All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின் -💔ஆண் மனதை அழிக்க வந்த சாபம் 💣🌶️🔥- கருத்து திரி

Hanza

Bronze Winner
So sweet of you Vedhanth 🥰🥰🥰
Paravallaye Honey Eyes um mannippu ellam ketkura… 🤭🤭🤭

Avanoda first wife kooda nalla thane vazhnthu irukkan… appuram yean ava ivanai appadi sollanum… 😒😒😒

Dei 23rd epi kanom site la
 
Vaishanika

ஒரு லிங் குடுத்து இருக்காங்கப்பா. அதைய கிளிக் பண்ணி படிங்க ஹன்ஸூ சிஸ்.
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
வாவ் வாவ் வாவ் சூப்பர் 🥳🥳🥳🥳
இரண்டும் மாத்தி மாத்தி ஸாரி கேக்குதுங்க. லைப்போட ஆரம்பம் புரிதலோட இப்படியே கன்டினியூ ஆகனும்.

சமைக்கிறான் ஆதி. அதுவும் அஞ்சுவருசத்துக்கு அப்பறம்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
தேனு ஆதி லைப்புல இரண்டாவதா வந்திருக்கா.🙄🙄🙄🙄🙄 முதல் ஆளுக்கு என்ன ஆகியிருக்கும்??
ஆமாம் க்கா.. மன்னிப்பு கேட்கிறது தான் புரிதலோட ஆரம்பம்..

அவன் இரண்டாவது வொயிஃப், பத்தி யூடி போட்டுட்டேன் க்கா 🙊

சாரி க்கா.. கமெண்ட்ஸ்க்கு ரிப்ளே போட லேட் ஆகிடுச்சு, கை வலில தொடர்ந்து ஃபோன் தூக்க முடியலை 😐
 
Vaishanika

Bronze Winner
ஆமாம் க்கா.. மன்னிப்பு கேட்கிறது தான் புரிதலோட ஆரம்பம்..

அவன் இரண்டாவது வொயிஃப், பத்தி யூடி போட்டுட்டேன் க்கா 🙊

சாரி க்கா.. கமெண்ட்ஸ்க்கு ரிப்ளே போட லேட் ஆகிடுச்சு, கை வலில தொடர்ந்து ஃபோன் தூக்க முடியலை 😐
சுவா சிஸ் நீங்க கை சரியானதுக்கு பிறகு வந்து போடுங்க. நாங்க வெயிட் பண்ணறோம் சிஸ்.😍😍😍😍❤❤❤❤
 
Vaishanika

Bronze Winner
அடியேய் தேனு அவன் மொதப் பொண்டாட்டி ஞாபகத்துல உருகிகிட்டு இருக்கான். இப்ப போயி அவனை மனசுல பிக்ஸ் பண்ணறியேம்மா.☹☹☹☹☹☹
உங்கம்மா சொல்லவரும் போதே என்ன ஏதுன்னு விளக்கம் கேட்டிருக்கலாம்.
உன்ற அவசரக்குடுக்கை தனத்தால சாமி பேரைச் சொல்லி உங்கம்மா வாயவேற கட்டிவச்சிட்டே😔😔😔😔😔
 
Hanza

Bronze Winner
பார் முழுசா husband material ஆஹ் மாறி இருக்கும் வேதாளத்தை... ச்ச... ச்ச... வேதாந்த்தை பார்...
🤣🤣🤣

எனக்கென்னமோ தேனு வேலைக்கு போற company கூட வேதாந்தோடது னு தான் தோனுது.. Or அவன் recommend பண்ணியிருக்கணும் கமலி and தேனுவை...
அன்னைக்கு கமலியை விட கீழே போனான் ல... அவகூட பேசி இவளோட problems ஐ இவன் தெரிஞ்சி இருக்கணும்... அதான் கமலிக்கும் சேர்த்து வேலை எடுத்து கொடுத்து இருக்கான்... அந்த லெஹெங்கா க்கு கொடுத்த 15,000 கூட அவன் தான் கொடுத்து இருக்கணும்..

அடேய் மது கூட பேசி tension ஆகி மதுவை குடிக்கிற... நல்லா logic டா டேய்...

மதுக்கு வேற கல்யாணம் ஆகிட்டா???
அப்புறம் ஏன் இவன்கூட கொஞ்சி கொஞ்சி பேசிட்டு இருக்கா...
இவனும் நல்லா பேசிட்டு அப்புறம் phone ஐ தூக்கி உடைக்கணும்...

இவனை impotent னு சொல்லி கழட்டி விட்டவளை இன்னும் பிடிச்சிட்டு இருக்கான் மாங்கா மடையன்... 😖😖😖
 
அடேய் ஹன்சா🙊🙊 அவனை எப்ப டா impotent nu Madhu சொன்னா.. எனக்கே கதை மறந்துடும் போல 😱😱😱😱😱
 
Top