All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi ma, சூப்பர் கதை. Love + Action + கொஞ்சம் thirilar எல்லாம் கலந்த கதை. எங்கள் ஹீரோவை வில்லன் என்று சொல்லிவிட்டீர்களே நாங்க யாரு நம்பவே இல்லையே. இதுல ஆளியுரவன் வாயினாலே நான் தவறு செய்பவர்களுக்கு வில்லன் தான் என்று சொல்ல வைத்து தப்பித்து விட்டீர்கள். ஆளியுரவன் and இதங்கனை இருவரையும் ரொம்ப மிஸ் செய்கிறோம். உங்களுடைய எல்லா கதையும் படித்துவிட்டேன் ஒண்ணே ஒன்னை தவிர ( வேல்விழியாலே உனை மறவேன் ) இந்த கதையை rerun பண்ணலாமா? Thanks இன் advance 🥰🥰🥰. Monday, Wednesday, Friday morning ஆவலாக எதிர்பார்த்து ஒவ்வொரு கதையும் படித்தேன். உங்கள் அணைத்து கதையும் அருமையோ அருமை. இன்னும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள். ஆளியுரவன் and இதங்கனை இருவருக்கும் and உங்களுக்கும் ஒரு royal salute. சீக்கிரம் வாங்க meet பண்ணலாம். 👍👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞.................
வாவ்... வாழ்த்தப்பட்டேன் போற்றப்பட்டிருக்கிறேன். என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாமல் அத்தனை ஆனந்தத்தில் இருக்கிறேன். மிக மிக நன்றிமா. நீங்கள் சொல்வது வேல்விழியாள் மறவன். அது வரலாற்று நாவல். சிவநயனி என்கிற பெயரில் புத்தகமா வந்திருக்கு. அடுத்தது கொல்லாமல் கொன்று புதைத்தேன் அதை மீளப் போடப் போகிறேன். அடுத்த வாட்டி நிச்சயம் வரலாற்று நாவலைப் பதிவிடுகிறேன். நன்றிமா:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
வணக்கம் சிவநயனி,

உங்கள் கதையின் ஒவ்வொரு சம்பவங்களும் என் கற்பனையில் படமாக விரிய, மிகவும் ரசித்துப் படித்தேன்..
நீங்கள் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த ‘செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ’ விற்குப் பிறகு நான் வாசித்த அதிரடிக் கதை இது.
உங்கள் மற்றைய கதைகளோடு ஒப்பிடுகையில் காதல் ரசம் சற்றுக் குறைவுதான். இறுதியிலேயே இருவரும் காதலைச் சொல்லிக்கொண்டதால் இருக்கலாம்..
சண்டைக் காட்சிகளில் எப்போதும் போலத் தெறிக்க விட்டுட்டீங்க. ஒவ்வொரு தடவையும் ஆளியுரவன், இதங்கனையைக் காப்பாற்றும் விதம், அவள் காயப்படாமல் காக்கும் விதம் அழகு.
நானறிந்தவரை உங்கள் பாணியில் கதை இன்னும் முடியவில்லையே. 🤔 திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையையும் சிறிது காட்டிவிட்டல்லவா முடிபீர்கள். 🤔 ஒரு வேளை பாகம் 2 இருக்கிறதோ? 😀ஹூரே!!!!!

ஒவ்வொரு கதைகளிலும் நாயகன் நாயகிக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் தூய தமிழ்ப்பெயர்கள் அருமை.
உங்கள் எழுத்தாற்றல் மென்மேலும் வளர என் வாழ்த்துகள்.
வாவ் வாவ் வாவ்... என்ன சொல்ல. மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டீர்கள் சோபியா. அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. எல்லாம் வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் கொடுக்கும் ஊக்கமும், வாழ்த்தும்தான் காரணம். மிக மிக நன்றிபா.

ம்... இந்தக் கதைக்கு இப்போது உள்ள முடிவே போதும் போலத் தோன்றுகிறது. எல்லா கதைகளிலும் ஒரே முடிவைத்தானே கொடுக்கிறோம். இதிலாவது கொஞ்சம் மாறுபட்டு இருக்கட்டுமே என்பதால் முடிவை இத்தோடு நிறுத்திவிட்டுன்.

