All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின் -💔ஆண் மனதை அழிக்க வந்த சாபம் 💣🌶️🔥- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பயபுள்ளக்கு ரோட்டுல நின்னு கத்தோனுமாம் இவளை எப்படி கரக்கிட்டு பண்ணறதுன்னு!!!!🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
ஐயரு வாக்கு பலிச்சிடுச்சு 😂😂😂😂😂😂😂😂😂
இப்பதானே தம்ப்றீ ஆரம்பம். இனி போகபோக தானே தெரியும் குடும்ப இஸ்தரன் ஆகறதுன்னா எம்பூட்டு கஷ்டம்னு.
அதி அதிசீக்கிரமா சரண்டர் ஆகிடுவான் போல.
இவளை வழிக்கு கொண்டு வர்றதுன்னா மாமியார் சப்போர்ட் தேவைன்னு தெரிஞ்சு வச்சிருக்கானே. ஏன்னா தங்கம்ன்னு சொன்னாளே என்றாளு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆகிடுறா 🤭🤭🤭🤭🤭🤭🤭
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

அதானே அக்கா.. இப்பவே இவனுக்கு கண்ணை கட்டுனா எப்படி 🫠🫠
 
Vaishanika

Bronze Winner
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂அடியேய் தேனு இதென்ன உன்ற புருசன் உனக்கு துணிமணி எடுத்து தரோனும்னு உள்ளூர ஆசை இருக்கா உனக்கு 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭.

ஸ்ஸ்ஸ்ப்பஆ இரண்டும் சண்டை புடிக்காம இருக்குதுங்க டா சாமி.

சுவா சிஸ் எபி ஸ்மாலா இருக்கு. இப்பதான் வாசிக்க ஆரம்பிச்சேன். கடகட ன்னு பொசுக்குன்னு முடிஞ்சு போச்சு.😁😁😁😁😁😁😁
அதனால மீ ஜோகம் 🥺🥺🥺🥺🥺
Pathala pathala song whatsapp status fullscreen
 
Hanza

Bronze Winner

பயபுள்ள கவுந்துட்டானா??🤭🤭🤭
இவளை எப்படி correct பண்ணுறதுனு தெரியல னு புலம்புறான்... 🤣🤣🤣

வேதாந்த் முதல் மனைவி இறந்துட்டாளா??? மது வா அவளோட name???

இவன் harsh ஆஹ் behave பண்ணி ஏதும் ஆகிட்டோ???
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂அடியேய் தேனு இதென்ன உன்ற புருசன் உனக்கு துணிமணி எடுத்து தரோனும்னு உள்ளூர ஆசை இருக்கா உனக்கு 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭.

ஸ்ஸ்ஸ்ப்பஆ இரண்டும் சண்டை புடிக்காம இருக்குதுங்க டா சாமி.

சுவா சிஸ் எபி ஸ்மாலா இருக்கு. இப்பதான் வாசிக்க ஆரம்பிச்சேன். கடகட ன்னு பொசுக்குன்னு முடிஞ்சு போச்சு.😁😁😁😁😁😁😁
அதனால மீ ஜோகம் 🥺🥺🥺🥺🥺
Pathala pathala song whatsapp status fullscreen
சாரி அக்கா 🥺 கொஞ்சம் கை வலியா இருக்கு.. தொடர்ந்து டைப் செய்ய முடியலை.. உங்களுக்கும், எனக்கும் கதை மறந்துட போகுதுன்னு தான், டைப் செய்த வரை போட்டு விட்டேன். அடுத்த அப்டேட் பெருசா போடுறேன்.
 
Vaishanika

Bronze Winner
சாரி அக்கா 🥺 கொஞ்சம் கை வலியா இருக்கு.. தொடர்ந்து டைப் செய்ய முடியலை.. உங்களுக்கும், எனக்கும் கதை மறந்துட போகுதுன்னு தான், டைப் செய்த வரை போட்டு விட்டேன். அடுத்த அப்டேட் பெருசா போடுறேன்.
டேக் கேர் சிஸ். நீங்க சரியானதுக்கு அப்பறமேட்டு போடுங்க சிஸ். கெட் வெல் சூன் சிஸ் ❤❤❤❤❤❤
 
Vaishanika

Bronze Winner
வாவ் வாவ் வாவ் சூப்பர் 🥳🥳🥳🥳
இரண்டும் மாத்தி மாத்தி ஸாரி கேக்குதுங்க. லைப்போட ஆரம்பம் புரிதலோட இப்படியே கன்டினியூ ஆகனும்.

சமைக்கிறான் ஆதி. அதுவும் அஞ்சுவருசத்துக்கு அப்பறம்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
தேனு ஆதி லைப்புல இரண்டாவதா வந்திருக்கா.🙄🙄🙄🙄🙄 முதல் ஆளுக்கு என்ன ஆகியிருக்கும்??
 
Top