All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "களவாடிய கணங்களில்..!"-கருத்துதிரி

vijirsn1965

Bronze Winner
Uvi kaaka thaan Gogul edam vealaiku searnthu avanukaaka sattavirodhamaana kaariyankalai seithu vanthirukkiraal Praharshitha Gogul enna evvalavu keavalamaanavanaaka irukkiraan Uvi yai kontru vittaana illai Maadhuri Praha vai Gogul edam irunthu thappuvippatharkaaka uyirodu illai enkiraala Uvi kuzhanthai polum yaarudaiya kuzhanthai aval Praha kum avalukum enna sammandham eppadio Mithravealen Gogul yai pidiththu vittaan aanaal Uvi enna aanaal ud superb arumai ma viji
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very interesting...
பிரஹா பாவம்... 😞😞😞 கோகுல் சைக்கோ.. 😈😈😈 சரியான நேரத்துல மிக்கி வந்து பிரஹாவை காப்பாத்திட்டான்..
யுவி யாரு இந்த குட்டிப் பொண்ணு..😲 அவளுக்காக தான் பிரஹா இந்த வேலையெல்லாம் செஞ்சிருக்கா... இப்போ அந்த பொண்ணை கொன்னுட்டாங்களா... 🙄🙄🙄
மிக்கி ஒருவேளை அந்த பொண்ணை காப்பாத்திருப்பானோ... மிக்கி தான் சூப்பர் ஹீரோவாச்சே 😁😁😁
இப்போ நான் என்ன சொல்றது 😂🤣 மிக்கி சூப்பர் ஹீரோ தான் டா 😍 மிக்க நன்றி டா 💖💖
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Uvi kaaka thaan Gogul edam vealaiku searnthu avanukaaka sattavirodhamaana kaariyankalai seithu vanthirukkiraal Praharshitha Gogul enna evvalavu keavalamaanavanaaka irukkiraan Uvi yai kontru vittaana illai Maadhuri Praha vai Gogul edam irunthu thappuvippatharkaaka uyirodu illai enkiraala Uvi kuzhanthai polum yaarudaiya kuzhanthai aval Praha kum avalukum enna sammandham eppadio Mithravealen Gogul yai pidiththu vittaan aanaal Uvi enna aanaal ud superb arumai ma viji
Thanks a lot vijima 😍💖 ellathaium seekramay solluren😍💖
 
vijirsn1965

Bronze Winner
Azhagaana oru kudumbam irunthirukkirathu Praharshitha ku akka Suja aval husband Prasanna entru kalakalappaana aananthamaana kudumbam akka kuzhanthai Uvi enna aanathu
avaluku Ooty selvathaka irunthaarkale Praha vum nartraaka padiththirukkiraal avaluku maappillai paarkiraarkal tharpothu Suja Prasanna illaiya Uvi kaaka thaan Gogul edam velaiku searnthaalo nantra padiththirukkiraal yean veru nalla velaiyil searnthirukkalaam allava ud vegu arumai superb ma viji
 
மிக்க நன்றி விஜிம்மா.. அடுத்த அத்தியாயத்தில் விளக்கம் கொடுத்து விடுகிறேன் 💖✨
 
Indhumathy

Well-known member
அழகான குடும்பம்..❤ பாசமான அன்பான அக்கா மாமா.. சுட்டி முயல் குட்டி.. பிரஹா ன்னு மகிழ்ச்சியான வாழ்க்கை.. 😄 அப்படி இருக்க என்ன ஆச்சு பிரஹாவோட அக்கா மாமாவுக்கு...☹ எப்படி கோகுல்கிட்டே மாட்டினா... 🤔
கோகுல் ஏன் மாதுரியை மாட்டி விடலை.. அவ்ளோ நல்லவன் இல்லையே அவன்.. 😏
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான குடும்பம்..❤ பாசமான அன்பான அக்கா மாமா.. சுட்டி முயல் குட்டி.. பிரஹா ன்னு மகிழ்ச்சியான வாழ்க்கை.. 😄 அப்படி இருக்க என்ன ஆச்சு பிரஹாவோட அக்கா மாமாவுக்கு...☹ எப்படி கோகுல்கிட்டே மாட்டினா... 🤔
கோகுல் ஏன் மாதுரியை மாட்டி விடலை.. அவ்ளோ நல்லவன் இல்லையே அவன்.. 😏
மிக்க நன்றி டா இந்து💖 அடுத்த யூடி போட்டாச்சு டியர் 💖✨
 
vijirsn1965

Bronze Winner
Yaar kan pattatho arumaiyaaka azhagaaka iruntha kudumbam Praha vuku maapillai kooda paarthu vittaano antha long drive poonathu thaan thappaaki vittathu polum athu thaan vidhiyo Prahavum Uvi um veettil irunthathaal thappiththu irukkiraarkal ud arumai ma viji
 
Indhumathy

Well-known member
பிரசன்னா சூப்பர்.. 👌 காதல் கணவனா அன்பான அப்பாவா மட்டும் இல்லாம பிரஹாவுக்கும் ஒரு சகோதரன் போல பாசமா இருக்கான்.. ஸோ ஸ்வீட்.. 🥰🥰🥰 பிரசன்னா சுஜா லவ்லி கப்பிள்.. ❤
அவங்களுக்கு இப்படி ஆகியிருக்க வேணாம்.. பாவம்.. 😞😞😞
போன்ல பேசுனது பிரஹாக்கு பார்த்த மாப்பிள்ளையா இருக்குமோ.. 🤔🤔
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yaar kan pattatho arumaiyaaka azhagaaka iruntha kudumbam Praha vuku maapillai kooda paarthu vittaano antha long drive poonathu thaan thappaaki vittathu polum athu thaan vidhiyo Prahavum Uvi um veettil irunthathaal thappiththu irukkiraarkal ud arumai ma viji
மிக்க நன்றி விஜிம்மா 💖 அடுத்த அத்தியாயம் சீக்கிரம் போட்டுறேன்
💖✨
 
Top