All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா?

இக்கதையில் அதிரடி, சண்டை, துப்பாக்கி, கொலை என அணு அணுவாக அதிர வைத்து தெறிக்க விட்ட எங்கள் செல்ல நாயகியே தங்களைப்பற்றி என்ன சொல்ல!!! ஏது சொல்ல!!! சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன் சிவா!!! ஆச்சரியப் படுத்துகிறீர்கள்... எப்படிப்பா!!! இப்படியெல்லாம்....

என்ன தான் நம்மளிடம் சில திறமைகள் இருந்தாலும் சிலர் திறமைகளை கண்டு தன்னை மறந்து மூக்கில் மேல் விரலை வைத்து ஆச்சரியப்பட்டு அதிசயப்பட்டு தன்னை மறந்து விழி விரித்து பார்ப்போம்... அப்படியொரு நிலை தான் எங்கள் நிலை... எப்படிப்பா இப்படியெல்லாம்!!!!

அதுவும் இந்த கதையின் முன்னோட்டம் ஒன்று போட்டீர்களே முதன் முதலில் நாயகனை பரம வில்லனாய் சித்தரிக்க... மணமேடைக்கு வந்து மணமகனை கொன்று மணமகளை கவர்ந்து செல்வது போல்... நாங்களெல்லாம் அதை படித்து விட்டு இந்த அளவிற்கு கொடூரமானவனா என்று எங்களை நாயகனைப்பற்றி வில்லனாய் சித்தரிக்க தாங்கள் பட்ட பாட்டுடன் எங்களைப்படுத்தி எடுத்து விட்டீர்கள்... ஹா! ஹா! எப்படிப்பா இப்படியெல்லாம்!!!

அதுவும் அந்த விமான நிலையத்தையே வெடிக்க வைத்து எங்கள் நாயக நாயகியும் அதில் பலியாகியது போல் எங்கள் நெஞ்சை அதிர வைத்து அதில் தாங்கள் குளிர் காய்ந்தீர்கள் பாருங்க... எப்படிப்பா! இப்படியெல்லாம்...

கல்லுக்குள் ஈரம் என்பது போல் எவ்வளவு இரும்பு மனிதனாக எங்கள் நாயகனை தாங்கள் காட்டினாலும் கடைசியில் அந்த ஆழமான காதலுடன் இதங்கனையை கை பிடிக்க அவள் பெற்றோரையும் தங்கள் பெற்றோராக எண்ணி அவன் அவர்களுடன் கை கோர்த்து ஆச்சரியப்படுத்திவிட்டான்.. எப்படிப்பா இப்படியெல்லாம்!!!?

இப்படி பல திறமைகளை தன்னகத்தே கொண்டாலும் எங்கள் நெஞ்சில் நீங்கள் தான் எங்கள் கதாநாயகி என ஒவ்வொரு காவியத்திலும் எண்ண வைத்த தாங்கள்..
எப்படிப்பா இப்படியெல்லாம்..

அற்புதம் சிவா... அற்புதப்படைப்பார்கள் சிவா தாங்கள். இது போல் பல காவியங்களையும் தாங்கள் அணு அணுவாக ரசித்து படைக்க எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

நன்றி..
 
sivanayani

விஜயமலர்
சூப்பர் மேம்👌👌... உங்கள் கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த என் மனதில் முதல் இடம் பிடித்த கதை இதுதான் மேம்😍😍😍.... அருமையான கதை🤩🤩... ஆனால் எல்லா கதைகளிலும் குழந்தை பிறப்பது போல் இருக்கும்👶👶 ..இந்த கதையில் அது மட்டும் மிஸ்ஸிங்... அதான் ஒரு சின்ன வருத்தம் 😔😔
ஹா ஹா ஹா நன்றி தங்கம் நன்றி. மனம் அந்தளவு மகிழ்ச்சியாவும் நிறைவாவும் உணர்ரேன். ஹா ஹா எல்லா கதைகளிலும் இதை்தானே போடுகிறோம். இதிலாவது கொஞ்சம் வித்தியாசம் இருக்கட்டுமேயா :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா?

