All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அடுத்த யூடி போட்டுட்டேன் அக்கா யாரு தப்புன்னு பார்த்து சொல்லுங்க 🫢🫢அடப்பாவி சுலோ பொம்பளையா நீனு? ரொம்பவே மட்டமான புத்தி.
புடவை நகை விசயத்துல பயங்கரமா கேம் ஆடுது.
ஏம்மா வளரூ வெள்ளாந்தியா இருக்கலாம் ஆனா அதுக்குன்னு பெத்த புள்ள சொல்லறதை ஒரு விசை கூட காதுகுடுத்து கேக்க மாட்டேங்குறே.
ஏதே டிரஸிங் ரூம் கதவை திறந்து உள்ளே வந்து லாக் பண்ணறானா?
தேனு உன்ற மனக்குழப்பத்துல ஆம்பிளை பசங்க துணிபோட்டு பாக்கற ரூமுக்குள்ளாற போயிட்டியாம்மா
கடைல கூட்டம் வேற இல்லாததால தெரியலையா உனக்கு?
இல்லை இவந்தான் போனு பேசிகிட்டே ரூமை கவனிக்காம வந்துட்டானா,????
ஆமாம் டியர் நன்றிStory super ah pogudhu mam...Pavam thenu and valar ...
ஆமாம் டாAdhiyai yaro nalla damage panni irukkanga… womenizer nu solli… may be his ex wofe or fiancée…
Adhunala than avan over react pannittan… Thenu sonna Porukki varthai avanai kuthuthu…
இதோ பாக்கறேன் சிஸ்.அடுத்த யூடி போட்டுட்டேன் அக்கா யாரு தப்புன்னு பார்த்து சொல்லுங்க 🫢🫢