All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

vijirsn1965

Bronze Winner
Madhuravalli yean evvalavu harsh ah peasukiraar enna seithaar Thanigaivel appadi enna gowravam paarthaar manaivi magan pirinthu sellum alavu ippo amma peayaril vaangi irukkum aranmanaiyai eppadi Thanigaivel peayarukku maartruvaan Karthik antha aranmanaiyaal thaan kanavan manaivi edaiyil pirivu vanthullathu Mathi kum Deekshan udanaana thirumanathil viruppam illai fb il thaan enna nadanthathu entru theriyavarum aavaludan fb ku waiting ma ud arumai viji
 
Indhumathy

Well-known member
:love::love::love:
Enakku indha thanigaivela pidikave illa.. pondatti mela evlo kobam irunthalum paiyana thedalaye.. maduravalli pesuratha vachu partha kouravam kouravamnu kudumbatha vittutaru pola.. valliya negative a yosikka mudiala.. mathiya kodumapaduthuvanu sonnathu kooda summa ivara pazhi vangathanonu thonuthu.. deekshan um allow panna mattan.. let's see.. valli actress a irunthurupangalo..:unsure:
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி விஜிமா ❤ சீக்கிரம் ஃப்ளாஷ் பேக் வந்துடும் விஜிமா. ரொம்ப சின்ன கதை தான். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 🙏
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:love::love::love:
Enakku indha thanigaivela pidikave illa.. pondatti mela evlo kobam irunthalum paiyana thedalaye.. maduravalli pesuratha vachu partha kouravam kouravamnu kudumbatha vittutaru pola.. valliya negative a yosikka mudiala.. mathiya kodumapaduthuvanu sonnathu kooda summa ivara pazhi vangathanonu thonuthu.. deekshan um allow panna mattan.. let's see.. valli actress a irunthurupangalo..:unsure:
Wow guess dear 👏👏👏 தணிகைவேல் பண்ணினது தான் அவருக்கு எதிரா நிக்குது. இந்தக் கதையில் அவங்க அவங்களுக்கு அவங்க நியாயம் பெரிசு. அவங்க பார்வையில் அவங்க செஞ்சது சரி. Thanks a lot for your support & love dear 🙏🙏
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud. FB Kaga waiting.... என்ன தான் நடந்து இருக்கும்?
மிக்க நன்றி டியர் ❤ சீக்கிரம் Fb வந்துடும் டியர்.. நன்றி ❤
 
AnanthiArun

Well-known member
Nice epi sis. சிங்கம் ஓன்று புறப்பட்டதே..... இனி மதியின் நடவடிக்கை எப்படி இருக்கும். Waiting.....
 
Narmadha

Bronze Winner
😭😭😭😩😩😩😩😩🤧🤧🤧🤧ஐயோ நான் என்ன பண்ணுவேன், இப்போ எப்படி நான் ஹீரோவை கொண்டாட முடியும், அப்படி நான் கொண்டாடுனா என் மனசாட்சியே என்னை பார்த்து கேவலமா சிரிக்கும் 😭😭😭😭.நான் எப்போவும் ஹீரோ ஹார்மில தில்லா சுத்திட்டு, கெத்து காமிச்சிட்டு திரிந்தேன், முதல் முறையா ஹீரோயின் ஹார்மிக்கு வந்து ஹீரோவையும் கண்டபடி பேசி புட்டேன், ஹீரோயினை எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது அதான் அவளுக்காக களம் இறங்கிட்டேன், கடைசில ஹீரோ குணம் பார்த்து நான் விழுந்துட்டேன், என்னை தூக்கி விடுங்க☹☹☹☹☹☹☹.
சுசி சிஸ்டர் கொஞ்சம் என் காதுல அவசர படாதேனு ரகசியமா சொல்லிருக்கலாம் இல்ல, நான் என்ன பண்ணுவேன் என்னை இப்படி புலம்ப விட்டுட்டீங்களே ☹☹.
 
Top