All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Kalai karthi

Well-known member
ராவணன் அர்ஜுன் செம. அபி காஞ்சனா இரண்டு ஒன்றுதான். கண்ணன் அனு கியூட். சரிதா பாவம். பாண்டியன் அடாவடி.ராதா யாரையும் காதலிக்க வில்லை மணி ஏன் நன்றாக விசாரணை பண்ணவில்லை பாவம் அவதிபடுபோவது ராதா தான்.
 

Priyakutty

Well-known member
அப்படி என்ன பகை... 🤔

அவங்க என்ன பண்ணாங்க அர்ஜுன் க்கு... 😤

அனு அர்ஜுன் அஹ் மனசுல எண்ணி தான் ஜார்ஜ் ட பேசினாங்களா...

நைஸ் ஸ்டார்ட் மேம்... ❤
 

Priyakutty

Well-known member
அர்ஜுன்... எதுக்கு அவமானபடுத்தப்பட்டாரு...😔

ராதா ஏன் கில்ட்டி அஹ் பீல் பண்றாங்க...

ராதா வீட்ல இருக்கவங்க என்ன பிளான் போடுறாங்க... 😤

சரிதா... பாவம்... அவங்க நெனச்சது நடக்க போறதில்ல... 😔

Nice எபி மேம்... ❤
 

Priyakutty

Well-known member
சாய் ராதா... 😳😳😳

அனு இறந்துட்டாங்க னு நெனச்சுட்டு இருக்காங்க... இப்போ தெரிஞ்சிட்டு...

கண்ணன்... நல்ல பையனா இருக்காரு... 😊

ஆனா... அர்ஜுன் ஏன் இப்டிலாம் பண்றாரு...

என்னாச்சு... 😔

என்னவோ பெருசா நடந்துருக்கு போல...

மஞ்சு... உதய் pair அஹ்...

சரிதா கிட்ட... மஞ்சு சொன்னது சரிதானே...

பரிதாபம்... அப்படி இப்படி னு கல்யாணம் பண்ணா... லைப் எப்படி இருக்கும்... 🙄

என்ன ஆகுமோ...

நைஸ் எபி மேம்... ❤
 
அருமையான பதிவு மேம்... கண்டிப்பா கிரீஷ் தனக்கு உரிமை இல்லாமல் அப்படி செய்திருக்க வாய்ப்பு இல்லை
 

Kalai karthi

Well-known member
சாயை அணியை போல இருக்கிறாள். கண்ணன் செம. மணி நந்தினி ஜோடி சூப்பர். உதயன் மஞ்சரி ஜோடி சூப்பர். பாண்டியன் சரிதா ஜோடியா?. கிருஷ்ணா விரும்புவது அனுராதவையா?. அபி வேதாசலம் இரண்டும் தில்லுமுல்லுபண்ணியிருக்குது போல. சாய் ஏமாற்றம் அடையப் போகிறாள். சுவாரஸ்யமாக போகுது கலா sis.. ❤❤
 

Kalai karthi

Well-known member
ராதா கிருஷ்ணா இருவரும் ஓருவர் இல்லாமல் இல்லை காதல் தெரியாமலே ஒருத்தர் பற்றி நல்ல புரிஞ்சாலும் பழைய நினைவில் பழி வாங்வும் தன்னால் தானே என்று கழிவிரக்கம் இணந்து இருக்கிறது. கண்ணன் செம. மணி சூப்பர். சாய் அபி பேய்.
 
Top