All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "களவாடிய கணங்களில்..!"-கருத்துதிரி

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அண்ணன் தம்பிங்களா இவனுங்க.. இவனுங்க போட்டி போட எத்தனை பேரடா கொல்லுவிங்க..
பாவம் மிக்கி.. என்ன அச்சோ 😞🥺
எப்படியும் தலை கெத்தா தப்பிச்சு வருவான்..
பிரஹா அவன் கேட்டப்ப எல்லாம் சொல்லாம இப்போ லவ் பீல் பண்றியே மா..
ட்வின்ஸ்டா இரண்டு பேரும். மிக்கி பாவம் தான்டா. பிரிதலில் காதல் புரிஞ்சிடுச்சு போல நம்ம பிரஹாவுக்கு.. மிக்க நன்றி டியர் 💖💖
 
Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைச்சேங்க மேடம்... ஹீரோயின் இன்னும் ஓடலையேன்னு இந்தா வந்துட்டானுல
 
Indhumathy

Well-known member
நல்ல வேளை மிக்கிக்கு ஒன்னும் ஆகலை.. 😊
புலி வாலை புடிச்ச கதையா இப்படி இவங்கள ஓட விடுறாங்களே... யாரா இருப்பாங்க.. இந்த லார்ட் மேட் தவிர வேற யாரும் இருக்காங்களா.. 🤔🤔
அடேய்.. கிட்னாப் பண்ணிட்டு போறாங்கடா.. எங்க போறோம் அடுத்து என்ன நடக்கும்னே தெரியல.. எப்படிடா தூங்கிட்டு இருக்கீங்க..🤧
மிக்கி மாதிரி ப்ரோபோசல் ஆ.. 😮 அதுக்கு நான் அவனை மாதிரி கொள்ளை தான் அடிக்கணும்..

Happy valentines day dear..

:smiley39:
 
Kidnap pannurathaium enjoy pannu van da namma Micky🤣😂 thank you for your lovely comments 💖 love you dear happy Valentine's Day da💕💖✨
 
Indhumathy

Well-known member
தப்பு பண்ணவங்க திருந்தி வாழனும் னு நினைச்சாலும் விட மாட்டாங்க போலயே..
லால் வேற இங்கிட்டும் அங்குட்டும் எட்டப்பன் வேல பார்த்துக்கிட்டு இருக்காரு யாருட்ட மாட்ட போறாரோ..
கேடி பொண்ணு., ப்ராடு பையன் 🤩🤩😂 நல்லா தான்யா செல்லப் பேரு வச்சு கொஞ்சிக்கிறாங்க.. 🥰
அடேய்.. 🤣🤣 கொஞ்ச நேரம் சும்மா இருங்களேண்டா அவன் வேற gun வச்சிருக்கான் டென்ஷன் ஆகி பட்டுன்னு எடுத்து போட்டு தள்ளிட போறான்.. 🤧
 
மிக்கி அப்படி சுட்டுடலாம் விடமாட்டான் டா 🤣😂 உங்க கமெண்ட்டா பார்த்து உருண்டு புரண்டு சிரிச்சிட்டு இருக்கேன் 🤣😂😂 மிக்க நன்றி டா💖
 
vijirsn1965

Bronze Winner
Bayanthe pooi vitaran Mikky yai poottu thalli vittaarkalo LARD pirivai searnthavarkal entru nallakaalam Mikky yai ontrum seiya villai MAD than Praha Mikky eruvaraiyum miratti varavazhaithu irukkiraan nalla virunthu raja upasaaram than Praha Mikky yai love seiya thoodangi vittaal super avaludaiya vilaiyaattu peachchaal Lal Chandh siriththu vidukiraan David kovam kondu ethaavathu seivaano paarkalaam aamaam yearknave Praha Mikky eruvarum MAD kaaha thaane velai seithaner uds superb arumai ma viji (erandu uds searththu padiththean fever ah irunthathu so udane padiththu comment seiya mudiyavillai ma)
 
மிக்க நன்றி விஜிம்மா, ஹெல்த்தை பத்திரமா பார்த்துகோங்க, காய்ச்சலில் படிச்சிட்டு கருத்துகளை பகிர்ந்திருக்கீங்க அன்புக்கு நன்றி விஜிம்மா, டேக் ரெஸ்ட், டேக் கேர், லவ் யூ ஆல்வேஸ்:love:
 
Indhumathy

Well-known member
நீங்க கொள்ளையடிக்க மிக்கியும் பிரஹாவும் தான் கெடைச்சங்களா டேவிட்டு.. 😡
மிக்கி எதுக்கு சிரிச்சுருப்பான்.. 🤔🤔 இதுல லால் வேற கூட்டு..
பிரஹா கஷ்டப்பட்டு அவனை திருட்டை விட வைச்சா.. இப்போ எல்லாம் போச்சு.. கடைசில கொள்ளை அடிக்க ரெடி ஆயிட்டான்.. அவளையும் கன்வின்ஸ் பண்ணிட்டான்.. 😞😞
பிரஹா எதை மறைக்குறா.. யார்கிட்ட போன்ல பேசுனா.. 🙄🙄
ரெண்டு பேரும் ஏதோ திருட்டுத்தனம் பன்றாங்க..
மிக்கி ஏன் இதுல டேனியல் குரூப்பையும் இழுத்து விடுறான்.. ஏதோ பெருசா பிளான் பன்றான்.. பார்க்கலாம்..
ம்யூசியத்துல எதை கொள்ளை அடிக்க போறாங்க.. 🤔🤔
எவ்ளோ doubt.. மண்டை குழம்புது.. 😵😵
Nice update 😍😍😍
 
Top