All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரஜியாதா ரஹ்மானின் ‘எனைத்தான் அன்பே மறந்தயோ!!!’ - கருத்துத் திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் யாரை கேட்டு நீ என் அபியை வில்லானா போட்டா 😡😡😡😡. ஐயோ என் செல்ல குட்டி எவ்வளவு க்யூட்டா இருக்கான் அவனை போய் வில்லனா போட எப்படி மனசு வந்துச்சி 😡😡😡. இரு கதையை முழுசா முடிச்சிட்டு வந்து உனக்கு படையல் வைக்குறேன் 😡😡😡😡😡😡
 
Last edited:

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமன் இளா சூப்பர் 🤣🤣🤣.

பஸ்ட் பார்வையிலேயே அமன் இளா அவுட் 🤭🤭 இனி என்ன நடக்கும் பார்க்கலாம்.

இளா என் இனமடி நீ 🥰🥰❤❤💞💞💞💞. கதை சூப்பர் டாலு. நைஸ் கோயிங்க் ❤❤❤💞💞💞.

ஆனா என் அபியை வில்லனா போட்டதை மட்டும் ஒத்துக்கவே மாட்டேன் 😒😒😒😒😒😒
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் யாரை கேட்டு நீ என் அபியை வில்லானா போட்டா 😡😡😡😡. ஐயோ என் செல்ல கூட்டி எவ்வளவு க்யூட்டா இருக்கான் அவனை பேய் வில்லனா போட எப்படி மனசு வந்துச்சி 😡😡😡. இரு கதையை முழுசா முடிச்சிட்டு வந்து உனக்கு படையல் வைக்குறேன் 😡😡😡😡😡😡
32994

எழுத்துலகில் இதுலாம் ஜகஜம் பா😁😁 :smiley8::smiley8:
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமன் இளா சூப்பர் 🤣🤣🤣.

பஸ்ட் பார்வையிலேயே அமன் இளா அவுட் 🤭🤭 இனி என்ன நடக்கும் பார்க்கலாம்.

இளா என் இனமடி நீ 🥰🥰❤❤💞💞💞💞. கதை சூப்பர் டாலு. நைஸ் கோயிங்க் ❤❤❤💞💞💞.

ஆனா என் அபியை வில்லனா போட்டதை மட்டும் ஒத்துக்கவே மாட்டேன் 😒😒😒😒😒😒
நன்றி டாலி🤗🤗:smiley9::smiley9::smiley2::smiley2::smiley57::smiley57:
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 32994

எழுத்துலகில் இதுலாம் ஜகஜம் பா😁😁:smiley8::smiley8:
அப்போ நான் வில்லன் ஆர்மி உன் அமனை போட்டு தள்ளி வெற்றி கொடி கட்டுறோம் டா 😎😎😎😎
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ நான் வில்லன் ஆர்மி உன் அமனை போட்டு தள்ளி வெற்றி கொடி கட்டுறோம் டா 😎😎😎😎
எனக்கு துணையா நர்மு சிஸ், vaishu மா இருக்காங்க வில்லன் ah காலி பண்ண😎😎😎😎
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு துணையா நர்மு சிஸ், vaishu மா இருக்காங்க வில்லன் ah காலி பண்ண😎😎😎😎
இரு உங்க கூட்டணிக்கு முட்டை மந்திரிச்சி வைக்குறேன் 😎😎😎
 
Top