்டு, தன்னோட சாப்பாடு உண்டுன்னு இருந்த புள்ளைய சைட் அடிக்க வச்சு இப்புடி குண்டைப் போட்டீங்களே.:eek::eek::eek::cry::cry::cry: இவனுக்கு என்ற இளாவ அடையாளமே தெரியலை..டேய் பட்டேலு நீதான் குண்டு வச்சியாடா?😡😡😡 எத்தனை பேரு உயிர் போச்சோ?.. .View attachment 32790
நான் தான் சொன்ன்னேல அவன் பயங்கரமான ஆளுண்ணு 🤗🤗🤗
 

Narmadha

Bronze Winner
அட பாவிங்களா, என்ன டா இப்படி பண்ணிட்டீங்க 😡😡😡😡😡.
இளானிக்கு என்ன ஆச்சு 😓😓😓😓, பாவம் அவள் இப்படி அடிபட்டு படுக்க வச்சுட்டீங்க😔😔😔😔😔
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட பாவிங்களா, என்ன டா இப்படி பண்ணிட்டீங்க 😡😡😡😡😡.
இளானிக்கு என்ன ஆச்சு 😓😓😓😓, பாவம் அவள் இப்படி அடிபட்டு படுக்க வச்சுட்டீங்க😔😔😔😔😔
என்ன ஒரு ஆச்சர்யம்😱😱 ஹீரோயின் க்கு சப்பொர்ட்டா நர்மு அக்கா வா😝😝😝 அப்போ உங்களை நம்பி இருக்க ஹீரோஸ் லாம் கோச்சுக்க போறாங்க🤭🤭
 

Vaishanika

Bronze Winner
என்ன ஒரு ஆச்சர்யம்😱😱 ஹீரோயின் க்கு சப்பொர்ட்டா நர்மு அக்கா வா😝😝😝 அப்போ உங்களை நம்பி இருக்க ஹீரோஸ் லாம் கோச்சுக்க போறாங்க🤭🤭
32869 ஆமா சிஸ் நீங்க சொல்றது சரி😂😂😂😂
 

Narmadha

Bronze Winner
என்ன ஒரு ஆச்சர்யம்😱😱 ஹீரோயின் க்கு சப்பொர்ட்டா நர்மு அக்கா வா😝😝😝 அப்போ உங்களை நம்பி இருக்க ஹீரோஸ் லாம் கோச்சுக்க போறாங்க🤭🤭
நான் யார் ஆர்மினு இங்க முடிவு பண்ணல அதுக்குள்ள சேட்டையை பாரு:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:, மவளே உனக்கு இருக்கு இரு டா, உனக்கு வகை வகையா படையல் போடுறேன் வா 😤😤😤😤😤😤.
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் யார் ஆர்மினு இங்க முடிவு பண்ணல அதுக்குள்ள சேட்டையை பாரு:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:, மவளே உனக்கு இருக்கு இரு டா, உனக்கு வகை வகையா படையல் போடுறேன் வா 😤😤😤😤😤😤.

எதா இருந்தாலும் வைஷு மா ட்ட வச்சுகொங்க 🤗🤗🤗
32873
 
Top