All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Tejuu

New member
I am a silent reader this is my first comment.... super novel pa.... kadaasivara paraparapoda arumaiya nagarthi irunthinga oru hollywood movied patha feel ella sceneum visualise panitenga... congratulations:love::love::love::love::love::love:
 

Daffodil

Well-known member
வாவ் வாவ் வாவ்... என்ன சொல்லத் தெரியல தங்கம். வெறும் நன்றியோட கடந்து போக முடியல. என்னை பெருமைப்படுத்திய உங்களை தலை வணங்கி நன்றி சொல்லிக்கிறேன்பா. இது நான் எழுதினது என்கிறத விட நீங்க எல்லாரும் கொடுத்த ஊக்கம்தான் என்ன எழுத வச்சிருச்சுன்னு நினைக்கிறேன். உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்ய. நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
இது முழுக்க உங்கள் திறமை தான் தங்கம்.... அடுத்த கதையுடன் சீக்கிரம் வாருங்கள் காத்திருக்கிறோம் நாங்கள்....
 

Sankaradevi p.

New member
வாவ். அருமையான கதை களம். ஓரு திரைப்படம் பார்த்த அனுபவம் போல் உள்ளது. ஆளி சூப்பர் .வேகம் விவேகம் அறிவு ஆற்றல் எல்லாம் உள்ள கேரக்டர் ஆளி சூப்பர் .காதல் பாசம் ஆக் ஷன் திரில்லார் எல்லாம் கலந்த கலவை சூப்பர் மேம் :love::cry:(y)
 
Thamilachi oru request. Intha novel mudintha piragu than ,oruthruku oruthar solli solli niraya per padika aarambithu irrukaanga,Unga vulaipoda mulu palanum vanthukitu irruku .intha samayathula Kalyan veetala karanta pidungivita maathiri ,kathai thiriyai eduka Vendame pls.2 ,3 naal extra time kudunga.ethanaal ungaluku vara vendiya palan munna pinna irunthaalum paravaala sis.chinna theepori kaatu theeya maararathu pola ethukaana palan palamadangaa therumba varum.pls.
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் முடிவு நயனிமா... மறக்க முடியாத கதைக்களம்... ஒவ்வொரு எபியும் ஆர்வத்துடன் காத்திருந்து படிக்கும்படி இருந்தது.. வாழ்த்துக்கள் சிஸ்..
வாவ் மகிழ்ந்தேன் தங்கம். எல்லாம் நீங்கள் அனைவரும் கொடுத்த ஊக்கம்தான் காரணம். நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Arumaiyana kathai madam. Ungalin adhiradi action kathaikalin rasigai naan. Super action story. Action kaatchigal arumai madam. Ivvarana action katchigalai eluthuvathu ungalukku nigar neengale... wish you all the best madam. Ungalin ezhuththu pani thodarattum.
வாவ்.. எத்தனை பெரிய விருது எனக்கு நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். மனம் மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன். நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயணிமேடத்திற்கு அன்பு வணக்கங்கள்.திரில்லாகவும் நேர்த்தியாகவும் எப்ப அடுத்த வார்த்தை வரி யூடி வருமென்று எதிர்பார்ப்போடு சீட்டின் நுனியில் அமர்ந்து பரபரப்பாக வாசிக்க வைக்கும் கதையின் போக்கை தருவதில் வல்லவர் நீங்கள். உங்களோடு பயணிப்பதில் பேருவகை கொண்டேன்.என்னுடைய கருத்துகளை ஏற்றுக்கொண்டு திருப்பி நீங்கள் தரும் பதில்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.அடியேன் ஏதேனும் பிழை செய்திருந்தால் மன்னித்தருள்க.உங்கள் ஒவ்வொரு கதையும் நீங்களும் எழுத்துலகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.விரைவில் அடுத்த கதைக்காக உங்களை எதிர்நோக்கும் ஆவலுடன் உங்கள் விசிறி.நன்றி. நயணூவின் சிறப்பே எபிலாக் போடுவதுதான்.அதில் மெழுகாகிவிடுவோம்என்று கூறுகிறேன்.ப்ளீச் போடுங்க.பை பை பை நயணூ டாலிம்மா!👌👌👌👌👌👌😘😘😘😘😘😘
அவ்... மை டியர் வைஷு... நன்றி நன்றி தங்கம். உங்க கருத்துகளை படித்து ரசித்து சிரித்திருக்கேன் கண்ணு. உங்க எல்லாருடைய ஊக்குவிப்பும்தான் இந்தக் கதை இத்தனை அழகாகப் பயணிக்கக் காரணம். நிஜமா உளமாரச் சொல்கிறேன் நன்றிதங்கம். சில கதைக்கு எபிலாக் போட்டால் அது அதன் முடிவைப் பாழாக்கிடும்பா. தவிர அந்த காரக்டரையும் வீழ்த்திவிடும். இந்தக் கதைக்கு போடுவது பொருத்தமில்ல செல்லம்:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top