All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "கிருஷ்ணாரத்யா..!" - கருத்து திரி

vijirsn1965

Bronze Winner
Ada paavi Mahathi edam.panam vaangi kondu Aaravai theerthu katta mudiveduthu vittaana Makesh avalai kaadhalippathaal kolla manam varamal kadaththi vittaano enna seithaan avalai yean avaluku Krish yai niyabhagam illai kadasiyil Narvey kum sellavillai paavam Aara ud superb arumai ma viji
 
Indhumathy

Well-known member
லூசு மஹதி... அவளை கொலை பண்ணிட்டா மட்டும் கிருஷ் உனக்கு கிடைச்சிடுவானா.... 😡

மகேஷ் ஏதோ டபுள் கேம் ஆடப் பார்க்கிறான்..... 🤔🙄 அவனுக்கு ஆரா வேணும்... ஸோ அவளை கொல்ல மாட்டான்....
ஆராவுக்கே அவங்க அப்பா அம்மா பத்தி தெரியல... இவன் எப்படி கண்டுபிடிச்சான்.... பழைய வீட்டையும் எப்படி கண்டுபிடிச்சான்...
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

உங்களுடைய கேள்விகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் விடை கொடுத்தாச்சு விஜிம்மா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள்.
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லூசு மஹதி... அவளை கொலை பண்ணிட்டா மட்டும் கிருஷ் உனக்கு கிடைச்சிடுவானா.... 😡

மகேஷ் ஏதோ டபுள் கேம் ஆடப் பார்க்கிறான்..... 🤔🙄 அவனுக்கு ஆரா வேணும்... ஸோ அவளை கொல்ல மாட்டான்....
ஆராவுக்கே அவங்க அப்பா அம்மா பத்தி தெரியல... இவன் எப்படி கண்டுபிடிச்சான்.... பழைய வீட்டையும் எப்படி கண்டுபிடிச்சான்...
இந்த மஹதி பைத்தியத்துக்கு மூளைன்னு ஒண்ணு இருந்த தானே டா. அது தான் இல்லையே. மகேஷூக்கு ஒரு பக்கம் காதல் ஒரு பக்கம் பணம். காதலா பணமான்னு பொறுத்திருந்து பார்ப்போம் டியர். வரும் அத்தியாயங்களில் அந்த பழைய வீடு பற்றி சொல்லிடலாம் டா. தொடர் ஆதரவிறக்கு நன்றிகள் டா.
 
Indhumathy

Well-known member
😱😱😱😱😱 அடப்பாவி... !!! நிஜமாவே கழுத்துல கத்தி வச்சுட்டானே..... பணத்துக்காக இவ்ளோ தூரம் வந்துட்டு உண்மையான காதலாம்.... 😡😡😡 ஆரா எப்படி தப்பிக்கப் போறா.....
 
vijirsn1965

Bronze Winner
Appaa enna oru villathanam panathukaaka thaan oru thalaiyaaka love seitha Aaravaiye kolla seiya thuninthu vittaan aanal kollavillai polaiye aval than ninaivai ezhakkum padi seithirukkiraan oru vealai Meera entru name maartri passport eduththu foreign il settle aaka ninaithaano ud arumai ma viji
 
vijirsn1965

Bronze Winner
Ayyo kadavule Makesh Aaravai kadaththi vittu enna enna kadhai ellaam solkiraan Mahathi edam panam vaangi kondu avalaiyum yeamaartri vittaan oru vealai Aaravai Makesh kollavillai enpathai Mahathi therinthu kondaaloo avalidamirunthu thappikkathaan Aaravai airport il irunthu kootti selkiraano Aaravum nalla bold ah thaan irunthu kaththiyai Avan kazhuththileye vaikiraal pinbu eppadi than suyaninaivai ezhanthaal ud arumai superb ma viji
 
vijirsn1965

Bronze Winner
Uds arumai konjam konjama ninaivikal thirumbikiratho Aaraku Makesh Mahathi eruvarum enna enna vealai paarthirukkiraal accident seithu Aara vai than ninaivai ezhakkum padi seithathodu ozhunka medicine tharamal ninaivu thimbaamal irukkumaaru paarthu kondirukkiraan aamaam Mahathi Makesh ippo enge irukkiraarkal Krish Aaravuku pazhaiya ninaivai kondu varum muyarchiyil eedupattirukkiraan super arumaiyaaka irunthathu ma viji
 
Top