All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Kirukalepandi

Active member
Hello ka! கதை ரொம்ப அருமை யா இருந்தது.. நிறைய lovers kooda😜🥰.. . ரொம்ப நாள் அப்பறம் உங்க கதை படிச்சுருக்கேன். கதை சுவாரசியமக இருந்தது. ஏனோ தெரியல கிருஷ்ணாருஜுன் என்னக்கு சிம்மவிஷ்ணு வ ஞாபகம் படுத்தினாரு... வாழ்த்துக்கள்!😊👍
 

Hanza

Bronze Winner
கதை தலைப்பை பார்த்ததுமே என்ன டா இது ராவணன் எங்கே ராதா எங்கே னு மூளை குழம்பினேன் .... ஆனால் கடைசியில் கொடுத்தீங்க பாருங்க அதுக்கு விளக்கம் 🔥🔥🔥🔥
Hats off to you Sri mam

வழமையாக உங்க கதைகளின் flashbacks இல் emotions ஐ பொழிஞ்சி விட்டுருப்பீங்க .... கையில tissue paper ஐ வெச்சிட்டு தான் படிக்கணும் (அர்ஜுன் சிம்மு effect 😢😢) அப்படி நினைச்சிட்டு தான் எப்படி டா இந்த fb யை கடக்க போகிறோம் னு தவிச்சேன்... (usually நான் emotional scenes பார்க்க மாட்டேன் டிவியில். எழுந்திரிச்சி போய்டுவேன்) ஆனால் இந்த அர்ஜுனை மிக எளிதாகவே கடந்து விட்டேன் 😍😍😍😍😍😍 (கண்ணன் army என்பதாலோ என்னவோ 😜😜🤣🤣)

அர்ஜுன் ஒரு செயல் வீரன் என்பதை நொடிக்கொரு தடவை நிரூபிக்கிறான் ... ராதாவை கடத்துவதில் இருந்து அவள் மனதில் இடம்பிடிப்பது வரை அனைத்திலுமே மாஸ் காட்டுகிறான் .. 💥💥💥
குள்ள நரிகளின் கயமைத்தனத்தினால் இளமை காலத்தில் பெரும் பகுதியை இழந்து நிற்பது வேதனையளிக்கிறது ... 😥😥ராதாவிடம் காதல் மாறன்;
அனைவருக்கும் தக்க பதிலடி கொடுப்பதில் கடமை வீரன் .

ராதா எடுப்பார் கைப்பிள்ளை ... இவளெல்லாம் எப்படி படிச்சி டாக்டர் ஆனாள் என்றே சந்தேகமா இருக்கிறது 🤦🏻‍♀️
Flashback ஐ படித்த பின்பு இவள் மேல் கருணை வருகிறது...

எங்க ஹீரோ கண்ணன் வருமிடமெல்லாம் குளு குளு தான் 😍🥰❄
மனிதாபிமானத்தின் மொத்த உரு இவனுக்கேற்ற ஜோடி தான் ராதிகா

பாண்டி தான் இங்கே stress buster 🤣🤣🤣🤣
இவன் வருமிடமெல்லாம் சிரிப்பு மழை தான் அப்படி ஒரு அண்ணனுக்கு இப்படி ஒரு தம்பி ....

அபிராமி வேதாச்சலம் எல்லாம் என்ன பிறவிகள் ... ஆனாலும் இதற்கெல்லாம் நதி மூலம் ரிஷி மூலம் அர்ஜுன் வீட்டிலிருந்தே ஆரம்பிப்பது தான் விந்தை 🤷🏻‍♀️

எப்படியோ ராதா ராதா னு சொல்லி எம்மை மண்டை காய வைத்து அழகான காவியத்தை படைத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
 

Lakshmivijay

Well-known member
ஸ்ரீமா கதை அருமையா இருக்கு சூப்பர் 😍😍😍😍😍

கிருஷ்ணார்ஜின் ராதா ஜோடி அருமை 🤩🤩😻😻
எனக்கும் அர்ஜுன் சிம்மவிஷ்ணுவ ஞாபகபடுத்திட்டான் 🥰🥰

பாண்டி செம... பாண்டியன்&சரிதா... கண்ணன்&ராதிகா... உதயன்&மஞ்சரி... மணிமாறன்&நந்தினி... எல்லாரின் நட்பு பாசம் காதல் எல்லாமே சிறப்பு 😻😻😻😻😻😻😻😻

அபிராமி வேதாசலம் சித்ரா இவர்களுக்கான தண்டனையும் சரியே.....

சஸ்பெண்ஸ்ஸா ஆரம்பித்து சுவாரஸ்யமா கொண்டு போய் நிறைவா முடிச்சிருக்கிங்க ஸ்ரீமா சூப்பர் சூப்பர் அருமை :FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
 
Top