All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஷுவின் ‘பாறையில் பூத்த ஆம்பல் மலரிவளோ’ - கதை திரி

Status
Not open for further replies.

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

சாரி.. எபி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.... அப்பப்ப முரட்டு ரீடரா அவதாரம் எடுத்து விடுவதால் என் கதையை மறந்து விடுகிறேன் அது தான் உண்மை.... எப்பவும் போல ஒரு சின்ன வேண்டுகோள் நண்பர்களே... கதை உங்களுக்கு பிடிச்சுருக்கா இல்லையானு கருத்து திரியில ஒரு வார்த்தை சொல்லிட்டு போனீங்கனா ரொம்ப சந்தோஷப்படுவேன்...


http://srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/page-5
 
Last edited:

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

நீ யாருனு என்ன கேட்கறது எனக்கு நல்லாவே கேட்குது... ஆனா என்ன செய்யுறது என்னுடைய நிலைமை அப்படி ஆகிப்போச்சு.... இன்னைக்கு அடுத்த அத்தியாயம் போட்டாச்சு... எப்படி இருந்துச்சு... கதை நல்லா போகுதா??? உங்களுக்கு பிடிச்சுருக்கா கொஞ்சம் சொல்லுங்க?????

அப்புறம் நம்ம ஆத்விக் மற்றும் தேஜு நிழலா இருக்கறவங்களுக்கு உருவம் கொடுக்கலாமானு யோசனையா இருந்துச்சு... எனக்கு சட்டுனு இவங்க ரெண்டு பேரும் தான் நியாபகம் வந்தாங்க இவங்க பொருத்தமா இருப்பாங்களானு சொல்லுங்க

27564



என்னொட செலக்ஷன் நல்லா இருக்கா???

அதையும் கமெண்ட்ல சொல்லிட்டு போங்க ஃப்ரண்ட்ஸ்...
http://srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/page-5#post-491619
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

கொஞ்சம் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை அதுமட்டுமில்லாம பொண்ணுக்கு exam நடக்குது... அதனால அவ கூட இருக்க வேண்டிய நிலை... அதனால் தான் லேட் யூடி.... இது கொஞ்சம் சிறிசா தான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.....

உங்க கருத்துக்களை கருத்து திரியில் சொல்லிட்டு போங்க...

 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ், வாரத்துக்கு ஒரு முறை தான் யூடி கொடுக்க முடியுது.. நானும் முயற்சி பண்றேன் இரண்டு யூடியாவது கொடுக்கனும்னு.. முடியவில்லை.. ப்ளீஸ் தயவு செஞ்சு இந்த சின்ன புள்ளைய மன்னிச்சுடுங்கோ.... ரொம்ப கஷ்டப்பட்டு டைப் பண்ணியிருக்கேன்... கருத்துக்களை சொல்லிட்டு போங்க...

http://srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/page-7
 
Status
Not open for further replies.
Top