Mathila Suhi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Even I too like prassana da. Will update next epi soon daபிரசன்னா சூப்பர்.. காதல் கணவனா அன்பான அப்பாவா மட்டும் இல்லாம பிரஹாவுக்கும் ஒரு சகோதரன் போல பாசமா இருக்கான்.. ஸோ ஸ்வீட்.. பிரசன்னா சுஜா லவ்லி கப்பிள்..
அவங்களுக்கு இப்படி ஆகியிருக்க வேணாம்.. பாவம்..
போன்ல பேசுனது பிரஹாக்கு பார்த்த மாப்பிள்ளையா இருக்குமோ..