All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Honey15

Active member
Excellent story, arambam muthal iruthi varai miga rumai.ovvoru murai padikum pothum adhuthu enna nadakumondra padapadappu, aravanum Ithanganaiyum inaivargalandra ethir parpu, anaithirkum mela aravan parvathiyidam sendru Ithanganaiya enakku kodukuringala avalayum ungal kudumbathayum patthirama pathukirenu ketbathum, wow no words to say... niraivana mudivu. I really liked this story 🥰🥰🥰🥰🥰
ungal ezhuthu pani thodara en vazhthukalma❤❤❤❤❤
 
B

Begum Russia

Guest
Hello madam, how are you?
நான் உங்களின் தீவிர வாசகி. எங்கள் ஊரில் உள்ள library ல் உங்கள் புத்தகங்களை வாங்க சொல்வேன். தங்கள் நடையும் கதை களங்களும் எங்கள் ஊருக்கு புதியது. First our librarian hesitated then made him to read your story threads and asked him to buy for his lending library. Now he started to check sms publications new release especially for your books.
Your stories are really awesome and the characters names suit very well and ofcourse பேர் ஒன்றே போதுமானது...
இன்னும் நிறைய நிறைய நீங்க எழுதனும். நம்ம மக்களைப் பற்றி அவர்கள் வாழ்க்கை முறை பற்றி.
உங்கள் செய்தியே உயிர் மெய் தீண்டாயோ...எல்லாம் வேற லெவல்...ஒவ்வொரு விசயமா விரிவாக சொல்லனும் என்று தோணுது. வாழ்த்துகள்.உங்கள் மேலான நலத்திற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
 
Vaishanika

Bronze Winner
அவ்... மை டியர் வைஷு... நன்றி நன்றி தங்கம். உங்க கருத்துகளை படித்து ரசித்து சிரித்திருக்கேன் கண்ணு. உங்க எல்லாருடைய ஊக்குவிப்பும்தான் இந்தக் கதை இத்தனை அழகாகப் பயணிக்கக் காரணம். நிஜமா உளமாரச் சொல்கிறேன் நன்றிதங்கம். சில கதைக்கு எபிலாக் போட்டால் அது அதன் முடிவைப் பாழாக்கிடும்பா. தவிர அந்த காரக்டரையும் வீழ்த்திவிடும். இந்தக் கதைக்கு போடுவது பொருத்தமில்ல செல்லம்:love::love::love::love:
ச்சரி நயணூம்மா உங்களின் அபிப்பிராயத்தை ஏற்றுக்கொள்கிறேன். எபிலாக் போட வேண்டாம். ஆனால் வாரத்தில் மூன்று நாட்கள் வாசித்து உரையாட முடியாது என்பதால் உங்களை ரொம்பவும் மிஸ் செய்வேன்.விரைவில் விரைந்து வாருங்கள் எந்த வழியிலும் வடிவிலும். நிறைய எதிர்பார்ப்புகளுடன்உங்களின் நான்.💘💘💘💘💘💕💕💕💕✅✅✅✅✅✅
 
AnanthiArun

Well-known member
Hi ma, சூப்பர் கதை. Love + Action + கொஞ்சம் thirilar எல்லாம் கலந்த கதை. எங்கள் ஹீரோவை வில்லன் என்று சொல்லிவிட்டீர்களே நாங்க யாரு நம்பவே இல்லையே. இதுல ஆளியுரவன் வாயினாலே நான் தவறு செய்பவர்களுக்கு வில்லன் தான் என்று சொல்ல வைத்து தப்பித்து விட்டீர்கள். ஆளியுரவன் and இதங்கனை இருவரையும் ரொம்ப மிஸ் செய்கிறோம். உங்களுடைய எல்லா கதையும் படித்துவிட்டேன் ஒண்ணே ஒன்னை தவிர ( வேல்விழியாலே உனை மறவேன் ) இந்த கதையை rerun பண்ணலாமா? Thanks இன் advance 🥰🥰🥰. Monday, Wednesday, Friday morning ஆவலாக எதிர்பார்த்து ஒவ்வொரு கதையும் படித்தேன். உங்கள் அணைத்து கதையும் அருமையோ அருமை. இன்னும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள். ஆளியுரவன் and இதங்கனை இருவருக்கும் and உங்களுக்கும் ஒரு royal salute. சீக்கிரம் வாங்க meet பண்ணலாம். 👍👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞.................
 