இக்கதையில் அதிரடி, சண்டை, துப்பாக்கி, கொலை என அணு அணுவாக அதிர வைத்து தெறிக்க விட்ட எங்கள் செல்ல நாயகியே தங்களைப்பற்றி என்ன சொல்ல!!! ஏது சொல்ல!!! சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன் சிவா!!! ஆச்சரியப் படுத்துகிறீர்கள்... எப்படிப்பா!!! இப்படியெல்லாம்....

என்ன தான் நம்மளிடம் சில திறமைகள் இருந்தாலும் சிலர் திறமைகளை கண்டு தன்னை மறந்து மூக்கில் மேல் விரலை வைத்து ஆச்சரியப்பட்டு அதிசயப்பட்டு தன்னை மறந்து விழி விரித்து பார்ப்போம்... அப்படியொரு நிலை தான் எங்கள் நிலை... எப்படிப்பா இப்படியெல்லாம்!!!!

அதுவும் இந்த கதையின் முன்னோட்டம் ஒன்று போட்டீர்களே முதன் முதலில் நாயகனை பரம வில்லனாய் சித்தரிக்க... மணமேடைக்கு வந்து மணமகனை கொன்று மணமகளை கவர்ந்து செல்வது போல்... நாங்களெல்லாம் அதை படித்து விட்டு இந்த அளவிற்கு கொடூரமானவனா என்று எங்களை நாயகனைப்பற்றி வில்லனாய் சித்தரிக்க தாங்கள் பட்ட பாட்டுடன் எங்களைப்படுத்தி எடுத்து விட்டீர்கள்... ஹா! ஹா! எப்படிப்பா இப்படியெல்லாம்!!!

அதுவும் அந்த விமான நிலையத்தையே வெடிக்க வைத்து எங்கள் நாயக நாயகியும் அதில் பலியாகியது போல் எங்கள் நெஞ்சை அதிர வைத்து அதில் தாங்கள் குளிர் காய்ந்தீர்கள் பாருங்க... எப்படிப்பா! இப்படியெல்லாம்...

கல்லுக்குள் ஈரம் என்பது போல் எவ்வளவு இரும்பு மனிதனாக எங்கள் நாயகனை தாங்கள் காட்டினாலும் கடைசியில் அந்த ஆழமான காதலுடன் இதங்கனையை கை பிடிக்க அவள் பெற்றோரையும் தங்கள் பெற்றோராக எண்ணி அவன் அவர்களுடன் கை கோர்த்து ஆச்சரியப்படுத்திவிட்டான்.. எப்படிப்பா இப்படியெல்லாம்!!!?

இப்படி பல திறமைகளை தன்னகத்தே கொண்டாலும் எங்கள் நெஞ்சில் நீங்கள் தான் எங்கள் கதாநாயகி என ஒவ்வொரு காவியத்திலும் எண்ண வைத்த தாங்கள்..
எப்படிப்பா இப்படியெல்லாம்..

அற்புதம் சிவா... அற்புதப்படைப்பார்கள் சிவா தாங்கள். இது போல் பல காவியங்களையும் தாங்கள் அணு அணுவாக ரசித்து படைக்க எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

நன்றி..
வாவ் மை டியர் லவ்லி ஷாந்தி நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு என்று பாடத் தோணுது. எப்போதும் போல என்னைப் போற்றிப் பேசுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். வாவ். உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு விலைமதிப்பற்ற விருதுகளை அள்ளிக் குவிப்பது போலத் தோன்ற வைக்கிறது. இதை விட மிகப் பெரும் மகிழ்ச்சி எதுவும் இருந்துவிடப் போவதில்லை. நன்றி நன்றி நன்றி. உங்களுக்கு நான் பிரத்தியேகமாக நன்றி சொல்லணும். தவறைச் சுட்டிக் காட்டியதற்கு. நான் யோசிக்காத வகையில் நீங்கள் யோசிக்கிறீர்கள். இப்படி அற்புதமான வாசகர்கள் கிடைப்பதும் வரம்தானே. கட்டியணைச்சு இறுக்கி ஒரு உம்மா :love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Hanza

