All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Sudha RK

Bronze Winner
அடுத்த ஸ்டோரிக்கு வாழ்த்துக்கள் பேபி 😍😍👍👍...

ஆதி அப்போ இந்த கதையில் ஹீரோ இல்லையா???... வில்லனா????...

நான் ஆதி தீபி லவ் ஸ்டோரி வரும்னு தான் எதிர்பார்த்தேன்.... ஆனா இங்க ரூட்டே மாறுதே 😳....தீபியை போட்டு தள்ளி ஆதியை வில்லனாக்க போறீங்களா??? 😞
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank you சுதா sis 😍😍😍

நான் ஆதியை villanu thaan kattuvean....but yaarum avanai villanah parka mattanga endru ninaikurean....😔😔😔

Mmmmm......intha kathaiyil vera hero herione varuvanga sudha sis😍😍😍😍😍
 
கண்டிப்பா.... ஆதி ஹீரோவா மனசுல நல்லா பதிஞ்சுட்டான்.... so அவனை வில்லனா நினைக்க முடியாது 😊....

புது ஹீரோ ஹீரோயின்னா?... ஆதிக்கு அடுத்த ஜோடி இருக்குமா? 🤔
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்டிப்பா.... ஆதி ஹீரோவா மனசுல நல்லா பதிஞ்சுட்டான்.... so அவனை வில்லனா நினைக்க முடியாது 😊....

புது ஹீரோ ஹீரோயின்னா?... ஆதிக்கு அடுத்த ஜோடி இருக்குமா? 🤔
Omg responsible s on me to balance my new hero and herione space...

ஆதிக்கு வேற pair illai sis 😍😍😍
 
Samvaithi007

Bronze Winner
கண்டிப்பா.... ஆதி ஹீரோவா மனசுல நல்லா பதிஞ்சுட்டான்.... so அவனை வில்லனா நினைக்க முடியாது 😊....

புது ஹீரோ ஹீரோயின்னா?... ஆதிக்கு அடுத்த ஜோடி இருக்குமா? 🤔
நீங்க எப்படி கேள்வி கேட்டாலும் அந்த புள்ள நல்ல விளக்கமா விள்ளளங்கமா சமத்தா ...ஆதி வில்லனா தான்.. ஆனா நாம வில்லனா பார்க்க மாட்டோமாமோ....பதில் சொல்லிருக்காங்க..இந்த பதிலுக்காகவே ஶ்ரீஷா பேபிக்கு ஒரு :smiley39:
:smiley39:
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
apoo deepi adhi yoda pair illayah mam
😔
Aathi தீபி thaan sis pair....
avanga lovela negative end.....
ஆதி வேற யாரையும் marriage பண்ணிக்க மாட்டான்....

Avanga epdi intha story charactersoda connect aaguranga endru ini வரும் பதிவுகளில் சொல்லுறேன் sis...

Thank you 😍😍
 
Top