All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சூப்பர் ஸ்டோரி.... யூனிக் & டிப்பரண்ட் ரைட்டிங்... நல்ல முடிவு....
விருப்பமோ பொருத்தமோ இல்லாத ரெண்டு பேர் குழந்தைக்காக சேராததே நல்லது...
சம்யு இருந்த வரைக்கும் அவகூட பேச கூட நேரம் இல்லாம அலட்சியமா ஓடிக்கிட்டு இருந்தவன் இப்போ அவ இல்லாட்டியும் அவ நினைவில பேசி சிரிச்சு வாழ்ந்துட்டு இருக்கான்.... இருக்கும் போது அருமை தெரியல.... அவந்திகா அவளோட சிறகை விரிச்சு பறக்கத் தொடங்கிட்டா...
தூரமா இருந்தாலும் அப்பா பொண்ணு பிணைப்பு அழகு...
கல்யாணம் பண்ணாம இருந்ததுக்கு சமுத்ரா சொன்ன விளக்கம் ஏற்று கொள்ளக் கூடியதா இருக்கு..... சமுத்திரா கிரேட்..
Thank you so much dear.. Thanks a lot for your continuous support & love. பெரும் தயக்கத்தோட துவங்கின கதை தான். நான் கதை சொன்ன கோணம் புரிஞ்சிரூக்குன்னு நினைக்கும் போது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. Thanks alot da
Good morning mam, what a wonderful story…this morning only I finished reading this story.. after a long time I read a very good story…feel heavy hearted….I can’t come out from this till now…sometimes I cried while reading this story…I don’t know for whom should I pity myself I felt for Vikram, Sumi, Samudra… nice ending mam

Thank u so much dear. படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்ததற்கு நன்றிகள்.நிஜமாவே நான் எழுதிய கதை களில் இது ஒரு புது முயற்சி தான்.உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப ஹேப்பி டியர். Thank you so much for your support & love

Good morning mam, I’m so glad that you read my comment and responded me too…so heart touching…I’m flying…please write more more stories like this and pls give us different journel stories. Wishing you all the best for your future projects thanks again Mam

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.