All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "கிருஷ்ணாரத்யா..!" - கருத்து திரி

vijirsn1965

Bronze Winner
Ungal personal work irunthaal athai paarunga ma kadhai yai nidhanama kodunga ontrum avasaramillai ungal work kuzhanthai veedu ellavartraiyum paarka veandum allava neegal solvathu mikavum sari yaar evar entru theriyaamal Makesh gunam theriyaamal Krish yai partriyum aval kaadhal partriyum Aara kooriyathu mikavum thavaraanathaaka poi vittathu etho seithu aval ninaivukalai marakka seithu Aaravai than Kai bommai yaaka maartri irukkiraan Makesh enna seithaano paavi nenjam padharukirathu ud vegu arumai superb ma viji
 
Indhumathy

Well-known member
மஹதிக்கு செம பல்பு... 🤣🤣🤣🤣🤣 லாவ் சூப்பர்.... 👍 கரெக்ட் டைம்ல என்ட்ரி கொடுத்து மஹதி பிளானை புஸ்வானமாக்கிட்டா... 🤭🤭🤭😄😄

மகேஷ் துரோகி.... 😡😡😡 ஆராகிட்ட நல்லவனா நடிச்சு எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டு தனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டான்... 😈 இதெல்லாம் தனியா தான் செய்தானா.... யாரும் கூட்டா... 🧐🧐🧐
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி விஜிம்மா :love: இப்போது கொஞ்சம் எழுத நேரம் கிடைத்தது விஜிம்மா அடுத்த அத்தியாயம் போட்டுவிட்டேன். ஆரா மகேஷை நம்பியது தவறு தான் ஆதித் மீதிருந்த கோபத்தின் வெளிப்பாடு தான் அது. ஆதித் எல்லாத்தையும் சரி செய்துவிடுவான். தொடர் ஆதரவிற்க்கு நன்றி விஜிம்மா.:):)
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மஹதிக்கு செம பல்பு... 🤣🤣🤣🤣🤣 லாவ் சூப்பர்.... 👍 கரெக்ட் டைம்ல என்ட்ரி கொடுத்து மஹதி பிளானை புஸ்வானமாக்கிட்டா... 🤭🤭🤭😄😄

மகேஷ் துரோகி.... 😡😡😡 ஆராகிட்ட நல்லவனா நடிச்சு எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டு தனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டான்... 😈 இதெல்லாம் தனியா தான் செய்தானா.... யாரும் கூட்டா... 🧐🧐🧐
ஆமாடா மஹதிக்கு செம்ம பல்பு தான். லாவண்யாவை வைத்து அவள் கேம் ஆடியது போய் இப்போது மஹதியை வைத்து லாவண்யா கேம் ஆடுகிறாள். மகேஷ் துரோகி தான் டியர். தொடர் ஆதரவிற்கு நன்றி டியர்.:love::love:
 
Indhumathy

Well-known member
அடப்பாவி... பொண்ணுங்களை ஏமாத்துறதே தொழிலா வச்சுக்கிட்டு சுத்துறியா நீ... 😡😡😡😡 பொண்ணுங்க தனியா சுதந்திரமா தன்னம்பிக்கையோட இருக்க கூடாது உங்களை சார்ந்தே இருக்கணும் இல்லை.... அவளை பயமுறுத்தி நீ ஹீரோவாக பார்த்துருக்க.... நல்ல வேளை கிருஷ் வந்துட்டான்..... 😍
இந்த லூசு மஹதி கூட கூட்டணியா உருப்பட்ட மாதிரி தான்.... 😈
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி... பொண்ணுங்களை ஏமாத்துறதே தொழிலா வச்சுக்கிட்டு சுத்துறியா நீ... 😡😡😡😡 பொண்ணுங்க தனியா சுதந்திரமா தன்னம்பிக்கையோட இருக்க கூடாது உங்களை சார்ந்தே இருக்கணும் இல்லை.... அவளை பயமுறுத்தி நீ ஹீரோவாக பார்த்துருக்க.... நல்ல வேளை கிருஷ் வந்துட்டான்..... 😍
இந்த லூசு மஹதி கூட கூட்டணியா உருப்பட்ட மாதிரி தான்.... 😈
நல்லவன்ற பேர்ல இப்படி பலர் சுத்துறாங்க டா. இதில் வரும் மகேஷ் கேரக்டர் ரொம்ப டெஞ்சரஸ்டா. மஹதி தானா வந்து கூட்டணி அமைச்சுக்கிட்டா டா 🤣😂 மிக்க நன்றி டா 💖😍
 
vijirsn1965

Bronze Winner
Nanban entru nambithaane Makesh edam pazhagukiraal peasukiraal Aara eppadi ippadi dhrogiyaaka maarinaan Aara meedhu unmaiyil kaadhal kondirukkiraana illai avalai thanaku adangiyavalaaka vaithirukka aasai padukiraana Malathy yean evvalavu bayapadukiraal evanidan etho sari illai Mahathi Makesh eru dhrogikalum ontru searnthirukkiraarkal Krish Delhi sentriruppathu evarkaluku nalla vaaipaaka amainthu vittathu uds vegu arumai superb ma viji
 
Indhumathy

Well-known member
எவ்வளவு பெரிய அயோக்கியன் இந்த மகேஷ்.... 😈 பொண்ணுங்களை நட்பு., காதல் ன்ற பேர்ல ஏமாத்துறான்....😡 இதுல நல்லவன் மாதிரி மஹதிகிட்ட பணத்தை திருப்பி கொடுக்கிறானாம்.... கிருஷ் இவனுக்கு சரியான தண்டனையை கொடுக்கணும்.... இவனோட உண்மையான முகம் தெரியாம ஆரா இவனை நல்ல நண்பனா நினைக்குறா.... 😨
 
மிக்க நன்றி விஜிம்மா. நேரம் கிடைக்காத காரணத்தால் இந்த பக்கம் வர முடியலை. சாரி 🙏💖
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எவ்வளவு பெரிய அயோக்கியன் இந்த மகேஷ்.... 😈 பொண்ணுங்களை நட்பு., காதல் ன்ற பேர்ல ஏமாத்துறான்....😡 இதுல நல்லவன் மாதிரி மஹதிகிட்ட பணத்தை திருப்பி கொடுக்கிறானாம்.... கிருஷ் இவனுக்கு சரியான தண்டனையை கொடுக்கணும்.... இவனோட உண்மையான முகம் தெரியாம ஆரா இவனை நல்ல நண்பனா நினைக்குறா.... 😨
மிக்க நன்றி டா.. தண்டனை கொடுத்திடலாம் டா. சாரி ஃபார் தி லேட் ரிப்ளைடா
 
Top