Bronze Winner
#hanzwriteup

நாயகன் ஆளியுரவன் வரும் இடங்களெல்லாம் விசில் moments தான்... ஒரு முழு போர்வீரனாகவே கதை முழுக்க பயணிக்கிறான்.. இதங்கனையை pickup பண்ணுவதில் ஆரம்பித்து Airport இடிபாடுக்கிடையில் இருந்து அவளை காப்பாற்றி மேலே ஏற்றி விடுவது வரை எல்லாமே master blaster தான் 🔥🔥🔥எதிரிகள் எப்படியெல்லாம் திட்டம் போடுவார்கள் என்று கணித்து அவர்களையே திணறடிப்பதில் சூரன். ( hospital இல் admit ஆகியிருக்கும் பாலுவோட அந்த friend பற்றிய விபரம்/ எதிரிகளிடமிருந்து இதங்கனை குடும்பத்தையே காப்பற்றுவது)🥳🥳🥳..
இப்படி அதிரடி காட்டும் உரவன் சிலசமயம் காதல் மன்னனாகவும் காணக்கிடைக்கிறான். அவன் வெட்கப்படும் சமயங்கள் கூட ரசிக்கத்தக்கவை.. இறுதிநேர பரபரப்பான திக் திக் சமயத்தில் கூட அவன் பேசும் காதல் வார்த்தைகள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கின்றன ❤❤❤

இதங்கனை ஒரு pampered kid, Daddy's little princess.. ஆனால் ஒரு புதைகுழியில் மாட்டி அவள் படும் அவஸ்தைகள் ஏராளம்.. அரவன் அவளை கண்டுபிடித்தது கூட தெரியாமல் அவள் over performance பண்ணும்போதெல்லாம் சிரிப்பு சிரிப்பாக வந்தது எனக்கு.. 😂😂😂 ஒவ்வொரு முறையும் அரவனிடமிருந்து தப்ப திட்டம் போடுவதும் அது backfire ஆகுவதும் என்று பல குரங்கு சேட்டைகள் செய்வதில் மன்னி.. 🤭🤭🤭 அவனை பிடிக்கல பிடிக்கல என்று கூறிவிட்டு அவனுக்கே தெரியாமல் அவனை sight அடிப்பது எல்லாம் வேற ரகம் 😂😂😂😂

ஆளியுரவனுக்கு அடுத்து எனக்கு பிடித்த character பாலேந்திரன் தான்.. அவன் தமக்கையை போலில்லாமல் wise ஆஹ் broad ஆஹ் சிந்திக்கிறான்.. 👍🏻👍🏻👍🏻

மகிந்தன் ஒரு பக்கா selfish. தன்னோட திட்டத்துக்கு ஒரு பெண்ணை அதுவும் அவனுடைய வருங்கால மனைவியை தவறாக பயன்படுத்தியது ரொம்ப தப்பு.. 🤧🤧🤧 அநியாயத்துக்கு துணை போனது அதை விட தப்பு..