பெயர்கள்... மிக மிக நன்றிபா. இதோ இப்படி நீங்கள் ரசிப்பதால்தான் புதுமையான பெயர்களைத் தேடி வைக்கிறேன். மிக மிக நன்றிமா:love::love::love::love:
 
RPG

Bronze Winner
Wowwwwwwwwwwwwwwww maathaji enna solla eppadi solla such a fantastic story... though I am not comfort with blood and shed I continued this only for ur writing.... really awesome maathaji.... Visualised the scenario... asusual u nailed it in ur comfort genre😘😘😘😘😘
Adhiyum anthamum pen thaan enbathaiyum en thalaivi illai endraal kathaiye illai enumalavu idanganaiyai maiyapaduththiya kadha nagarvugal kondirunthaththu arumai.... en thalaiviyai kulir, pani, swetter ilama seruppu illaam ooda vittathellam nenachi paaakumbothu en kannula raththa kanneere varuthu.... enna irunthaalum moolai illatha unga villana nallavanaa kaaturthukaaga naatu thalaivargalai kutravaaligal aaki airport ellam kattupattula kondu vandhu en thalavi kudumbathai abathula thallinu unga ishtaththukku urutti kadaisila unga villan maathiri oru hero undaa nu ooraiye pesa vachiteengale anga nikkareenga neenga... vaazhththukkal😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 
RPG

Bronze Winner
Haaiiii Maathajiiii on serious note.... would like to put my wish here....

enakku neenga oru full fledged family melo novel ezhuthanumnnu aasai endha vidha paraparappum illama thuppaaki, sandai, kolai, chasing ellaam illama oru common familyla irukka problems vachchi human emotions mattume handle panni oru story ezhuthanumnnu enakku aasai....intha maathiri genre layum neenga emotions semaya handle panringa but ungaloda strong genre la irunthu velila vandhu ithu varai neenga try panaatha oru puthu vishayaththai pannina ungaloda touch eppadi irukummnu paarkka aasai...

already avvi ukthi story kittathatta appadi thaan but athu oru business man hifi life style vachi ezhuthuneenga... but naan ketkirathu oru middle class life style protray pannanumnnu... I want to see versatile writing in ur work who tries all types of genre... niraya per appadi ezhuthuraanga but ungaloda ezhuthula neenga comfort vittu velila vandhu oru story kudukum bothu eppadi irukumnnu paarkka aasai.. If u wish u can explore new.... kandippa neenga supera kudupinga I am very confident about it....

Ithu ennoda aasai mattume ithai eduthukurathum eduththukaathathum ungaloda wish.... appuram innoru aasaiyum irukku eppavum mass hero ezhuthura neenga mass heroine subject ezhuthinaa eppadi irukkum... terror heroine ava kitta maattittu muzhikkira hero avanai thoraththi thorathi adikkanum kathara vidanum... ammaa thaaye pothum vittudunnu oodanum.. eppadi irukkum😜😜😜😜😜😜(venumnaa intha heroineku ennoda per vachikonga😘😘😘)
 
1 naal extra time ku tk u thamilachi. Elangai pooruku munna ange Unga vaalkai eppadi santhoshama irrunthathu.ethirkaalatha pathi niraaya kanavu irunthirukalaam.allathu perusaa ethapathium ninaikaama undraya vaalvai uppadiye anubavichu vaalthirukalaam.pooruku munna iruntha thamilachi manasa mattum prathipalikira maathiri oru novel elutha mudiumaa.valigal migumin veendaam. Sithainthu pogaatha elangai eppadi irrukum.irrunthathu.ungal pokkisha pelayel paadhukaakum ennilaa ninaivugal eathenum oru novel valiye velivarumaa.eelam alagil seethayin raaman sokkipoi pramithu ninrathaagavum ,than naataum ippadi alagu niraintha boomiyaaga maatra vendum enna aasai kondathaaga school days la paditha ninaivu .ethiriya ninaithu porpuriya vantha oruvarai vaseegarika vaithathu langai endraal ,athan alagu selumai eepadi patathaaga irunthiruka veendum.pagira mudiumaa thamilachi.
 
