Mathila Suhi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் அவனே நடுகாட்டுல ரோஸ் கிடைக்காமல் அல்லாடிட்டான் மிக்கிக்கு இம்புட்டு அறிவான்னு ஆச்சரிய பட வச்சுட்டான் கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி டியர். மிக்க நன்றிMAD யே குழப்பிட்டு கெத்தா வந்தான் பாரு மிக்கி
அடப்பாவி ரெண்டாயிரம் ரூபாய் நோட்ல பொக்கே வா.. உனக்கென்னப்பா அடுத்த assignment ல லாம்ப்பா அடிப்ப..
ஆனாலும் செம ப்ரோபோசல் மிக்கி என்னம்மா யோசிக்கிறான்.. அந்த dialogue than..
ப்ராடுங்களா என்னமா டிராமா போடுதுங்க.. finally பிரஹா மனசுக்குள்ள மிக்கி வந்தாச்சு