All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice baby
Thappuku thandanai Thani Thani ya anubavichachu ok
ipo meet seiya vaika enna reason
Trunthitanga parkalam enna nadakudunnu
மிக்க நன்றி 🥰🙏💜

எப்போ அவங்க செய்ததை நினைத்து வருத்தப்பட்டாங்களோ அப்பவே திருந்திட்டாங்க..

ஆனா ஒருத்தரை ஒருத்தர் மன்னிச்சுட்டாங்களா என்று இனி பார்க்கலாம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Whether knowingly or unknowingly they’ve done the mistake. They are deeply affected by that incident.again they met each other.will their life move smoothly or with hurdles.wow excellent.
மிக்க நன்றிகள் 🥰💜🙏

அவங்க நடந்ததை மறந்துட்டாங்களா.. என்பது இந்த யூடியில் தெரிந்து விடும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா, :(:(:(:(

என்ன சொல்லணும் சத்தியமா தெரியல.. ஆனா இன்னைக்கு எத்தனை பேர் இப்படி உண்மையை சொல்லி திருமணம் செய்றாங்க. அவங்க மனசுல எந்த உறுத்தல் இல்லாம வாழ முடியுமா? ன்னும் புரியல. அந்த வகையில் ஜான்வி அவனிடம் உண்மையை சொல்லி விட்டு, குற்ற உணர்ச்சியில் அவனுடன் வாழாமல் வந்தது. ஒரு வகையில் நல்லது தான் போல.

ஹர்திக்கின் நிலைமை - ஆனா ஏன் நீங்க ஒன்னு ஹீரோயினேனை படுத்துறீங்க.. இல்ல ஹீரோவை. அவன் சிறு பிள்ளையிடம் தப்பாக நடந்தான் என்று சொன்னது என்னால் தாங்க முடியவில்லை. அதன் பிறகு, காதலே இல்லாமல் ஒரு வாழ்க்கை. அவள் அவனை ஏமாற்றியது. எனக்கு பாவமாக போயிற்று அவனை நினைத்து.

நான் கூட ஜோடியை மாற்றி எப்படியும் கடைசியில் சேர்ப்பீங்கனு உங்களை தப்பா நம்பிட்டேன். மனதை கனக்க வைத்த பதிவு. வெளிய வர கொஞ்சம் கஷ்டமாக இருக்கு.. நன்றாக போகிறது. வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் 🥰💜🙏

ஜான்வி.. அஜெய்யோட தூய அன்பே.. அவனை விட்டு விலகி வர காரணமாக இருந்தது.

பெண்களை வசப்படுத்துதல்.. மிக மோசமான ஒழுங்கினம்.. அதற்கு அவனுக்கு தண்டனை கிடைத்த ஆக வேண்டும்.

அவனது உடல் உறுப்புகள் போய் என்ன பயன்.. அவனோட மனதில் ஆழமாக கத்தி கொண்டு திருகியது போல் தண்டனை இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஹா.. ஹா.. ஜோடி மாற்றுவதா.. எனக்கு முத்திரையே குத்திட்டிங்களா🤣
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப ரொம்ப கஷ்டமான பதிவு 😢 ......உண்மை சம்பவங்கள் இதுல இருக்கு ஆனால் ஏற்றுக்கொள்ள மனசு வரல
இன்றைய சமுதய குழந்தைகள் தங்களை தாங்களே அழித்து கொள்கிறார்கள் (அனைவரும் அல்ல )😢
மிக்க நன்றிகள் 🥰💜🙏

ஆமாங்க எதார்த்தமாக தான் கதை எழுத நினைத்தேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதை கனக்கும் பதிவுகள் சிஸ்சி 😢😢😢 ரெண்டு பேருமே தப்பு பண்ணினவங்க தான் அதுக்கு ரொம்பவே பின்னாடி அனுபவிச்சுட்டாங்க... ஜான்வி ஹர்திக் நினைத்தால் பாவமாவும் இருக்கு ... அவன் அந்த குழந்தையை ஏற்றுக் கொண்டது அருமை😊😊 இனி சந்திக்கும் அவர்கள் தங்கள் தவறை திருத்தி உதயா உடன் புது வாழ்க்கை வாழ காத்திருக்கிறோம்💖
மிக்க நன்றிகள் 🥰💜🙏

அவங்க ஒருத்தரை ஒருத்தர் மன்னிப்பார்களா..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி சிஸ்டர் எப்போதும் உங்கள் கதை தனி பாணி. அதே போல் தான் இந்த கதையும் சரியான பாதையில் போய் கொண்டு இருக்கிறது. கதையை அவ்வளவு அழகாக நகர்த்தி கொண்டு போகிறீர்கள். அருமை
மிக்க நன்றிகள் 🥰💜🙏

இந்த கதை மேலும் உங்களை சுவாரசியப்படுத்தும் என்று நம்புகிறேன்
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றிகள் 🥰💜🙏

அவங்க ஒருத்தரை ஒருத்தர் மன்னிப்பார்களா..
காலம் அவர்களின் காயத்தை ஆற்றும் 🤗🤗🤗
 
Top