All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்..."கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவிங்களா😤😤😤😤😤இவனுங்க எல்லாம் வண்டில போகாம ஆகாசத்துல பறந்தா போறானுங்க. வெக்கங்கெட்டவனுங்க. சமூகத்துல நீங்க சொன்னது போல நிறைய நடக்குது. மற்றவர்கள் கவனத்துக்கு வர்ற மாதிரியும் வராத மாதிரியும் சைக்கோதனமா நடக்கறவங்க இருக்காங்க. கேவலமா நடத்தற ஜென்மங்களும் இருக்குதுங்க. பொண்ணுங்க அவிகளோட ஆயுதத்தை கைல எடுக்கும் போது தெரியும் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்று. மதிலாவுக்கும் ஒரு நாள் விடிவு ஏற்படும்.
ஆமாம் மா.. நிறைய நிறைய நடக்குது... குடும்பத்துக்காக பொறுமையா போற எத்தனை யோ பெண்கள் இருக்கிறார்கள். என்ன செய்வது... புரிதலுக்கு ரொம்ப நன்றி நன்றி மா❤️😍❤️
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதிலாக்கு இவங்கள பாத்து ஏக்கம் அதனை தான் இப்படி வார்த்தையால் காட்டுறாளா..?
ஏதோவது பண்ணுவானா உத்தமன் இப்படியேபோனால் மதிலா ரொம்ப ரொம்ப மனவுளைச்சலுக்கு ஆளாவாள் 🤧
அம்மாவும் மகளும் இல்லாத கதையைபசிக்கிட்டு இருக்காங்க ,இந்த இரண்டு ஜீவனகளை நினைத்து பாக்கிறாங்களா 😡
சூப்பர் 😀
கண்டிப்பாக அவங்களாள என்ன முடியுமோ அதை செய்வாங்க மா. சிலர் இப்படி தான் மத்தவங்களை வேலை வாங்கி சொகுசாக இருக்காங்க. நன்றி மா😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதிலா சீக்கிரமா விஸ்வரூபம் எடுக்கணும்.....
உத்தமன் சூப்பர் 😀
சூப்பர் 😀
நன்றி மா😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மாலும் மவளும் உமையையும் மதிலாவையும் மிசின்னு நினைச்சி வேலை வாங்குதுங்களே 😤😤😤😤😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬. உமை, உத்தமனையும் தப்பா நினைச்சு பேசறளே மதிலா. மதிக்கு ரொம்ப ஆத்தாமையா கஷ்டமா இருக்கும் போல. 😔😔😔😔
ஆமாம் மா. நல்லா வாழாதவங்க கண்ணு முன்னாடி மத்தவங்க வாழ்றதை பாத்து கொஞ்சம் கட்டலா இருக்கும். நன்றி மா😍😍😍
 

Vidhushi

Active member
உறவுகளை அரவணைச்சுக் கொண்டுபோறதுல உத்தமன்-உமையாள், ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிட்டாங்க.

'அன்பைப் பகிர்ந்தால் அது இரட்டிப்பாகும்'-ன்றது கடைசி அத்தியாயங்களில் எல்லாரோட ஒற்றுமையில் வெளிப்படுத்திருக்கீங்க @RamyaRaj சிஸ்👌

தன் எல்லைக்குள் யாரையும் நுழையவிடாது, மற்றவர்கள் மீதான அக்கறை, பொறுப்பு மற்றும் கடமையும் விடாமல் தங்களைத் தனித்துவமாய்க் காட்டிக்கொண்ட உத்தமன்-உமையாள் ஜோடி எழுதின @RamyaRaj sis-க்கு👏👏👏💐.
 
Top