All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Naa ஆதி அவன் சம்மந்தமா thaan story போகும் nu. Nenaichen... புகழ்... இன்பா யாரு இவங்க ரெண்டு perukum ஆதி kum enna சம்மந்தம்... ஆதி மும்பை la ah இருக்கான்... Channela ஏன் work panran... ஏன் அவங்க ரெண்டு peruku நடுவுல varaanu puriyala... Ava call ah ivan ஏன் attend பண்ணினா... புகழ் ku avan attend panninathu appadi ஒரு கோவம்.... இவங்க மூணு peruku la enna சம்மந்தம்.... புகழ்.. இன்பா husband and wife ah... Boxing ah pathi சொன்னா details எல்லாம் semma... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆமா sis.... புகழ் இன்பா husband wife தான்.....
அடுத்த pathivil flashback varum....
Ungalathu anaithu கேள்விகளுக்கான vidaiyum angundu....நன்றி sis😍😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice update sis but konjam confusiona irukku deepi enna aanaa
Thank you sis....
Sry sis if confused
இது நான்கு வருடம் பின் என்பதாலும் குறிப்பிடட காட்சியில் என்பதாலும் இப்படி பதிவு....

அடுத்த அத்தியாயத்தில் இருவர்

இன்புகழ் (இன்பா - புகழ் )
ஆதி(தீ)பி (ஆதி - தீபி )

Flashback varum sis...

I think it will clarify these confusions....
 
Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb nd lovely start😍😍😍😍🌹🌹...aadhi vandhaachiiiii bt deepi ipo ilaya😢😢😢😢ivanga rendu perum yen pirinji irukanga...?? Kudichadhan pondatinu kupduvano🤔🤔🤔🤔bt oru epi laye rendu peroda luv um azhaga solita🌹🌹aana oruu scene la matum dhan aadhi vandhrukan😤😤i want more😉😉😉😉
 
Sudha RK

Bronze Winner
சூப்பரான ஆரம்பம்😍😍.....

புகழ்...இன்பா.. தான் இந்த கதையோட ஹீரோ ஹீரோயின்னா...இவங்களுக்கும் ஆதிக்கும் என்ன சம்பந்தம்??....

புகழ்.. இன்பா... ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர்... காதல் இருக்கு.... ஆனா சரியான புரிதல் இல்லயோன்னு தோணுது....

எடுத்தவுடனே ஆதியைத்தான் ரொம்ப எதிர்பார்த்தோம்....

பாக்சிங் சம்பந்தமான விவரங்கள் சூப்பர் 👍👍....

நைஸ் யூடி பேபி 😍😍.....
 
Thank you 😍😍😍
Omg ellarum deepiya ketta naan enga poga🤔🤔🤔
Next epi flashback so rendu paerum (pairum)varuvanga....
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பரான ஆரம்பம்😍😍.....

புகழ்...இன்பா.. தான் இந்த கதையோட ஹீரோ ஹீரோயின்னா...இவங்களுக்கும் ஆதிக்கும் என்ன சம்பந்தம்??....

புகழ்.. இன்பா... ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர்... காதல் இருக்கு.... ஆனா சரியான புரிதல் இல்லயோன்னு தோணுது....

எடுத்தவுடனே ஆதியைத்தான் ரொம்ப எதிர்பார்த்தோம்....

பாக்சிங் சம்பந்தமான விவரங்கள் சூப்பர் 👍👍....

நைஸ் யூடி பேபி 😍😍.....
Thank you சுதா sis 😍😍😍

மிக பெரிய சம்பந்தம் உண்டு.... வரும் அத்தியாயங்களில் அவை வரும்.... 😉😉😉

Sss sis .... இருவருக்கும் புரிதல் சில விஷயங்களில் இல்லை.... காரணம் இருவரின் பிடிவாதம் மட்டுமே 😐😐

ஆதி முன்பே சொன்னது போல இக்கதையின் வில்லன்.... ஆனால் நீங்கள் அனைவரும் வில்லனாக ஏற்று கொள்ள மாட்டீர்கள் 😂😂😂😂

அடுத்த அத்தியாயம் flashback அதில் ஆதி தீபி வருவார்கள் sis 😍😍😍😍😍
 
Top