இந்த போராட்டத்தின்(கதையின்) key point பற்றி விவரித்தது எல்லாம் அருமை... White collars போட்டுக்கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள் இந்த சப்பை மூக்கனுகள்.. 🤧🤧🤧

காரண காரியங்கள் அறியவரும் பொழுது காட்சிகளில் தான் எத்தனை மாற்றங்கள்... உங்க கதைகளில் எப்பவேணாலும் ஹீரோ வில்லனாகலாம்... வில்லன் ஹீரோவாகலாம்... 😂😂😂
அநபாயதீரனுக்கு பிறகு நான் படிக்கும் உங்கள் அதிரடி கதை..
கதைக்களத்தை பற்றி கூறியே ஆக வேண்டும்... ஒரு தரமான hollywood action movie பார்த்தது போல ஒரு feel கொடுக்கின்றது.. 💥💥💥 Action sequences, சண்டை காட்சிகள் எல்லாம் அப்படியே கண்முன்னே விரிய வைக்கிறீர்கள்.. போர்க்களத்தின் நடுவே பூச்செடி வைப்பது போன்று இடையிடையே காதல் காட்சிகளும் அருமை...
Sweet chocolate சாப்பிட்டுக்கொண்டே உறைப்பான chips ஐயும் சாப்பிடும் உணர்வை கொடுத்தீர்கள்.. 🥰🥰🥰

Hats off to you நயனி மா.. 💐💐💐
 
sankarirathi

Well-known member
Very very interesting and fantastic story ma💞💞💞💞💞💞 wow aaliyoda love chance Illa... Avalukaga uyirai panayam vaikirathula irunthu jannal yeri kudhichi marriage ku ketkirathu varai Sema manasai allitaan.... Superb ma romba rasichi padichen ippadi oru story kuduthathukku very thanks 😍😍😍😍
 
சோ ச்வீட் தங்கம். எப்பவும் என் கதைகளைப் பின்தொடர்ந்து அதற்கான அற்புதக் கருத்தக்களைப் பகிர்விடும் அன்பான வாசகி தோழி நீங்க. உங்கள் அன்பான கருத்துப்பகிர்வு பலமுறை என் சோர்வுகளை விரட்டியிருக்கிறது. எத்தனை முறை சொன்னாலும் போதாது. நன்றி ந்னறி நன்றி தங்கம்:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Very very interesting and fantastic story ma💞💞💞💞💞💞 wow aaliyoda love chance Illa... Avalukaga uyirai panayam vaikirathula irunthu jannal yeri kudhichi marriage ku ketkirathu varai Sema manasai allitaan.... Superb ma romba rasichi padichen ippadi oru story kuduthathukku very thanks 😍😍😍😍
வாவ்.... மிக மிக மகிழ்ச்சிமா. நிறைவாக அதே நேரம் மகிழ்வாகவும் இருக்கிறது. வாசகர்கள் நீங்க எல்லாரும் கொடுத்த ஆக்கமும் ஊக்கமும்தான் இந்தளவு முன்னேறக் காரணம். நன்றிமா:love::love::love::love:
 
thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் நயனி மேம்!

செவ்வாய்க் கிழமையே கதையைப் படித்து முடித்து விட்டேன். ஆனால் சொந்த ஊருக்கு விடுமுறைக்கு செல்லும் அவசரம்...பின் விடுமுறை நாட்கள், இணையத் தொடர்பில் தடங்கல்கள் எனக் கருத்துப் பகிரலுக்கு தாமதமாகி விட்டது.

புயலோடு மோதும் பூவை

முகனூல் குழுவில் மீம்ஸ் பார்த்துக் கொண்டே இருந்ததில் படிக்காமலே கதை புரிந்து விட்டது என்றாலும் உங்கள் வர்ணனைக்காகவே கதை முழுவதையும் படித்தேன்...நிறைய பேர் இந்தக் கருத்தை சொல்லி விட்டார்கள் என்றாலும் நானும் அது போலவே உணர்ந்தேன். முழுக்க முழுக்க ஹாலிவுட் படத்தைப் பார்த்த ஒரு அனுபவம்...அதுவும் சண்டைக் காட்சிகள் எல்லாம் உங்கள் விவரிப்பில் நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது.

அருமையாக இருந்தது கதை...மெலும் இது போல பல படைப்புக்களைப் படைத்து அளிக்க வாழ்த்தும்

தூரிகா
 
Status
Not open for further replies.
Top