Sobiya

New member
வணக்கம் சிவநயனி,

உங்கள் கதையின் ஒவ்வொரு சம்பவங்களும் என் கற்பனையில் படமாக விரிய, மிகவும் ரசித்துப் படித்தேன்..
நீங்கள் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த ‘செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ’ விற்குப் பிறகு நான் வாசித்த அதிரடிக் கதை இது.
உங்கள் மற்றைய கதைகளோடு ஒப்பிடுகையில் காதல் ரசம் சற்றுக் குறைவுதான். இறுதியிலேயே இருவரும் காதலைச் சொல்லிக்கொண்டதால் இருக்கலாம்..
சண்டைக் காட்சிகளில் எப்போதும் போலத் தெறிக்க விட்டுட்டீங்க. ஒவ்வொரு தடவையும் ஆளியுரவன், இதங்கனையைக் காப்பாற்றும் விதம், அவள் காயப்படாமல் காக்கும் விதம் அழகு.
நானறிந்தவரை உங்கள் பாணியில் கதை இன்னும் முடியவில்லையே. 🤔 திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையையும் சிறிது காட்டிவிட்டல்லவா முடிபீர்கள். 🤔 ஒரு வேளை பாகம் 2 இருக்கிறதோ? 😀ஹூரே!!!!!

ஒவ்வொரு கதைகளிலும் நாயகன் நாயகிக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் தூய தமிழ்ப்பெயர்கள் அருமை.
உங்கள் எழுத்தாற்றல் மென்மேலும் வளர என் வாழ்த்துகள்.
 
sivanayani

விஜயமலர்
Really fantastic story maa.... miga miga arumai..:smiley7:i am really enjoyed the story..:smiley15:keep it up.....sweety:smile1:
வாவ் எழுதியதன் பயனை உங்கள் கருத்தால் பெற்றுக்கொண்டேன். மிக மிக மகிழ்ச்சி. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Excellent story, arambam muthal iruthi varai miga rumai.ovvoru murai padikum pothum adhuthu enna nadakumondra padapadappu, aravanum Ithanganaiyum inaivargalandra ethir parpu, anaithirkum mela aravan parvathiyidam sendru Ithanganaiya enakku kodukuringala avalayum ungal kudumbathayum patthirama pathukirenu ketbathum, wow no words to say... niraivana mudivu. I really liked this story 🥰🥰🥰🥰🥰
ungal ezhuthu pani thodara en vazhthukalma❤❤❤❤❤
வாவ் இதை விட ஒரு எழுத்தாளருக்கு எந்த மகிழ்ச்சியும் இருக்கப்போவதில்லை. எல்லாம் உங்கள் அன்பான வாழ்த்துக்களும் அன்பும்தான் காரணம். மிக மிக நன்றிங்க. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Hello madam, how are you?
நான் உங்களின் தீவிர வாசகி. எங்கள் ஊரில் உள்ள library ல் உங்கள் புத்தகங்களை வாங்க சொல்வேன். தங்கள் நடையும் கதை களங்களும் எங்கள் ஊருக்கு புதியது. First our librarian hesitated then made him to read your story threads and asked him to buy for his lending library. Now he started to check sms publications new release especially for your books.
Your stories are really awesome and the characters names suit very well and ofcourse பேர் ஒன்றே போதுமானது...
இன்னும் நிறைய நிறைய நீங்க எழுதனும். நம்ம மக்களைப் பற்றி அவர்கள் வாழ்க்கை முறை பற்றி.
உங்கள் செய்தியே உயிர் மெய் தீண்டாயோ...எல்லாம் வேற லெவல்...ஒவ்வொரு விசயமா விரிவாக சொல்லனும் என்று தோணுது. வாழ்த்துகள்.உங்கள் மேலான நலத்திற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
Oh my dear. What to say.... Wow... I am over joyed. No words to say to express my gratitude. மிக மிக நன்றி தங்கம். அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கு. நிஜமா இது எனக்குக் கிடைத்த மிகப்பெரும் விருது. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ச்சரி நயணூம்மா உங்களின் அபிப்பிராயத்தை ஏற்றுக்கொள்கிறேன். எபிலாக் போட வேண்டாம். ஆனால் வாரத்தில் மூன்று நாட்கள் வாசித்து உரையாட முடியாது என்பதால் உங்களை ரொம்பவும் மிஸ் செய்வேன்.விரைவில் விரைந்து வாருங்கள் எந்த வழியிலும் வடிவிலும். நிறைய எதிர்பார்ப்புகளுடன்உங்களின் நான்.💘💘💘💘💘💕💕💕💕✅✅✅✅✅✅
சோ ச்வீட். புதன் கிழமைல இருந்து கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா அந்தக் கதைய மீளப் பதிவிடுறேன் தங்கம். நீங்க படிச்சிட்டீங்களா தெரியல. இல்லைன்னா படிங்க. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top