All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "களவாடிய கணங்களில்..!"-கருத்துதிரி

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க கொள்ளையடிக்க மிக்கியும் பிரஹாவும் தான் கெடைச்சங்களா டேவிட்டு.. 😡
மிக்கி எதுக்கு சிரிச்சுருப்பான்.. 🤔🤔 இதுல லால் வேற கூட்டு..
பிரஹா கஷ்டப்பட்டு அவனை திருட்டை விட வைச்சா.. இப்போ எல்லாம் போச்சு.. கடைசில கொள்ளை அடிக்க ரெடி ஆயிட்டான்.. அவளையும் கன்வின்ஸ் பண்ணிட்டான்.. 😞😞
பிரஹா எதை மறைக்குறா.. யார்கிட்ட போன்ல பேசுனா.. 🙄🙄
ரெண்டு பேரும் ஏதோ திருட்டுத்தனம் பன்றாங்க..
மிக்கி ஏன் இதுல டேனியல் குரூப்பையும் இழுத்து விடுறான்.. ஏதோ பெருசா பிளான் பன்றான்.. பார்க்கலாம்..
ம்யூசியத்துல எதை கொள்ளை அடிக்க போறாங்க.. 🤔🤔
எவ்ளோ doubt.. மண்டை குழம்புது.. 😵😵
Nice update 😍😍😍
Comment udya Vida perusa irukey da😍😍 thanks for your lovable time dear 😍😍 seekram ellathaium thelivu paduthiren da.. Inum 2udla ellathukum pathil kidachirum da.. Once again thank you so much da😍💖
 
vijirsn1965

Bronze Winner
Twist mel twist ah irukku muthalil David Praha Mikky edam peasukiraan melum kollai adikka avarkalai payanpaduththa povathaaka solkiraan kollai adiopathil Praha ku viruppam illai etharku naduvil Danial edam Lal yai vaithu kollai adikkum vishayaththai theriya paduththa solkiraan Mikky,athe pola solkiraan Lal Danialidam so Mikky Praha eruvaraiyum kolvathai thalli podukiraan Danial ippo Mikky Lal edam thaankal kollai adikkum porul David Danial eruvarukkum kidaikka koodaathu ena solkiraan ithu engu pooi mudiya pokiratho theriyavillai ud superb ma arumai viji
 
Thank you vijima.. Health ipo paravalaiya..? Take care of your health vijima 💖✨
 
vijirsn1965

Bronze Winner
David kooda iruntha Makesh Danial edam pooivittaana ippo Aravindh um illai Mikky Praha Lalchandh moovar mattume David pakkam irukkiraarkal antha vaalai eduppatharku yean avvalavu aarvam kaattukiraan David Mikky karanam keattatharku oru book yai kodukkiraan Mikky solvathu pola eppo padiththu mudiyathu vaalai eduppathu Praha oru naal night kul padithuthu solvathaaka kurukiraal paarkalaam ud superb ma arumai viji
 
Indhumathy

Well-known member
அவளாடா கேடி.. நீ தான் கேடி.. பிராடு பையன்.. என்னமா பதில் சொல்லாம தப்பிச்சுட்டான்.. ஈஸியா சமாதானப் படுத்திட்டான்.. 🥰🥰🥰🥰🥰🤗🤗🤗
லூசு டேவிட்.. மண்டையில மசாலா இல்லையா.. அவன் என்ன உன் லவரா நீ கேட்டோன இந்த வச்சிக்கோன்னு உயிரை கொடுக்கிறதுக்கு... 🤦🤦🤦🤦
எவ்ளோ நேக்கா அரவிந்தையும் உன்கிட்ட இருந்து பிரிச்சுட்டான் இந்த மிக்கி.. 😯😯😯
அதிசய வாளா அது.. 🧐🧐 புக்ல இருந்து என்ன பூதம் வரப் போகுதோ..
மிக்கி ஜெகஜாலக் கில்லாடியா இருக்கானே யாரா இருப்பான்.. 🤨🤨
 
மிக்க நன்றி விஜிம்மா 🥰😍 சீக்கிரமே எல்லாத்தையும் விளக்கிடுறேன் 💖💖
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளாடா கேடி.. நீ தான் கேடி.. பிராடு பையன்.. என்னமா பதில் சொல்லாம தப்பிச்சுட்டான்.. ஈஸியா சமாதானப் படுத்திட்டான்.. 🥰🥰🥰🥰🥰🤗🤗🤗
லூசு டேவிட்.. மண்டையில மசாலா இல்லையா.. அவன் என்ன உன் லவரா நீ கேட்டோன இந்த வச்சிக்கோன்னு உயிரை கொடுக்கிறதுக்கு... 🤦🤦🤦🤦
எவ்ளோ நேக்கா அரவிந்தையும் உன்கிட்ட இருந்து பிரிச்சுட்டான் இந்த மிக்கி.. 😯😯😯
அதிசய வாளா அது.. 🧐🧐 புக்ல இருந்து என்ன பூதம் வரப் போகுதோ..
மிக்கி ஜெகஜாலக் கில்லாடியா இருக்கானே யாரா இருப்பான்.. 🤨🤨
அவன் கில்லாடி இல்லை டா ஃப்ராடு பைய 😂🤣வாய தொறந்தாலே பொய்யா பேசினான் பாவம் இந்த பிரஹாவும் நம்பிட்டு இருக்கா 🤣😂 மிக்க நன்றி 😍
 
vijirsn1965

Bronze Winner
Antha vaal partra vivarankal antha book il irukkirathu athai thaan Praha padikkiraal antha bookil Aadhini partri varukiratho oru pen vaal payirchi eduthu veera pannaka poorkalam erangi Ilavarasiyaka mudisoodi vaazha koodaatha ontru avaluku thirumanam seiya veandum illai Aan varisaaka oruvarai arivikka veandum ethanaal oru kodungolanai aatchiyil amarthivittaarkale avanin araajakaththaal sirai sentra Aadhini intha vaalai uruvakka solliraal ud superb arumai ma viji
 
Thanks a lot vijima 💖 literally waiting for your comments 🙂🙂 thanks a lot for your comments 💖💖
 
Indhumathy

Well-known member
மிக்கி அவ நைட் full ஆ தூங்காம புக் படிச்சுருக்கா.. உனக்கு கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதா.. 😏
புக் ஸ்டோரி interesting...🤩
பொண்ணு அரசாளக் கூடாது... எவ்வளவு மோசமானவனா இருந்தாலும் பரவாயில்லை ஒரு ஆண் தான் அரியணையில் உட்காரணுமா... என்ன ஒரு நல்ல எண்ணம்... 😤😤😤
வீரபத்ரன் பொண்ணை துணிச்சலா வளர்த்துட்டு கடைசியில ஊர் மக்களுக்காக அவ உரிமையை ஒரு தப்பானவன் கையில கொடுத்துட்டு போயிட்டீங்க... இப்போ சிறையிலே கஷ்டப்படுறா... ஆதினியோட ஆக்ஷன் பார்க்க waiting.. 🔥
 
Top