All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "கிருஷ்ணாரத்யா..!" - கருத்து திரி

Indhumathy

Well-known member
அழகான காதல் கதை ❤🥰

நிறைய ட்விஸ்ட் சஸ்பென்ஸ் எல்லாம் சேர்ந்து ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது ஸ்டோரி... 🤩
க்ரிஷ் ஆரா சூப்பர் லவ் 💕
ஹாப்பி என்டிங்...😊
 

vijirsn1965

Bronze Winner
Superb story ma arumaiyaaka irunthathu Aaravin viruppaththai niraiveartri vittaan Krish sila edangal mikavum thrilling ah eppadi ninaivu thirumbum Krish yai yeartrukolvaala entru irunthathu inimaiyaana niraivaana makizhvaana mudivu arumai arumai ma viji
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb story ma arumaiyaaka irunthathu Aaravin viruppaththai niraiveartri vittaan Krish sila edangal mikavum thrilling ah eppadi ninaivu thirumbum Krish yai yeartrukolvaala entru irunthathu inimaiyaana niraivaana makizhvaana mudivu arumai arumai ma viji
மிக்க நன்றி விஜிம்மா.. காத்திருந்து படித்ததற்கு ரொம்பவே நன்றிகள். உங்களோட வார்த்தைகள் எப்போதும் என்னை பூஸ்ட் பண்ணிருக்கு . தொடர் ஆதரவிற்கு நன்றி விஜிம்மா:giggle::love:
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happy new year sis congratulations neenga complete panitinga story intha year neeriya story azhuthunga sis
ஃபர்ஸ்ட் சாரி சொல்லிக்கிறேன் ரொம்பவே லேட்டா யூடிஸ் கொடுத்தான். வெயிட் பண்ணி படிச்சு கருத்துகளை தெரிவித்ததில் மகிழ்ச்சி நித்யா சிஸ் தேங்க் யூ சோ மச். ஹாப்பி நியூ இயர் டூ யூ :love::love:
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான காதல் கதை ❤🥰

நிறைய ட்விஸ்ட் சஸ்பென்ஸ் எல்லாம் சேர்ந்து ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது ஸ்டோரி... 🤩
க்ரிஷ் ஆரா சூப்பர் லவ் 💕
ஹாப்பி என்டிங்...😊
ஹாய் டியர் இந்து., சாரியை தவிற என்கிட்ட வார்த்தைகள் இல்லை. தொடர்ந்து போட முடியாமல் போயிடுச்சு. காத்திருந்து படித்து கமெண்ட் பண்ணுறதெல்லாம் நிஜாமாவே ஹாப்பியா இருக்கு. தேங்க் யூ சோ மச் டியர் :love::love:
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையை காத்திருந்து படித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்:love::love: லேட் ரிப்ளைக்கு சேர்த்து மன்னிசிடுங்க டியர்ஸ்:):)
 
Top