என்ன சொல்ல மிக மிக நன்றிபா. இன்னும் நியாயமில்லாம அவனத் திட்டுறீங்களே இது நியாயமா. கடைசி வரை தன் உயிரை பணயம் வச்சு அவள காப்பாத்தினது கண்ணுக்குத் தெரியலயா. ர்ர்ர்ர்... ஹா ஹா ஜோக் அபார்ட். மிக மிக நன்றி தங்கம். உங்க கருத்து என்னை பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

ம்... தெரியல பூவிழி. என் சிந்தனைகள், கதைக் கருக்கள் ஒரே கோட்டில் பயணிக்கும்போதுதான் என்னால் உள்ளே நுழைந்து எழுத முடிகிறது. சாதாரண மத்தியதர வாழ்க்கைதானே நாம் வாழ்கிறோம். அதில் சொல்லிக்கொள்ள, இல்லை இரசிக்க, இல்லை கற்பனையில் திளைக்க என்ன இருக்கு. அதைப் பற்றி நிறைய விதமாக, நறைய வகையில் எழுதியிருக்காங்களே. இனி நான் எழுத என்ன இருக்கு???? தெரியலையே. கதைகள் என்பது, எதிர்பாராத சம்பவங்கள், கற்பனைக்கு அப்பாற்பட்டவை கதைக்கருக்களாக வரும்போது, சுவாரசியமும் அதிகமாகும் இல்லையா. ஆனால் பார்க்கீறேன். என் மனதிற்கு ஏதாவது அப்படி பிடித்தால், தொடுவது போல இருந்தால் நிச்சமயாக எழுத முயல்கிறேன் சரியா. :love::love::love::love::love:
 
  • Love
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
1 naal extra time ku tk u thamilachi. Elangai pooruku munna ange Unga vaalkai eppadi santhoshama irrunthathu.ethirkaalatha pathi niraaya kanavu irunthirukalaam.allathu perusaa ethapathium ninaikaama undraya vaalvai uppadiye anubavichu vaalthirukalaam.pooruku munna iruntha thamilachi manasa mattum prathipalikira maathiri oru novel elutha mudiumaa.valigal migumin veendaam. Sithainthu pogaatha elangai eppadi irrukum.irrunthathu.ungal pokkisha pelayel paadhukaakum ennilaa ninaivugal eathenum oru novel valiye velivarumaa.eelam alagil seethayin raaman sokkipoi pramithu ninrathaagavum ,than naataum ippadi alagu niraintha boomiyaaga maatra vendum enna aasai kondathaaga school days la paditha ninaivu .ethiriya ninaithu porpuriya vantha oruvarai vaseegarika vaithathu langai endraal ,athan alagu selumai eepadi patathaaga irunthiruka veendum.pagira mudiumaa thamilachi.
நோ ப்ராப்ளம் கண்ணு. மகிழ்ச்சிதான் எனக்கும்.

ம்... போருக்கு முந்தைய காலம் எப்படி இருக்கும்னு நான் கேள்விபட்டிருக்கிறேனே தவிர, நான் அனுபவித்ததில்லை. அதனால் என்னால் கற்பனை செய்வது சிரமமாகவே இருக்கு. ஏன்னா நான் பிறந்த காலம் தொட்டு யுத்தத்தின் மடியில்தான் வளர்ந்தேன். அதனால் முன்னைய இலங்கை எப்படி இருந்தது அப்படிங்கிறதை என்னால் கற்பனை செஞ்சுக்க முடியல. என் மனதில் தொன்றாத உருவத்தை எழுத்து வடிவில் எப்படி கொடுப்பதுன்னும் தெரியல. ஆனால் நிச்சயமாக முயற்சி செஞ்சு பாக்கிறேன். நிறையப் பேரிடம் விசாரித்துப் பார்க்கிறேன். என்னால் எழுத முடியும் என்றால், நிச்சயமாக முயற்சி செய்கிறேன். :love::love::love::love::love:
 
Kajolgajol

New member
சூப்பர் மேம்👌👌... உங்கள் கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த என் மனதில் முதல் இடம் பிடித்த கதை இதுதான் மேம்😍😍😍.... அருமையான கதை🤩🤩... ஆனால் எல்லா கதைகளிலும் குழந்தை பிறப்பது போல் இருக்கும்👶 👶 ..இந்த கதையில் அது மட்டும் மிஸ்ஸிங்... அதான் ஒரு சின்ன வருத்தம் 😔😔
 
Status
Not open for further replies.
Top