RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி மாஅருமையான கதை
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி மாஅருமையான கதை
ஆமாம் மா.. நிறைய நிறைய நடக்குது... குடும்பத்துக்காக பொறுமையா போற எத்தனை யோ பெண்கள் இருக்கிறார்கள். என்ன செய்வது... புரிதலுக்கு ரொம்ப நன்றி நன்றி மாஅடப்பாவிங்களாஇவனுங்க எல்லாம் வண்டில போகாம ஆகாசத்துல பறந்தா போறானுங்க. வெக்கங்கெட்டவனுங்க. சமூகத்துல நீங்க சொன்னது போல நிறைய நடக்குது. மற்றவர்கள் கவனத்துக்கு வர்ற மாதிரியும் வராத மாதிரியும் சைக்கோதனமா நடக்கறவங்க இருக்காங்க. கேவலமா நடத்தற ஜென்மங்களும் இருக்குதுங்க. பொண்ணுங்க அவிகளோட ஆயுதத்தை கைல எடுக்கும் போது தெரியும் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்று. மதிலாவுக்கும் ஒரு நாள் விடிவு ஏற்படும்.
நன்றி மாUththaman Umai purithal asaththal ud arumai viji
நன்றி மாஅருமையான பதிவு அருமை
கண்டிப்பாக அவங்களாள என்ன முடியுமோ அதை செய்வாங்க மா. சிலர் இப்படி தான் மத்தவங்களை வேலை வாங்கி சொகுசாக இருக்காங்க. நன்றி மாமதிலாக்கு இவங்கள பாத்து ஏக்கம் அதனை தான் இப்படி வார்த்தையால் காட்டுறாளா..?
ஏதோவது பண்ணுவானா உத்தமன் இப்படியேபோனால் மதிலா ரொம்ப ரொம்ப மனவுளைச்சலுக்கு ஆளாவாள்
அம்மாவும் மகளும் இல்லாத கதையைபசிக்கிட்டு இருக்காங்க ,இந்த இரண்டு ஜீவனகளை நினைத்து பாக்கிறாங்களா
சூப்பர்
நன்றி மாஅருமையான பதிவு
நன்றி மாமதிலா சீக்கிரமா விஸ்வரூபம் எடுக்கணும்.....
உத்தமன் சூப்பர்
சூப்பர்
நன்றி மாMithila vaazhkaiyai partri enna solvathu entre theriyavillai ud arumai mam viji
ஆமாம் மா. நல்லா வாழாதவங்க கண்ணு முன்னாடி மத்தவங்க வாழ்றதை பாத்து கொஞ்சம் கட்டலா இருக்கும். நன்றி மாஅம்மாலும் மவளும் உமையையும் மதிலாவையும் மிசின்னு நினைச்சி வேலை வாங்குதுங்களே . உமை, உத்தமனையும் தப்பா நினைச்சு பேசறளே மதிலா. மதிக்கு ரொம்ப ஆத்தாமையா கஷ்டமா இருக்கும் போல.