sivanayani
விஜயமலர்
வாவ்... மிக மிக மகிழ்ச்சி ஜோவி. மனம் மகிழ்ந்தேன் குளிர்ந்தேன். நல்ல வாசகரை எனக்குக் கொடுத்த உங்கள் தோழிக்கு நன்றி சொல்லிவிடுங்கள். நன்றி நன்றி நன்றிஅருமையான கதை
அழகாக த்ரில்லாக கதை நகர்ந்த விதம் பைட் சீன் படம்பார்த்த உணர்வு
முதல்தடவையாக என் பிரண்ட் சொல்லி உங்க கதை படித்தேன் செம